Mottu Virinthathu Mullai - தமிழ் பாடல் வரிகள்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
பெண் :
ஆசை கொண்ட உள்ளம் தன்
ஆவல் தன்னை சொல்லும்
என் மன மாளிகை உன் வசம் ஆனது
எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்
ஆண் :
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
ஆண் :
அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது
அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது
பெண் :
இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
ஆண் :
மின்னலிடை ஆட….
பெண் :
இன்பம் தன்னை தேட
ஆண் :
மின்னலிடை ஆட….
பெண் :
இன்பம் தன்னை தேட
இருவர் :
எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..
ஆண் :
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
பெண் :
செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன்
சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே
ஆண் :
மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த
மாதுள்ளம் பூவாகும் நான் காணவா
பெண் :
எண்ணம் ஒன்று சேரும்….
ஆண் :
கண்ணும் கண்ணும் மோதும்
பெண் :
எண்ணம் ஒன்று சேரும்….
ஆண் :
கண்ணும் கண்ணும் மோதும்
இருவர் :
எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே…..
ஆண் :
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
பெண் :
ஆ….ஆ….ஆஅ….ஆஅ…
Mottu Virinthathu Mullai - English Lyrics
Male :
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Indru otturavindri unnidam ennai
Koduthaen thaenai alli suvaithaen
Female :
Aasai konda ullam than
Aaval thanni sollum
En mana maalaigai un vasam aanadhu
Eduthaen naan ennai koduthaen
Male :
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Male :
Azhagoviyam ondru nadamaaduthu
Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu
Azhagoviyam ondru nadamaaduthu
Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu
Female :
Ilanenjil arangaerum pudhu naadagam
Idhu idaivelai illadha thodar naadagam
Ilanenjil arangaerum pudhu naadagam
Idhu idaivelai illadha thodar naadagam
Male :
Minnalidai aada
Female :
Inbam thannai thaeda
Male :
Minnalidai aada
Female :
Inbam thannai thaeda
Both :
Ennaalum sugam kaanum namadhullamae
Male :
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Female :
Sevvaanam sindhum mazhaiyaagumae
Un singaara sirippellam muthaagumae
Male :
Madhuvorum idhazhoram nee thedi vaa
Indha maadhullam poovaagum naan kaanava
Female :
Ennam ondru saerum
Male :
Kannum kannum modhum
Female :
Ennam ondru saerum
Male :
Kannum kannum modhum
Both :
Ennaalum sugam kaanum namadhullamae
Male :
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Indru otturavindri unnidam ennai
Koduthaen thaenai alli suvaithaen
Female :
Aa….aa….aa….aa..