Tamil Lyrics

Vellikizhamai Vidikala song lyrics

Movie — Manthoppu Kiliye

Singer(s) — Vani Jayaram, Chorus

Lyricist — Poonguyilan

Music Director — Shankar Ganesh

Vellikizhamai Vidikala - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வெள்ளிக்கிழமை விடிகால
வெள்ளக் குளத்துல வை கால

பெண் :
வெள்ளிக்கிழமை விடிகால
வெள்ளக் குளத்துல வை கால
உள்ளக் குளிர நீர் வாங்க
நீரின் குளிர உடல் வாங்க
உள்ளக் குளிர நீர் வாங்க
நீரின் குளிர உடல் வாங்க
நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

குழு :
நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

பெண் :
சீ போங்கடி ….

குழு :
{செவத்த பொண்ணு மாட்டிகிட்டா
சிரிச்சு பேசி சிக்கிகிட்டா
செவத்த பொண்ணு மாட்டிகிட்டா
சிரிச்சு பேசி சிக்கிகிட்டா……} (2)
சிக்கிகிட்டா…..

பெண் :
வெள்ளிக்கிழமை விடிகால
வெள்ளக் குளத்துல வை கால
உள்ளக் குளிர நீர் வாங்க
நீரின் குளிர உடல் வாங்க

குழு :
நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

பெண் :
நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

குழு :
…………………….

பெண் :
நீருக்குள்ளே இவள் நனைய இவள்
நெஞ்சுக்குள்ளே அவர் நனைய
நீருக்குள்ளே இவள் நனைய இவள்
நெஞ்சுக்குள்ளே அவர் நனைய
ஊருக்குள்ளே ஊர்வலமாம்
வீட்டுக்குள்ளே தனி அறையாம்
ஊருக்குள்ளே ஊர்வலமாம்
வீட்டுக்குள்ளே தனி அறையாம்

குழு :
எதுக்காக எதுக்காக எல்லாம் எதுக்காக
அதுக்காக அதுக்காக எல்லாம் அதுக்காக

பெண் :
சும்மா இருங்கடி

குழு :
செவத்த பொண்ணு மாட்டிகிட்டா
சிரிச்சு பேசி சிக்கிகிட்டா……
சிக்கிகிட்டா…..

பெண் :
வெள்ளிக்கிழமை விடிகால
வெள்ளக் குளத்துல வை கால
உள்ளக் குளிர நீர் வாங்க
நீரின் குளிர உடல் வாங்க
நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

குழு :
நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

பெண் :
அலையில் வந்து அலை மோதும்
அங்கு ஆனந்தம் ஆயிரம் உருவாகும்
அலையில் வந்து அலை மோதும்
அங்கு ஆனந்தம் ஆயிரம் உருவாகும்
கலையில் புதுமை கலையாகும் அவர்
கற்றுக் கொடுக்கும் கட்டில் கலை
கலையில் புதுமை கலையாகும் அவர்
கற்றுக் கொடுக்கும் கட்டில் கலை

குழு :
அம்மம்மா என்ன சுகம் என்ன சுகம் என்ன சுகம்
அப்படியே சொல்லம்மா அன்புத் தோழி நீ வாழி

பெண் :
வெவெவெவே ….

குழு :
{செவத்த பொண்ணு மாட்டிகிட்டா
சிரிச்சு பேசி சிக்கிகிட்டா
செவத்த பொண்ணு மாட்டிகிட்டா
சிரிச்சு பேசி சிக்கிகிட்டா……} (2)
சிக்கிகிட்டா…..

பெண் :
வெள்ளிக்கிழமை விடிகால
வெள்ளக் குளத்துல வை கால
உள்ளக் குளிர நீர் வாங்க
நீரின் குளிர உடல் வாங்க

குழு :
நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு
பெண் : நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

குழு :
{செவத்த பொண்ணு மாட்டிகிட்டா
சிரிச்சு பேசி சிக்கிகிட்டா
செவத்த பொண்ணு மாட்டிகிட்டா
சிரிச்சு பேசி சிக்கிகிட்டா……} (2)
சிக்கிகிட்டா…..

Vellikizhamai Vidikala - English Lyrics

Female :

Vellikilamai vidikaala

Vella kulathula vei kaala

Female :

Vellikilamai vidikaala

Vella kulathula vei kaala

Ulla kulira neer vaanga

Neerin kulira udal vaanga

Ulla kulira neer vaanga

Neerin kulira udal vaanga

Neeraadu neeraadu

Neeril neeyum sathiraadu

Chorus :

Neeraadu neeraadu

Neeril neeyum sathiraadu

Female :

Chii pongadi

Chorus :

{Sevatha ponnu maattikitta

Sirichu pesi sikkikitta

Sevatha ponnu maattikitta

Sirichu pesi sikkikkittaa} (2)

Sikkikitta…aa…

Female :

Vellikilamai vidikaala

Vella kulathula vei kaala

Ulla kulira neer vaanga

Neerin kulira udal vaanga

Chorus :

Neeraadu neeraadu

Neeril neeyum sathiraadu

Female :

Neeraadu neeraadu

Neeril neeyum sathiraadu

Chorus :

Lalalalalalaa……….

Female :

Neerukkullae ival nanaiyaa

Ival nenjukkulae avar nanaiya

Neerukkullae ival nanaiyaa

Ival nenjukkulae avar nanaiya

Oorukkullae oorvalamaam

Veetukkullae thani araiyaam

Oorukkullae oorvalamaam

Veetukkullae thani araiyaam

Chorus :

Edhukkaaga edhukkaaga ellam edhukaaga

Adhukkaga adhukkaga ellaam adhukkaaga

Female :

Chumma irungadi

Chorus :

Sevatha ponnu maattikkitta

Sirichu pesi sikkikkittaa

Sevatha ponnu maattikkitta

Sirichu pesi sikkikkittaa..sikkikittaa

Female :

Vellikilamai vidikaala

Vella kulathula vei kaala

Ulla kulira neer vaanga

Neerin kulira udal vaanga

Neeraadu neeraadu

Neeril neeyum sathiraadu

Chorus :

Neeraadu neeraadu

Neeril neeyum sathiraadu

Female :

Alaiyil vandhu alai modhum

Angu aanandham aayiram uruvaagum

Alaiyil vandhu alai modhum

Angu aanandham aayiram uruvaagum

Kalaiyil pudhumai kalaiyaagum avar

Kattru kodukkum kattil kalai

Kalaiyil pudhumai kalaiyaagum avar

Kattru kodukkum kattil kalai

Chorus :

Ammammaa enna sugam enna sugam enna sugam

Appadiyae sollamma anbhu thozhi nee vaazhi

Female :

Veveveveve

Chorus :

{Sevatha ponnu maattikkitta

Sirichu pesi sikkikkittaa

Sevatha ponnu maattikkitta

Sirichu pesi sikkikkittaa} (2)

Sikkikitta…

Female :

Vellikilamai vidikaala

Vella kulathula vei kaala

Ulla kulira neer vaanga

Neerin kulira udal vaanga

Chorus :

Neeraadu neeraadu

Neeril neeyum sathiraadu

Female :

Neeraadu neeraadu

Neeril neeyum sathiraadu

Chorus :

{Sevatha ponnu maattikkitta

Sirichu pesi sikkikkittaa

Sevatha ponnu maattikkitta

Sirichu pesi sikkikkittaa} (2)

Sikkikitta…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vellikizhamai Vidikala

Which movie does the song Vellikizhamai Vidikala belong to?

The song Vellikizhamai Vidikala is from the movie Manthoppu Kiliye.

Who is the music director of Vellikizhamai Vidikala?

The music for Vellikizhamai Vidikala is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Vellikizhamai Vidikala?

The lyrics for Vellikizhamai Vidikala are penned by Poonguyilan.

Who sang the Vellikizhamai Vidikala song?

Vellikizhamai Vidikala is sung by Vani Jayaram, Chorus.

Related Songs