Tamil Lyrics

Vaa Vaa Thalaiva song lyrics

Movie — Asha

Singer(s) — Vani Jayram

Lyricist — Vaali

Music Director — K. V. Mahadevan

Vaa Vaa Thalaiva - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்
இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண் :
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்….
இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண் :
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்….

பெண் :
மீட்டாதிருந்த வீணை இது
மீட்டாதிருந்த வீணை இது
இன்று மீட்டுகிறேன் தெய்வ ஆணை இது…..

பெண் :
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்….

பெண் :
வாழ வந்தேன் இந்த வாசலை தேடி
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி
நானிருந்தேன் நல்ல நாயகன் கூட
நீ நினைத்தாய் ஒரு நாடகம் ஆட
நினைத்தது போலே நடத்திய பாவி
நீதான் நீதான் தெரிந்ததய்யா

பெண் :
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்…..

பெண் :
யாரறிவார் அன்று நான் பட்ட பாடு
வேரினிலே சுடு நீர் விட்டபோது
கூடு விட்டு அன்று போனது ஆவி
போன பின்னால் இனி நானொரு தேவி
இருட்டினில் வாழும் தருமங்கள் யாவும்
வெளிச்சம் காணும் வேளையிது

பெண் :
மண்ணில் பிறந்து விண்ணில் பறந்து
கண்ணில் படாமல் இருந்தேன்
தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
விட்டும் விடாமல் தொடர்ந்தேன்

பெண் :
ஒவ்வொரு நாழியும் துடித்தேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்
ஒவ்வொரு நாழியும் துடித்தேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்

பெண் :
பாண்டியன் சபையில் நீதியை கேட்ட
பத்தினி தெய்வம் கண்ணகி நான்
காலம் இதுதான் நேரம் இதுதான்

பெண் :
வா வா தலைவா நீ வா………
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்……

Vaa Vaa Thalaiva - English Lyrics

Female :

Vaa vaa thalaivaa edhirpaarththaen

Vaa vaa thalaivaa edhirpaarththaen

Intha veenaiyil unakkaena shuruthi saerththaen

Female :

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Intha veenaiyil unakkaena shuruthi saerththaen

Female :

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Female :

Meettaathiruntha veenai idhu

Meettaathiruntha veenai idhu

Indru meettugiraen dheiva aanai idhu

Female :

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Female :

Vaazha vanthaen intha vaasalai thedi

Maalaiyudan thirumaangalayam soodi

Naanirunthaen nalla naayagan kooda

Nee ninaiththaai oru naadagam aada

Ninaiththathu polae nadaththiya paavi

Needhaan needhaan therinthathaiyaa

Female :

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Female :

Yaararivaar andru naan patta paadu

Vaerinilae sudu neer vittapodhu

Koodu vittu andru ponathu aavi

Pona pinnaal ini naanoru devi

Iruttinil vaazhum tharumangal yaavum

Velichcham kaanum velaiyidhu

Female :

Mannil paranthu vinnil paranthu

Kannil padaamal irunthaen

Thottum thodaamal pattum padaamal

Vittum vidaamal thodarnthaen

Female :

Ovvoru naazhiyum thudiththaen

Urakkam illamal thaviththaen

Ovvoru naazhiyum thudiththaen

Urakkam illamal thaviththaen

Female :

Pandiyan sabaiyil needhiyai ketta

Paththini dheivam kannagi naan

Kaalam idhuthaan neram idhuthaan

Female :

Vaa vaa thalaivaa nee vaa….

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaa Vaa Thalaiva

Which movie does the song Vaa Vaa Thalaiva belong to?

The song Vaa Vaa Thalaiva is from the movie Asha.

Who is the music director of Vaa Vaa Thalaiva?

The music for Vaa Vaa Thalaiva is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Vaa Vaa Thalaiva?

The lyrics for Vaa Vaa Thalaiva are penned by Vaali.

Who sang the Vaa Vaa Thalaiva song?

Vaa Vaa Thalaiva is sung by Vani Jayram.

Related Songs