Tamil Lyrics

Poovo Malarnthirukku Kaayo song lyrics

Movie — Manthoppu Kiliye

Singer(s) — Malaysia Vasudevan, Vani Jayaram

Lyricist — M.A.Kaja

Music Director — Shankar Ganesh

Poovo Malarnthirukku Kaayo - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு
பொண்ணே இன்னும் என்ன தயக்கம்

பெண் :
ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு
அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு
அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..

ஆண் :
பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு
பொண்ணே இன்னும் என்ன தயக்கம்

பெண் :
ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு
அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு
அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..

ஆண் :
தென்றல் வரும் நேரம் தேன்மலர்கள் வாழும்
தேவி உனைப் பாக்கும் வானிலவும் வாழ்த்தும்
தென்றல் வரும் நேரம் தேன்மலர்கள் வாழும்
தேவி உனைப் பாக்கும் வானிலவும் வாழ்த்தும்

பெண் :
முன்னாலே போவேன் பின்னாலே வாயேன்
கண்ணாலே தாரேன் கண்ணாலே பாரேன்

ஆண் :
திண்டுக்கல்லு வாழையில அத விரிச்சா
தினம் தினம் சுவையுள்ள சாப்பாடு

பெண் :
கொண்டவனின் மனம் விரும்பும் புது விருந்து
தோகை இவள் தருவது பெரும்பாடு…

ஆண் :
பூவோ
பெண் :
மலர்ந்திருக்கு

ஆண் :
காயோ
பெண் :
கனிஞ்சிருக்கு

ஆண் :
பொண்ணே இன்னும் என்ன தயக்கம்

பெண் :
ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு

ஆண் :
அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு

பெண் :
அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..

ஆண் :
பாத்துப்போ பாத்துப்போ சின்ன இடை நடுங்குது
பாக்கும்போது கண்ணுக்குள்ளே எண்ணமெல்லாம் விளங்குது
பாத்துப்போ பாத்துப்போ சின்ன இடை நடுங்குது
பாக்கும்போது கண்ணுக்குள்ளே எண்ணமெல்லாம் விளங்குது
அசைகிற அசைவில ஆளச் சேர்த்து இழுக்குது
அங்கமெல்லாம் ஏதோவொரு ஆசை வந்து மயக்குது

பெண் :
கேட்டுக்கோ கேட்டுக்கோ என் மனசு சிரிக்குது
கேலி செய்யும் ஆளைக் கண்டு என்னென்னமோ நினைக்குது
கேட்டுக்கோ கேட்டுக்கோ என் மனசு சிரிக்குது
கேலி செய்யும் ஆளைக் கண்டு என்னென்னமோ நினைக்குது
ஆசைகள் மனசிலே அலை மோதி கிடக்குது
அச்சமென்ற பெண்மை குணம் முன்னே வந்து தடுக்குது
நானொரு பெண்ணல்லவோ……

பெண் :
பூவோ
ஆண் :
மலர்ந்திருக்கு

பெண் :
காயோ
ஆண் :
கனிஞ்சிருக்கு
பொண்ணே இன்னும் என்ன தயக்கம்

பெண் :
ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு

ஆண் :
அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு

பெண் :
அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..

ஆண் :
ஆடை தரும் காவல் ஆசை வரும் காலம்
தேவி முகம் காண தேடும் இரு விழிகள்
ஆடை தரும் காவல் ஆசை வரும் காலம்
தேவி முகம் காண தேடும் இரு விழிகள்

பெண் :
அம்பிகை சிரித்தால் ஆயிரம் சுகமும்
அருகினில் வருமே ஆனந்தம் தருமே

ஆண் :
அர்த்தஜாம பூசையிலே சிலையழகு
அத்தனையும் ஒளி சிந்தும் காட்சிகளோ

பெண் :
அர்ச்சகரின் கை வண்ணம் எதுவரையில்
அலங்காரம் அபிஷேகம் செய்திடுமோ..

ஆண் :
பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு
பொண்ணே இன்னும் என்ன தயக்கம்

பெண் :
ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு
அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு
அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..

ஆண் :
ஹான் ….

Poovo Malarnthirukku Kaayo - English Lyrics

Male :

Poovo malarnthirukku kaayoo kaninjirukku

Ponnae innum enna thayakkam

Female :

Aasaigal aayiram nenjil irukku

Anaithidum sondham endrum irukku

Avasara padalaama aa aa aa aa aa aa

Male :

Poovo malarnthirukku kaayoo kaninjirukku

Ponnae innum enna thayakkam

Female :

Aasaigal aayiram nenjil irukku

Anaithidum sondham endrum irukku

Avasara padalaama haa aa aa aa …

Male :

Thendral varum neram thaen malargal vaazhum

Devi unai paakkum vaanilavum vaazhthum

Thendral varum neram thaen malargal vaazhum

Devi unai paakkum vaanilavum vaazhthum

Female :

Munnalae poven pinnalae vaayen

Kannalae thaaren kannalae paaren

Male :

Dindukkallu vaazhaiyila adha virichaa

Thinam thinam suvai ulla saapaadu

Female :

Kondavanin manam virumbhum pudhu virundhu

Thogai ival tharuvadhu perumpaadu

Male :

Poovo

Female :

Malarnthirukku

Male :

Kaayoo

Female :

Kaninjirukku

Male :

Ponnae innum enna thayakkam

Female :

Aasaigal aayiram nenjil irukku

Male :

Anaithidum sondham endrum irukku

Female :

Avasara padalaama haa aa aa aa …

Male :

Paathupoo paathupoo chinna idai nadunguthu

Paakkum bothu kannukkullae ennam ellaam vilangudhu

Paathupoo paathupoo chinna idai nadunguthu

Paakkum bothu kannukkullae ennam ellaam vilangudhu

Asaigira asaivilae aala serthu izhukuthu

Angamellam yedho oru aasai vandhu mayakkuthu

Female :

Kettukoo kettukoo en manasu sirikkuthu

Kaeli seiyum aalai kandu ennennamoo ninaikkuthu

Kettukoo kettukoo en manasu sirikkuthu

Kaeli seiyum aalai kandu ennennamoo ninaikkuthu

Aasaigal manasilae alai modhi kidakkuthu

Achamendra penmai gunam munnae vandhu thadukkuthu

Naanoru pennallavaa

Female :

Poovo

Male :

Malarnthirukku

Female :

Kaayoo

Male :

Kaninjirukku

Ponnae innum enna thayakkam

Female :

Aasaigal aayiram nenjil irukku

Male :

Anaithidum sondham endrum irukku

Female :

Avasara padalaama haa aa aa aa …

Male :

Aadai tharum kaaval aasai varum kaalam

Devi mugam kaana thedum iru vizhigal

Aadai tharum kaaval aasai varum kaalam

Devi mugam kaana thedum iru vizhigal

Female :

Ambigai sirithaal aayiram sugamum

Aruginil varumae aanandham tharumae

Male :

Arthajaama poosaiyilae silaiyazhagu

Athanaiyum oli sindhum kaatchigaloo

Female :

Archagarin kai vannam edhu variyil

Alangaaram abhishegam seithidumoo…

Male :

Poovo malarnthirukku kaayoo kaninjirukku

Ponnae innum enna thayakkam

Female :

Aasaigal aayiram nenjil irukku

Anaithidum sondham endrum irukku

Avasara padalaama haa aa aa aa …

Male :

Haan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poovo Malarnthirukku Kaayo

Which movie does the song Poovo Malarnthirukku Kaayo belong to?

The song Poovo Malarnthirukku Kaayo is from the movie Manthoppu Kiliye.

Who is the music director of Poovo Malarnthirukku Kaayo?

The music for Poovo Malarnthirukku Kaayo is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Poovo Malarnthirukku Kaayo?

The lyrics for Poovo Malarnthirukku Kaayo are penned by M.A.Kaja.

Who sang the Poovo Malarnthirukku Kaayo song?

Poovo Malarnthirukku Kaayo is sung by Malaysia Vasudevan, Vani Jayaram.

Related Songs