Tamil Lyrics

Sami Kadhai Solla song lyrics

Movie — Vilaiyattu Pillai

Singer(s) — Chorus

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Sami Kadhai Solla - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா

குழு :
ஆமா

ஆண் :
வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க……

குழு :
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா

ஆண் :
ஆமா

குழு :
வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க……

ஆண் :
வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்

குழு :
ஆமா

ஆண் :
மதுரன் வீரன்……
சாமிக்கதை சொல்லக் கேளுங்க

குழு :
வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்

ஆண் :
ஓஹொய்

குழு :
மதுரன் வீரன்……
சாமிக்கதை சொல்லக் கேளுங்க

ஆண் :
ஊருக்கெல்லாம் குலதெய்வங்க
மதுரை வீரன்

குழு :
ஆமா…..

ஆண் :
மதுரை வீரன்
பேரைச் சொல்லி வணங்கிடுங்க

ஆண் :
பொண்ணுக்கெல்லாம் கண்ணாக
பூவாட்டம் வளர்ந்தவ பொம்மியம்மா

குழு :
ஆமா பொம்மியம்மா…

ஆண் :
கண்ணுக்குள்ளே ஒண்ணாக
காவலுக்கு வந்தாரு மதுரைவீரன்

குழு :
ஆமா மதுரை வீரன்…….

ஆண் :
அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்

குழு :
ஆமா சிறை எடுத்தார்…..

ஆண் :
அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்

குழு :
ஆமா சிறை எடுத்தார்…..

ஆண் :
களவு மனம் செய்வதற்குக்
கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு

குழு :
ஐயா கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு

ஆண் :
ஆசை கொண்டு சேர்ந்து விட்டால்
ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லே

குழு :
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..

Sami Kadhai Solla - English Lyrics

Male :

Thandhanathom endru solliyae

Villinil paada

Chorus :

Aama

Male :

Villinil paada

Vandhirukkum pattukaranga

Chorus :

Thandhanathom endru solliyae

Villinil paada

Male :

Aama

Chorus :

Villinil paada

Vandhirukkum pattukaranga

Male :

Veranukku veeran thanunga madhurai veeran

Chorus :

Aama

Male :

Madhurai veeran

Saamikadhai solla kelunga

Chorus :

Veranukku veeran thanunga madhurai veeran

Male :

Ohooi

Chorus :

Madhurai veeran

Saamikadhai solla kelunga

Male :

Oorukkellam kula deivanga

Madhurai veeran

Chorus :

Aama

Male :

Madhurai veeran

Perai solli vannangidunga

Male :

Ponnukkellaam kannaaga

Poovattam valarndhava bommiyamma

Chorus :

Aaama bommiyamma

Male :

Kannukkullae onnaaga

Kavalukku vandhaaru madhurai veeran

Chorus :

Aama madhurai veeran

Male :

Appoluthae madhurai veeran

Bommiyai thunivudan sirai eduthaar

Chorus :

Aama sirai eduthaar

Male :

Appoluthae madhurai veeran

Bommiyai thunivudan sirai eduthaar

Chorus :

Aama sirai eduthaar

Male :

Kalavu manam seivadharkku

Kanni thamizh yettinilae saatchiyum undu

Chorus :

Aiyaa kanni thamizh yettinilae saatchiyum undu

Male :

Aasai kondu serndhu vittal

Aayiram per vandhaalum kavalaiyillai

Chorus :

Aahaa ayiram per vandhaalum kavalaiyillai

Aahaa ayiram per vandhaalum kavalaiyillai

Aahaa ayiram per vandhaalum kavalaiyillai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sami Kadhai Solla

Which movie does the song Sami Kadhai Solla belong to?

The song Sami Kadhai Solla is from the movie Vilaiyattu Pillai.

Who is the music director of Sami Kadhai Solla?

The music for Sami Kadhai Solla is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Sami Kadhai Solla?

The lyrics for Sami Kadhai Solla are penned by Kannadasan.

Who sang the Sami Kadhai Solla song?

Sami Kadhai Solla is sung by Chorus.

Related Songs