Tamil Lyrics

Aavi Thudikithu Ayya song lyrics

Movie — Asha

Singer(s) — S. Janaki

Lyricist — Vaali

Music Director — K. V. Mahadevan

Aavi Thudikithu Ayya - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆவி துடிக்கிது அய்யா
ஆவி துடிக்கிது அய்யா
உன்னை கூவி அழைக்குதய்யா

பெண் :
அய்யா ஆவி துடிக்கிது அய்யா
உன்னை கூவி அழைக்குதய்யா

பெண் :
அய்யா ஆவி துடிக்கிது

பெண் :
பாவி மகன் தானே போட்டானே பாணம்
நாடி நரம்பெல்லாம் சூடாக பாயும்

பெண் :
ஆவி துடிக்கிது அய்யா அய்யா அய்யா

பெண் :
நான் ஆவணியில் ஆளாகி தாவணிய போட்டேன்
அப்புறம்தான் மம்முதனின் லாவணியை கேட்டேன்
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க……..
ஆஹா வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க……..

பெண் :
நான் ஆவணியில் ஆளாகி தாவணிய போட்டேன்
அப்புறம்தான் மம்முதனின் லாவணியை கேட்டேன்
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க……..
ஆஹா வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க……..

பெண் :
தஞ்சாவூரு மேளம் இது தட்டி பாக்கணும்
தென்மதுரை மல்லி இது கட்டி பாக்கணும்
அஜக் அஜக் அஜக் அஜக்
உள்ளதெல்லாம் எங்கிட்ட நீ கொட்டி பாக்கணும்
ஓரக் கண்ணால் உன்னையும் நான் வெட்டி பாக்கணும்
சதக் சதக் சதக் சதக்
உம்மனசும் எம்மனசும் ஓட்டிப் பாக்கணும்
ஒளிஞ்சிருந்து மத்தவங்க எட்டிப் பாக்கணும்

பெண் :
அட பொட்டு வச்சேன் பூ முடிச்சேன்
பத்தமடை பாய் விரிச்சேன்
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க
ஆஹா வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க……..

பெண் :
கும்பகோணம் வெத்திலைய மடிச்சு கொடுக்கவா
கொல்லி மல பழம் இருக்கு உறிச்சி கொடுக்கவா
வா வா வா வா வா வா வாரே வா
குங்குமப்பூ பாலுலதான் போட்டுக் கொடுக்கவா
கோழி கூவும் வரையிலதான் பாட்டு படிக்கவா
சரிகரிகரி நிரிகரிகரி நிரிகரிகமபம கரிஸ

பெண் :
குத்தாலத்து சாரல் போல கூட இருக்கவா
குளுகுளுன்னு மாப்பிள்ளைய வாரி அணைக்கவா
நான் வெட்டி வெச்ச செங்கரும்பு
வாய் வெடிச்ச கொடி அரும்பு

பெண் :
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க….
ஆஹா வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க…..

பெண் :
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க….
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க….

Aavi Thudikithu Ayya - English Lyrics

Female :

Aavi thudikkithu aiyyaa

Aavi thudikkithu aiyyaa

Unnai koovi azhaikkuthaiyyaa

Female :

Aavi thudikkithu aiyyaa

Unnai koovi azhaikkuthaiyyaa

Female :

Aiyyaa aavi thudikkithu

Female :

Paavi magan thaanae pottaanae baanam

Naadi narambellaam soodaaga paayum

Female :

Aavi thudikkithu aiyyaa aiyyaa aiyyaa

Female :

Naan aavaniyil aalaai thaavaaniya pottaen

Appuramthaam mammuthanin laavaniyai kettaen

Vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka

Aahaa vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka

Female :

Naan aavaniyil aalaai thaavaaniya pottaen

Appuramthaam mammuthanin laavaniyai kettaen

Vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka

Aahaa vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka

Female :

Thanjavur melam idhu thatti paakkanum

Thenmadhurai malli idhu katti paakkanum

Ajak ajak ajak ajak

Ullathellaam engitta nee kotti paakkanum

Orakkannaal unnaiyum naan vetti paakkanum

Sathak sathak sathak sathak

Ummanasum emmanasum otti paakkanum

Olinirunthu maththavanga etti paakkanum

Female :

Ada pottu vachchaen poo mudichchaen

Paththamadai paai virichchen

Vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka

Aahaa vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka

Female :

Kumbakonam veththilaiya madichchu kodukkavaa

Kolli mala pazham irukku urichchi kodukkavaa

Vaa vaa vaa vaa vaa vaa vaarae vaa

Kunguma poo paalulathaan pottu kodukkavaa

Kozhi koovum varaiyilathaan paattu padikkavaa

Sarigarigari nirigarigari nirigarigamapama garisa

Female :

Kuththaalaththu saaral pola kooda irukkavaa

Kulukulunnu maappillaiya vaari anaikkavaa

Naan vetti vechcha sengarumbu

Vaai vedichcha kodi arumbu

Female :

Vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka

Aahaa vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka

Female :

Vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka……

Vaa machchaan kaiya pudikka

Vedala ponnu naan thudikka….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aavi Thudikithu Ayya

Which movie does the song Aavi Thudikithu Ayya belong to?

The song Aavi Thudikithu Ayya is from the movie Asha.

Who is the music director of Aavi Thudikithu Ayya?

The music for Aavi Thudikithu Ayya is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Aavi Thudikithu Ayya?

The lyrics for Aavi Thudikithu Ayya are penned by Vaali.

Who sang the Aavi Thudikithu Ayya song?

Aavi Thudikithu Ayya is sung by S. Janaki.

Related Songs