Manthoppu Kiliye - தமிழ் பாடல் வரிகள்
மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் :
ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்
ஆண் :
அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்
பெண் :
அம்மம்மா நானும் ஆளான பொண்ணு
ஆண் :
அட அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்
பெண் :
அம்மம்மா நானும் ஆளான பொண்ணு
ஆண் :
மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் :
ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்
ஆண் :
ஆளான உன்ன ஆளத்தான் என்ன
ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான்
ஆளான உன்ன ஆளத்தான் என்ன
ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான்
பெண் :
ஆவணி மாசம் தாவணிப் போட்டேன்
அதுக்குள்ளே புள்ள தாளாது மச்சான் மச்சான்
ஆண் :
மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் :
ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்
ஆண் :
என் மாமன் பொண்ணே உன் மேனி நோக
ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம்
என் மாமன் பொண்ணே உன் மேனி நோக
ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம்
பெண் :
நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு
நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு
ஆண் :
நாடெங்கும் ஒண்ணு அதுக்காக இருக்கு
புள்ள..
ஆண் :
மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் :
ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்
Manthoppu Kiliye - English Lyrics
Male :
Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female :
Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan
Male :
Ambuttu podhum achaaram thaaren
Female :
Ammammaa naanum aalana ponnu
Male :
Ada ambuttu podhum achaaram thaaren
Female :
Ammammaa naanum aalana ponnu
Male :
Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female :
Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan
Male :
Aalaana unna aalathaan enna
Aandavan padachaan aasaiya vedhachaan
Aalaana unna aalathaan enna
Aandavan padachaan aasaiya vedhachaan
Female :
Aavani maasam thaavani potten
Adhukkullae pulla thaaladhu machaan machaan
Male :
Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female :
Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan
Male :
En maaman ponnae un maeni noga
Oru moonu varusham oru pulla vendam
En maaman ponnae un maeni noga
Oru moonu varusham oru pulla vendam
Female :
Neruppoda panju nerungitta pochu
Neruppoda panju nerungitta pochu
Male :
Naadengum onnu adhukaaga irukku
Pulla…aaa….
Male :
Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female :
Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan