Tamil Lyrics

Maaligai Aanalum Malarvanam song lyrics

Movie — Asha

Singer(s) — K. J. Jesudass, Vani Jayram

Lyricist — Vaali

Music Director — K. V. Mahadevan

Maaligai Aanalum Malarvanam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
லல லா லல லா லல லா லாலா லா

பெண் :
மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

பெண் :
மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

ஆண் :
மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

பெண் :
உன்னைக் கண்ட நாட்கள்
தொட்டு உறக்கமில்லை

ஆண் :
உன்னையன்றி வேறு
எண்ணம் எனக்குமில்லை

பெண் :
உன்னைக் கண்ட நாட்கள்
தொட்டு உறக்கமில்லை

ஆண் :
உன்னையன்றி வேறு
எண்ணம் எனக்குமில்லை

பெண் :
என்னுயிர் உன்னை சுற்றும்

ஆண் :
என் மனம் உன்னை பற்றும்

பெண் :
என்னுயிர் உன்னை சுற்றும்

ஆண் :
என் மனம் உன்னை பற்றும்

பெண் :
உள்ளத்தை கேட்டு கேட்டு
வாங்கிக் கொள்ளும் ஆன மட்டும்……

ஆண் :
மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்

பெண் :
ஜானகி ராமனின் பின்னோடு

ஆண் :
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

ஆண் :
அன்றில் ரெண்டு கூடு கட்டி
உறவு கொள்ளும்

பெண் :
அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும்

ஆண் :
அன்றில் ரெண்டு கூடு கட்டி
உறவு கொள்ளும்

பெண் :
அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும்

ஆண் :
எத்தனை ஜென்மம் உண்டு

பெண் :
எப்பவும் சொந்தம் உண்டு

ஆண் :
எத்தனை ஜென்மம் உண்டு

பெண் :
எப்பவும் சொந்தம் உண்டு

ஆண் :
ஒவ்வொரு காலந்தோறும்
நானும் நீயும் வாழ்வதுண்டு……….

பெண் :
மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்

ஆண் :
ஜானகி ராமனின் பின்னோடு

பெண் :
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

ஆண் :
…………………………..

பெண்
: ………………………….

Maaligai Aanalum Malarvanam - English Lyrics

Female :

Lala laa lala laa lala laa laalaa laa

Female :

Maaligai aanaalum malarvanam aanaalum

Janagi ramanin pinnodu

En jaadhagam eppothum unnodu

Female :

Maaligai aanaalum malarvanam aanaalum

Janagi ramanin pinnodu

En jaadhagam eppothum unnodu

Male :

Maaligai aanaalum malarvanam aanaalum

Janagi ramanin pinnodu

En jaadhagam eppothum unnodu

Female :

Unnai kanda naatkal

Thottu urakkamillai

Male :

Unnaiyandri veru

Ennam enakkumillai

Female :

Unnai kanda naatkal

Thottu urakkamillai

Male :

Unnaiyandri veru

Ennam enakkumillai

Female :

Ennuyir unnai suttrum

Male :

En manam unnai pattrum

Female :

Ennuyir unnai suttrum

Male :

En manam unnai pattrum

Female :

Ullaththai kettu kettu

Vaangi kollum aana mattum

Male :

Maaligai aanaalum malarvanam aanaalum

Female :

Janagi ramanin pinnodu

Male :

En jaadhagam eppothum unnodu

Male :

Andril rendu koodu katti

Uravu kollum

Female :

Antha ennam iravil vanthu

Ennai kollum

Male :

Andril rendu koodu katti

Uravu kollum

Female :

Antha ennam iravil vanthu

Ennai kollum

Male :

Eththanai jenmam undu

Female :

Eppavum sontham undu

Male :

Eththanai jenmam undu

Female :

Eppavum sontham undu

Male :

Ovvoru kaalanthorum

Naanum neeyum vaazhvathundu…

Female :

Maaligai aanaalum malarvanam aanaalum

Male :

Janagi ramanin pinnodu

Female :

En jaadhagam eppothum unnodu

Male :

………………

Female :

………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maaligai Aanalum Malarvanam

Which movie does the song Maaligai Aanalum Malarvanam belong to?

The song Maaligai Aanalum Malarvanam is from the movie Asha.

Who is the music director of Maaligai Aanalum Malarvanam?

The music for Maaligai Aanalum Malarvanam is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Maaligai Aanalum Malarvanam?

The lyrics for Maaligai Aanalum Malarvanam are penned by Vaali.

Who sang the Maaligai Aanalum Malarvanam song?

Maaligai Aanalum Malarvanam is sung by K. J. Jesudass, Vani Jayram.

Related Songs