Dheivathaal Aagaadhu - தமிழ் பாடல் வரிகள்
தெய்வத்தால் ஆகாது என்றாலும்
முயற்சி மெய் வருந்தக் கூலி தரும் என்பதாலும்
நீ செய்வதை திருந்த செய் மென்மேலும்
உண்மை ஜெயிக்குமடா தம்பி
எந்த நாளும் எந்த நாளும் எந்த நாளும்
ஆண் :
மலையது கலங்கிடினும்
கலங்காதே மனம் கலங்காதே
மலையது கலங்கிடினும்
கலங்காதே மனம் கலங்காதே
ஆண் :
தன் மானமற்ற பேடியன வாழாதே
உலகிலும் கடமை செய்ய தவறாதே
அதற்க்கு உயிரை நீ பெரிதனவே மதியாதே
ஆண் :
முன்னறியும் தெய்வமடா
அன்னை பிதா
அவர் மொழிந்ததெல்லாம்
நமக்கு வேதமடா…..ஆ……வேதமடா….
ஆண் :
மனிதா………………
Dheivathaal Aagaadhu - English Lyrics
Male :
Deivaththaal aagaathu endraalum
Muyarchi mei varuntha koolu tharum enbathaalum
Nee seivathai thiruntha sei menmelum
Unamai jeyikkumadaa thambi
Entha naalum entha naalum entha naalum
Male :
Malaiyathu kalangidinum
Kalangaathae manam kalangaathae
Malaiyathu kalangidinum
Kalangaathae manam kalangaathae
Male :
Than maanamattra pediyena vaazhaathae
Ulagilum kadamai seiyya thavaraathae
Adharkku uyirai nee perithanavae mathiyaathae
Male :
Munnariyum deivamadaa
Annai pithaa avar mozhinthathellaam
Namakku vedhamadaa….aa….vedhamadaa…
Male :
Manitha….