Appavukku Paiyan - தமிழ் பாடல் வரிகள்
அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்…
குழு :
அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்…
ஆண் :
ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…..
குழு :
ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…..
ஆண் :
ஹோய்
குழு :
அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்…
ஆண் :
பையனுக்கு புடிச்ச அம்மா
தேடி எங்கும் கிடைக்கலே
அப்பனுக்கு புடிச்ச பொண்ண
பையன் விரும்பவில்லே ஏ ஹேய்
குழு :
பையனுக்கு புடிச்ச அம்மா
தேடி எங்கும் கிடைக்கலே
அப்பனுக்கு புடிச்ச பொண்ண
பையன் விரும்பவில்லே
ஆண் :
இருவரும் விரும்பி விட்டா
ஜாதகம் பொருந்தலே
பொருந்திடும் ஜாதகத்த
இருவருமே விரும்பலே
குழு :
இருவரும் விரும்பி விட்டா
ஜாதகம் பொருந்தலே
பொருந்திடும் ஜாதகத்த
இருவருமே விரும்பலே
ஆண் :
வாங்கும் அந்த சம்பளப் பணம்
குழு :
புரோக்கருக்குப் போதலே
ஆண் :
ஏங்கும் இந்த உள்ளங்களுக்கு
குழு :
ஒரு துணை இங்கு இல்லே
ஆண் :
அப்பா குடுமி பையன்
கையில் மாட்டிக்கிச்சு
இந்த இருவரோட குடுமி இனி
யாரு கையில் ஹே…….
குழு :
அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…..
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்…..
ஆண் :
ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…..
குழு :
ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…..
ஆண் :
ஹோய்
ஆண் மற்றும் குழு :
அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…..
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய் ஹோய்…..
Appavukku Paiyan - English Lyrics
Male :
Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyooi
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo
Chorus :
Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyoo
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo
Male :
Aahaa kaalam kali kaalam
Aachudhae
Kalyaanam vyaabaaram aachudhae
Chorus :
Aahaa kaalam kali kaalam
Aachudhae
Kalyaanam vyaabaaram aachudhae
Chorus :
Hey Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyooi
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo hooi
Male :
Paiyanukku pudicha ammaa
Thedi engum kidaikkalae
Appanukku pudicha ponna
Paiyan virumbavillae hey hey
Chorus :
Paiyanukku pudicha ammaa
Thedi engum kidaikkalae
Appanukku pudicha ponna
Paiyan virumbavillae
Male :
Iruvarum virumbi vittaa
Jaadhagamo porundhalae
Porundhidum jaadhagatha
Iruvarumae virumbalae
Chorus :
Iruvarum virumbi vittaa
Jaadhagamo porundhalae
Porundhidum jaadhagatha
Iruvarumae virumbalae
Male :
Vaangum andha sambala panam
Chorus :
Borkerukku podhalae
Male :
Yengum indha ullangalukku
Chorus :
Oru thunai ingu illae
Male :
Appaa kudumi paiyan kaiyil
Maattikkichu
Indha iruvaroda kudumi
Ini yaaru kaiyil hae
Chorus :
Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyoo
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo
Male :
Aahaa kaalam kali kaalam
Aachudhae
Kalyaanam vyaabaaram aachudhae
Chorus :
Aahaa kaalam kali kaalam
Aachudhae
Kalyaanam vyaabaaram aachudhae
Male & Chorus :
Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyooi
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo hooi