Devadhai Oru Devathai - தமிழ் பாடல் வரிகள்
தேவதை…ஒரு தேவதை
பறந்து வந்தாள்
கண்டாள் வென்றாள்…
பெண் :
தேவதை….ஒரு தேவதை
விருந்து கொண்டு
வந்தாள் தந்தாள்…
பெண் :
தேவதை….
ஆண் :
ஒரு தேவதை…
ஆண் :
கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
ஆண் :
கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
ஆண் :
சொர்க்கத்தின் பக்கத்தில்
வெட்கத்தை வைத்து கொண்டால்…
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்…
ஆண் :
தேவதை…. ஒரு தேவதை…
பெண் :
மாலை மதி மஞ்சம் சேரும்
இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்
பெண் :
மாலை மதி மஞ்சம் சேரும்
இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்
பெண் :
சொர்க்கத்தின் பக்கத்தில்
தர்மத்தை வைத்து கொண்டால்
மென்மை கெஞ்சும்
பெண்மை கொஞ்சும்…
பெண் :
தேவதை….ஒரு தேவதை
ஆண் :
கள்ளில் ஒரு முல்லை
எல்லை இனி இல்லை
தினம் காமன் பண்டிகை
பெண் :
ஆரம்பம் ஆகட்டும்
காவேரிக் கூடட்டும் இங்கே
எங்கே என்ன சொன்னால் போதும்
ஆண் :
தேவதை….ஒரு தேவதை
பறந்து வந்தாள்
கண்டாள் வென்றாள்…
பெண் :
தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு
வந்தாள் தந்தாள்…
பெண் :
தேவதை
ஆண் :
ஒரு தேவதை…
Devadhai Oru Devathai - English Lyrics
Male :
Devathai oru devathai
Paranthu vanthaal
Kandaal vendraal
Female : Devathai oru devathai
Virunthu kondu
Vanthaal thanthaal…devathai
Male :
Oru devathai…
Male :
Kannil oru seidhi
Kaadhal oru kaidhi
Idhu kaala nyaayangal
Male :
Kannil oru seidhi
Kaadhal oru kaidhi
Idhu kaala nyaayangal
Male :
Sorgaththin pakkathil
Vetkaththai vaithukkondaal
Siththam thullum
Raththam vellum…
Male :
Devathai oru devathai
Female :
Maalai madhi manjam
Serum iru nenjam
Idhu deiva nyaayangal
Female :
Maalai madhi manjam
Serum iru nenjam
Idhu deiva nyaayangal
Female :
Sattaththin pakkathil
Tharmaththai vaithukkondaal
Menmai kenjum
Penmai konjum…
Female :
Devathai oru devathai…
Male :
Kaiyil oru mullai
Ellai ini illai
Dhinam kaaman pandigai
Female :
Aarambam aagattum
Kaaveri koodattum ingae
Engae enna sonnaal pothum…
Male :
Devathai oru devathai
Paranthu vanthaal
Kandaal vendraal
Female :
Devathai oru devathai
Virunthu kondu
Vanthaal thanthaal…devathai
Male :
Oru devathai…