Tamil Lyrics

Appadi Enna song lyrics

Movie — Paaladai

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Appadi Enna - தமிழ் பாடல் வரிகள்

:
பி. சுஷீலா

இசை அமைப்பாளர் :
கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்

பெண் :
அப்படி என்ன பார்வை
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் :
கட்டு வலைப் போட்டு
தட்டிக் கொண்டு போகத்
திட்டம் ஒன்று போடுதோ
உள்ளம் எங்கும் எங்கும்…

பெண் :
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் :
நிலவினில் இருந்தால் உடல் தெரியாது
அதனிலும் வெண்மை இது
நிலவினில் இருந்தால் உடல் தெரியாது
அதனிலும் வெண்மை இது
என் நிழலுக்கு மேலே விழுந்தவர் கோடி
நான் கண்ட உண்மை இது
என் நிழலுக்கு மேலே விழுந்தவர் கோடி
நான் கண்ட உண்மை இது

குழு :
லாலாலாலா

பெண் மற்றும் குழு :
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் :
பெண்மை என்றால் எதுவென்று
சொல்லும் பாடல் பலவுண்டு
இதனிலும் அழகு எது…..எது….எது…எது

குழு :
எது…..எது….எது…

பெண் :
பெண்மை என்றால் எதுவென்று
சொல்லும் பாடல் பலவுண்டு
இதனிலும் அழகு எது

பெண் :
கைப்பட்டாலும் கைப் போலே
கன்னம் காட்டும் அடையாளம்
இதைவிட மென்மை எது…..எது….எது…எது

குழு :
எது…..எது….எது…

பெண் :
கைப்பட்டாலும் கைப் போலே
கன்னம் காட்டும் அடையாளம்
இதைவிட மென்மை எது

பெண் மற்றும் குழு :
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் :
ஒரு பக்கம் பார்த்தால் மறுப்பக்கம் பார்க்க
ஒரு நாள் ஆகாதோ
ஒரு பக்கம் பார்த்தால் மறுப்பக்கம் பார்க்க
ஒரு நாள் ஆகாதோ
குருவினை வணங்கும் சீடனைப் போலே
கும்பிடச் சொல்லாதோ
குருவினை வணங்கும் சீடனைப் போலே
கும்பிடச் சொல்லாதோ

குழு :
லாலலலலாலா…

பெண் மற்றும் குழு :
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் :
கட்டு வலைப் போட்டு
தட்டிக் கொண்டு போகத்
திட்டம் ஒன்று போடுதோ
உள்ளம் எங்கும் எங்கும்…

பெண் மற்றும் குழு :
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்
லாலலலலாலா…லாலலலலாலா…

Appadi Enna - English Lyrics

Female :

Appadi enna paarvai

Appadi enna paarvai angum ingum

Aasai vandhu modhuthoo angam engum

Appadi enna paarvai angum ingum

Aasai vandhu modhuthoo angam engum

Female :

Kattuvalai pottu

Thatti kondu poga

Thittam ondru poduthoo

Ullam engum engum

Female :

Appadi enna paarvai angum ingum

Aasai vandhu modhuthoo angam engum

Female :

Nilavinil irundhaal udal theriyaadhu

Adhanilum venmai idhu

Nilavinil irundhaal udal theriyaadhu

Adhanilum venmai idhu

En nizhalukku melae vilundhavar kodi

Naan kanda unmai idhu

En nizhalukku melae vilundhavar kodi

Naan kanda unmai idhu

Chorus :

Laalaalaalaa

Female and Chorus :

Appadi enna paarvai angum ingum

Aasai vandhu modhuthoo angam engum

Female :

Penmai endraal edhuvendru

Sollum paadal palavundu

Idhanilum azhagu edhu edhu edhu edhu

Chorus :

Edhu edhu edhu

Female :

Penmai endraal edhuvendru

Sollum paadal palavundu

Idhanilum azhagu edhu

Female :

Kaipattalum kai polae

Kannam kattum adaiyaalam

Idhai vida menmai edhu edhu edhu edhu

Chorus :

Edhu edhu edhu

Female :

Kaipattalum kai polae

Kannam kattum adaiyaalam

Idhai vida menmai edhu

Female and Chorus :

Appadi enna paarvai angum ingum

Aasai vandhu modhuthoo angam engum

Female :

Oru pakkal paarthaal marupakkam paarkka

Oru naal aagathoo

Oru pakkal paarthaal marupakkam paarkka

Oru naal aagathoo

Guruvinai vanangum seedanai polae

Kumbida solladhoo

Guruvinai vanangum seedanai polae

Kumbida solladhoo

Chorus :

Laalaalaalaa

Female and Chorus :

Appadi enna paarvai angum ingum

Aasai vandhu modhuthoo angam engum

Female :

Kattuvalai pottu

Thatti kondu poga

Thittam ondru poduthoo

Ullam engum engum

Female and Chorus :

Appadi enna paarvai angum ingum

Aasai vandhu modhuthoo angam engum

Laalaalaalaa ….laalaalaalaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Appadi Enna

Which movie does the song Appadi Enna belong to?

The song Appadi Enna is from the movie Paaladai.

Who is the music director of Appadi Enna?

The music for Appadi Enna is composed by Unknown.

Who wrote the lyrics for Appadi Enna?

The lyrics for Appadi Enna are penned by Kannadasan.

Who sang the Appadi Enna song?

Appadi Enna is sung by P. Susheela.

Related Songs