Maaligai Aanalum (Female) - தமிழ் பாடல் வரிகள்
மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
பெண் :
மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்….
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
பெண் :
அன்றில் ரெண்டு கூடு
கட்டி உறவு கொள்ளும்
அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும்
பெண் :
அன்றில் ரெண்டு கூடு
கட்டி உறவு கொள்ளும்
அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும்
பெண் :
எத்தனை ஜென்மம் உண்டு
எப்பவும் சொந்தம் உண்டு
ஒவ்வொரு காலந்தோறும்
நானும் நீயும் வாழ்வதுண்டு………
பெண் :
மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்….
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
Maaligai Aanalum (Female) - English Lyrics
Female :
Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu
Female :
Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu
Female :
Andril rendu koodu
Katti uravu kollum
Antha ennam iravil vanthu
Ennai kollum
Female :
Andril rendu koodu
Katti uravu kollum
Antha ennam iravil vanthu
Ennai kollum
Female :
Eththanai jenmam undu
Eppavum sontham undu
Ovvoru kaalanthorum
Naanum neeyum vaazhvathundu
Female :
Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu