Yaaraga Irundhal - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
…………………
பெண் :
யாராக இருந்தால் என்ன
யாராக இருந்தால் என்ன
இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன
ஐயா யாராக இருந்தால் என்ன
யாராக இருந்தால் என்ன
பெண் :
பரம்பொருள் சமஸ்தானம் கொண்டாடும் பந்தம்
ஆ…ஆ….ஆஅ…ஆ….ஆ…..
பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம்
பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம்
மனதிலேது நினைவிலேது பிரிவினை
இறைவன் வீடு தருவதாகும் உறவினை
பெண் :
நினைக்க நினைக்க இனிக்கும் சுகங்கள்
பெறுவதென்ன உரிமையுடன் கேட்பவர்கள்
பெண் :
யாராக இருந்தால் என்ன……
பெண் :
சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா
சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா
அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம்
அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம்
இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே
இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே
அதை என்னிடம் கேட்க ஒரு நீதியில்லையே
பெண் :
வைகை ஆற்றின் கரையில் வாழும் சொக்கனும்
மலையராஜன் நங்கையான செல்வியும்
இணைந்து முடித்து அணைந்து சுவைத்த
இனிமையது கனவுமில்லை கதையுமில்லை
பெண் :
யாராக இருந்தால் என்ன……
பெண் :
கண்ணுக்கோர் தடை காலுக்கோர் தடை
பெண்களுக்கே இடுவீர்
ஆண் :
………………..
பெண் :
பொன்னுக்கோ இல்லை புகழுக்கோ
சுகம் வந்ததில்லை அறிவீர்
ஆண்
: ………………….
பெண் :
விண்ணுக்கோ இல்லை மண்ணுக்கோ
இது புதுமையில்லை பெரியீர்
ஆண் :
……………………….
ஆண் :
வேடிக்கை இல்லை வேகம் உடனே
கொஞ்சம் வழி விடுவீர்…..
ஆண்
: ………………….
பெண் :
யாராக இருந்தால் என்ன
இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன
ஐயா யாராக இருந்தால் என்ன
யாராக இருந்தால் என்ன
Yaaraga Irundhal - English Lyrics
Female :
………………
Female :
Yaaraaga irunthaal enna
Yaaraaga irunthaal enna
Idhil arasanenna illai aandiyenna
Aiyyaa yaaraaga irunthaal enna
Yaaraaga irunthaal enna
Female :
Paramporul samasthaanam kondaadum pantham
Aa…aa…aaa….aa….aa…..
Paarpathum ketpathum ellorkkum sontham
Paarpathum ketpathum ellorkkum sontham
Manathilethu ninaivilaethu pirivinai
Iraivan veedu tharuvathaagum uravinai
Female
: Ninaikka ninaikka inikkum sugangal
Peruvathenna urimaiyudan ketpavargal
Female
: Yaaraaga irunthaal enna….
Female :
Sivanukku umaiyenna aththai magalaa
Sivanukku umaiyenna aththai magalaa
Avan maganukku deivaanai maman magalaam
Avan maganukku deivaanai maman magalaam
Iraivanin veettinilor jaathiyillai
Iraivanin veettinilor jaathiyillai
Adhai ennidam ketka oru needhiyillaiyae
Female :
Vaigai aattrin karaiyil vaazhum sokkanum
Malaiyarajan nangaiyaana selviyum
Inainthu mudiththu anainthu suvaiththa
Inimaiyathu kanavumilai kadhaiyumillai
Female :
Yaaraaga irunthaal enna….
Female :
Kannukkor thadai kaalukkor thadai
Pengalukke iduveer
Male :
………….
Female :
Ponnukko illai pugazhukko
Sugam vanthathillai ariveer
Male :
………….
Female :
Vinnukko illai mannukko
Idhu pudhumaiyillai periyeer
Male :
……………..
Male :
Vedikkai illai vegam udane
Konjam vazhi viduveer
Male :
…………………
Female :
Yaaraaga irunthaal enna
Idhil arasanenna illai aandiyenna
Aiyyaa yaaraaga irunthaal enna
Yaaraaga irunthaal enna