Pulli Maan Pola Thulli Thulli - தமிழ் பாடல் வரிகள்
புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும்
கன்னி மான் நடை எங்கே
குழு :
ஹோய் கன்னி மான் நடை எங்கே
பெண் :
பொன்னிறமாக தன்னிறம் மாறி
பொலிவதன் பொருள் என்ன
குழு :
ஹோய் பொலிவதன் பொருள் என்ன
பெண் :
அன்னநடை தளர்ந்து சின்ன இடை விரிந்து
இருப்பதன் கதை என்ன
குழு :
ஹோய் இருப்பதன் கதை என்ன
பெண் :
அன்னை இவளென்று அன்பு மொழி கூறும்
மழலையின் வரவன்றோ
குழு :
ஹோய்…மழலையின் வரவன்றோ….
பெண் :
புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும்
கன்னி மான் நடை எங்கே
குழு :
ஹோய் கன்னி மான் நடை எங்கே
பெண் :
பொன்னிறமாக தன்னிறம் மாறி
பொலிவதன் பொருள் என்ன
குழு :
ஹோய் பொலிவதன் பொருள் என்ன
பெண் :
தங்கமகன் தோன்ற தன்னருள் தந்த
ஆண்டவன் அருள் போற்றும்
குழு :
அந்த ஆண்டவன் அருள் போற்று
பெண் :
சிங்க மகன் தோன்ற சத்திய சந்தன்
மன்னவன் செயல் போற்று
குழு :
இவன் மன்னவன் செயல் போற்று
பெண் :
பாங்குடன் பாடம் பள்ளி கற்ற
பாவையின் திறன் போற்று
குழு :
பாவையின் திறன் போற்று
பெண் :
தாங்கிட மகனை தந்திட கூறி
தோழிக்கு வளைக்காப்பு
குழு :
ஹூம்…தோழிக்கு வளைக்காப்பு…….
பெண் :
புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும்
கன்னி மான் நடை எங்கே
குழு :
ஹோய் கன்னி மான் நடை எங்கே
பெண் :
பொன்னிறமாக தன்னிறம் மாறி
பொலிவதன் பொருள் என்ன
குழு :
ஹோய் பொலிவதன் பொருள் என்ன
பெண் :
அன்னநடை தளர்ந்து சின்ன இடை விரிந்து
இருப்பதன் கதை என்ன
குழு :
ஹோய் இருப்பதன் கதை என்ன
பெண் :
அன்னை இவளென்று அன்பு மொழி கூறும்
மழலையின் வரவன்றோ
குழு :
ஹோய்…மழலையின் வரவன்றோ….
பெண் :
வள்ளல் பாரி இல்லாக் குறையை
நீக்கிட மகன் வருவான்
குழு :
நீக்கிட மகன் வருவான்
பெண் :
வள்ளுவன் குறளை வாழ்வினில்
தினமும் கேட்டிட மகன் வருவான்
குழு :
கேட்டிட மகன் வருவான்
பெண் :
பாட்டுக்கு ஒருவன் பாரதி என்று
பாடிட மகன் வருவான்
குழு :
பாடிட மகன் வருவான்
பெண் :
அவன் பைந்தமிழ் மொழியில் காவியம் ஆயிரம்
தீட்டிட மகன் வருவான்
குழு :
தீட்டிட மகன் வருவான்…..
பெண் :
புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும்
கன்னி மான் நடை எங்கே
குழு :
ஹோய் கன்னி மான் நடை எங்கே
பெண் :
பொன்னிறமாக தன்னிறம் மாறி
பொலிவதன் பொருள் என்ன
குழு :
ஹோய் பொலிவதன் பொருள் என்ன
பெண் :
அன்னநடை தளர்ந்து சின்ன இடை விரிந்து
இருப்பதன் கதை என்ன
குழு :
ஹோய் இருப்பதன் கதை என்ன
பெண் : அன்னை இவளென்று அன்பு மொழி கூறும்
மழலையின் வரவன்றோ
குழு :
ஹோய்…மழலையின் வரவன்றோ….
Pulli Maan Pola Thulli Thulli - English Lyrics
Female :
Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus :
Hoi kanni maan nadai engae
Female :
Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus :
Hoi polivadhan porul enna
Female :
Annanadai thalarnthu chinna idai virindhu
Iruppadhan kadhai enna
Chorus :
Hoi iruppadhan kadhai enna
Female :
Annai ival endru anbu mozhi koorum
Mazhalaiyin varavandro
Chorus :
Hoi mazhalaiyin varavandro
Female :
Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus :
Hoi kanni maan nadai engae
Female :
Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus :
Hoi polivadhan porul enna
Female :
Thangamagan thondra thannarul thandha
Aandavan arul pottru
Chorus :
Andha aandavan arul pottru
Female :
Singa magan thondra sithiya sandhan
Mannavan seyal pottru
Chorus :
Ivan mannavan seyal pottru
Female :
Paangudan padam palli kattra
Pavaiyin thiran pottru
Chorus :
Pavaiyin thiran pottru
Female :
Thaangida maganai thandhida koori
Thozhikku valaikaappu
Chorus :
Humm thozhikku valaikaappu
Female :
Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus :
Hoi kanni maan nadai engae
Female :
Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus :
Hoi polivadhan porul enna
Female :
Annanadai thalarnthu chinna idai virindhu
Iruppadhan kadhai enna
Chorus :
Hoi iruppadhan kadhai enna
Female :
Annai ival endru anbu mozhi koorum
Mazhalaiyin varavandro
Chorus :
Hoi mazhalaiyin varavandro
Female :
Vallal paari illaa kuraiyai
Neekkida magan varuvaan
Chorus :
Neekkida magan varuvaan
Female :
Valluvan kuralai vaazhvinil
Dhinamum kedida magan varuvaan
Chorus :
Kettida magan varuvaan
Female :
Paattukku oruvan bharathi endru
Paadida magan varuvaan
Chorus :
Paadida magan varuvaan
Female :
Paindhamil mozhiyil kaaviyam aayiram
Theetida magan varuvaan
Chorus :
Theetida magan varuvaan
Female :
Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus :
Hoi kanni maan nadai engae
Female :
Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus :
Hoi polivadhan porul enna
Female :
Annanadai thalarnthu chinna idai virindhu
Iruppadhan kadhai enna
Chorus :
Hoi iruppadhan kadhai enna
Female :
Annai ival endru anbu mozhi koorum
Mazhalaiyin varavandro
Chorus :
Hoi mazhalaiyin varavandro
Chorus :
………………………