Irandu Kaigal - தமிழ் பாடல் வரிகள்
ஹே ஹே ஹே
ஆண் :
லலாலாலா
ஆண் :
நன நான நா
ஆண் :
ஓஹ்ஹோ…..
இருவர் :
லலலலலா…..நானாநான நா
நானாநான நா
ஆண் :
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
ஆண் :
பகைவர்களே ஓடுங்கள்
புலிகளிரண்டு வருகின்றன
ஆண் :
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
இருவர் :
ரத்தம் ஒன்று சித்தம் ஒன்று
ஈன்றவளே தெய்வமென்போம்
ஆண் :
அன்னை என்றால் பிள்ளை என்றால்
ஆடுதம்மா தேகமெல்லாம்
கண்களில் ஆறு கவிதைகள் நூறு
அன்னையின் முகமே வரலாறு
ஆண் :
கண்களில் ஆறு கவிதைகள் நூறு
அன்னையின் முகமே வரலாறு
ஆண் :
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
ஆண் :
பகைவர்களே ஓடுங்கள்
புலிகளிரண்டு வருகின்றன
இருவர் :
லால லாலலால லாலலால லாலலால
லாலலால லாலலால லாலலால
ஆண் :
அன்பின் முல்லை பண்பின் எல்லை
அவள் இல்லையேல் நாங்கள் இல்லை
ஆண் :
வெல்லும் சக்தி வீரசக்தி
படைத்து விட்டோம் தடைகளில்லை
ஆண் :
ஜீவனும் ஒன்று போவதும் ஓர் நாள்
அன்னையின் மடியில் போகட்டுமே
இருவர் :
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
ஆண் :
எங்கும் செல்லும் கங்கை வெள்ளம்
முடிவினிலே போவதெங்கே
ஆண் :
நெஞ்சில் உண்மை நேர்மை கண்டால்
வாழ்க்கையிலே காண்பதென்ன
இருவர் :
கீதையில் கேட்டோம் பாதையில் கண்டோம்
நாளைய உலகம் எங்களுக்கே
இருவர் :
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
விசில் :
…………………………………….
Irandu Kaigal - English Lyrics
Male :
Haehaehae…
Male :
Lalaalaalaa…
Male :
Nananaana naa…
Male :
Ohoho…
Both :
Laalaalaa… nananaana naa…
Nananaana naa…
Male :
Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam
Male :
Pagaivargale odungal
Puligal irandu varugindrana
Both :
Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam
Male :
Ratham ondru sitham ondru
Eendravalae dheivamenbom
Male :
Annai endraal pillai endraal
Aadudhammaa dhaegamellaam
Kangalil aaru kavidhaigal nooru
Annaiyin mugamae varalaaru
Male :
Kangalil aaru kavidhaigal nooru
Annaiyin mugamae varalaaru
Male :
Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam
Male :
Pagaivargale odungal
Puligal irandu varugindrana
Both :
Laala laallaala laallaala laallaala laallaala
Lalallaa lalallaa lalallaa
Male :
Anbin mullai panbin ellai
Avalillaiyael naangal illai
Male :
Vellum sakthi veera sakthi
Padaithu vittom thadaigalillai
Male :
Jeevanum ondru povadhum or naal
Annaiyin madiyil pogattumae
Both :
Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam
Male :
Engum sellum gangai vellam
Mudivinilae povadhengae
Male :
Nenjil unmai naermai kandaal
Vaazhkkaiyilae kaanbadhengae
Both :
Geethaiyil kaettom paadhaiyil kandom
Naalaiya ulagam engalukkae
Both :
Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam
Whistling :
……………………….