Unnai Naane - தமிழ் பாடல் வரிகள்
உன்னை நானே……அழைத்தேனே
அழைத்தேனே…..அழைத்தேனே…..
உயிர் நீதான்……
இளமானே இளமானே இளமானே
பெண் :
உன்னை நானே…… அழைத்தேனே
உயிர் நீதான்…… இளமானே
உன்னை நானே…… அழைத்தேனே
உயிர் நீதான்…… இளமானே
பெண் :
பாடல் ஆயிரம் பாடிட வேண்டும்
வாழும் காலங்கள் தோறும்
வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து
நாளும் வாழ்த்துக்கள் கூறும்…..
பெண் :
உன்னை நானே……அழைத்தேனே
உயிர் நீதான்……இளமானே
பெண் :
சோறூட்டி நாள் எல்லாம்
பசியாறப் பார்த்ததும்
சீராட்டி நான் உனை
தோள் மீது சேர்த்ததும்
ஏதோ கனவானது ஏட்டில்
கதை ஆனது
ஆனால் அதன் ஞாபகம்
நெஞ்சில் நிழலாடுது
பெண் :
பெற்றெடுத்த அன்னை இவள்
விண்ணில் இருக்க
பிள்ளை முகம் எப்பொழுதும்
கண்ணில் இருக்க
மண் மூடிப் போனாலும்
வெவ்வேறு ஆனாலும்
என் ஜீவன் எந்நாளும்
உன்னோடு தான்……
பெண் :
உன்னை நானே……அழைத்தேனே
உயிர் நீதான்……இளமானே
பெண் :
வேறாரும் தாய்
என உருமாறக் கூடுமா
உப்புக் கல் வைரமாய்
ஒரு போதும் மாறுமா
தாரம் இரண்டாகலாம்
தந்தை இணை சேரலாம்
அன்னை இரண்டாகுமோ
ஊரில் இரு வானமோ
பெண் :
வந்தவனின் சொந்தம்
இங்கு கட்டில் வரைதான்
என்னுடைய பந்தம்
இங்கு தொட்டில் வரைதான்
காணாமல் நின்றாலும்
காற்றாகிச் சென்றாலும்
கண்ணா என் காலங்கள்
உன்னோடுதான்…..
பெண் :
உன்னை நானே……அழைத்தேனே
உயிர் நீதான்……இளமானே
பெண் :
பாடல் ஆயிரம் பாடிட வேண்டும்
வாழும் காலங்கள் தோறும்
வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து
நாளும் வாழ்த்துக்கள் கூறும்…..
பெண் :
உன்னை நானே……அழைத்தேனே
உயிர் நீதான்……இளமானே
Unnai Naane - English Lyrics
Female :
Unnai naanae azhaithenae…
Azhaithenae… azhaithenae… azhaithenae…
Uyir nee thaan ila maanae…
Ila maanae… ila maanae… ila maanae…
Female :
Unnai naanae azhaithenae…
Uyir nee thaan ila maanae…
Unnai naanae azhaithenae…
Uyir nee thaan ila maanae…
Female :
Paadal aayiram paadida vendum
Vaazhum kaalangal thorum
Vaazhga vaazhgena thaai manam vandhu
Naalum vaazhthukkal koorum
Female :
Unnai naanae azhaithenae…
Uyir nee thaan ila maanae…
Female :
Soorootti naal ellaam
Pasiyaara paarthadhum
Seeraatti naan unai
Thol meedhu serthadhum
Yedho kanavaanadhu
Yettil kadhai aanadhu
Aanaal adhan nyaabagam
Nenjil nizhalaadudhu
Female :
Petredutha annai ival
Vinnil irukka
Pillai mugam eppozhudhum
Kannil irukka
Man moodi ponaalum
Vevveru aanaalum
En jeevan ennaalum unnodu thaan
Female :
Unnai naanae azhaithenae…
Uyir nee thaan ila maanae…
Female :
Veraarum thaai ena
Uru maara koodumaa
Uppu kal vairamaai
Oru podhum maarumaa
Thaaram irandaagalaam
Thandhai inai seralaam
Annai irandaagumo
Ooril iru vaanamo
Female :
Vandhavannin sondham ingu
Kattil varai thaan
Ennudaiya bandham ingu
Thottil varai thaan
Kaanaamal nindraalum
Kaatraagi chendraalum
Kannaa en kaalangal unnodu thaan
Female :
Unnai naanae azhaithenae…
Uyir nee thaan ila maanae…
Female :
Paadal aayiram paadida vendum
Vaazhum kaalangal thorum
Vaazhga vaazhgena thaai manam vandhu
Naalum vaazhthukkal koorum
Female :
Unnai naanae azhaithenae…
Uyir nee thaan ila maanae…