Bombay Ponnu - தமிழ் பாடல் வரிகள்
……………………
பெண்
: ஹா ஹா
ஹா ஏக் தோ தீன்
சாா் ஹா ஹா ஹா
பெண் :
நான் பாம்பே
பொண்ணு லக்னோ
லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு
ஜிகினா ஜின்னு என்
பின்னால என் முன்னால
என் கைமேல என் மேல
ஆண் :
மேல மேல
மேல மேல மேல
பெண் :
காரைக்குடி
கானாமூனா கவுந்தது
என் கண்ணாளா
தூத்துக்குடி ஆணோரானான்
விழுந்துபுட்டான் முன்னால
ஆண் :
மேல மேல
மேல மேல மேல
மேல மேலேல
பெண் :
மேல
ஆண் :
மேல மேல
மேல மேல மேல
மேல மேலேல
பெண் :
ஹான் மீ
பாம்பே பொண்ணு
ஆண் :
மேல மேல
பெண் :
லக்னோ
லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு
ஆண் :
மேல மேல
பெண் :
ஜிகினா ஜின்னு
ஆண் :
மேல
குழு :
………………..
பெண் :
ஆல்கஹாலு
என் காலு ஆட்டு பாலு
என் தோளு செக்ஸியான
செந்தேளு சிக்ஸ்டி
லிட்டர் பெட்ரோலு
ஆண் :
மத்தலம்தான்
பின்னாடி மாட புறா
முன்னாடி கால்
முளைச்ச கண்ணாடி
உண்மையா நீ
பொண்ணாடி
பெண் :
………………….
ஆண் :
ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா
பெண் :
காரைக்குடி
கானாமூனா கவுந்தது
என் கண்ணாளா
ஆண் :
………………….
பெண் :
தூத்துக்குடி
ஆணோரானான்
விழுந்துபுட்டான்
முன்னால
ஆண் :
………………….
ஆண் :
மேல மேல
மேல மேல மேல
மேல மேலேல
மேல மேல
மேல மேல மேல
மேல மேலேல
பெண் :
நான்
பாம்பே பொண்ணு
ஆண்
: மேல மேல
பெண் :
லக்னோ
லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு
ஆண் :
மேல மேல
பெண் :
ஜிகினா ஜின்னு
ஆண் :
………………..
பெண் :
மூச்சுவாங்கும்
மூணாறு மூடிவெச்ச
பாலாறு நூத்துக்கு
நான் ஐநூறு தீப்பிடிச்ச
தண்ணீரு
ஆண் :
சாம்புராணி உன்
மேனி உன் சிரிப்பு சிம்போனி
பல்லு வெள்ள பட்டாணி
ஏசுகிறிஸ்து தோட்டா நீ
பெண் :
…………….
ஆண் :
…………….
காரைக்குடி கானாமூனா
கவுந்தது உன்
கண்ணாலா
பெண் :
…………….
ஆண் :
ஏரே தூத்துக்குடி
ஆணாரோனான்
விழுந்துபுட்டான்
முன்னால
ஆண் :
ஏரே மேல
மேல மேல மேல
மேல மேல மேலேல
மேல மேல மேல மேல
மேல மேல மேலேல
பெண் :
நான்
பாம்பே பொண்ணு
ஆண் :
மேல மேல
பெண் :
லக்னோ
லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு
ஆண் :
மேல மேல
பெண் :
ஜிகினா ஜின்னு
ஆண் :
மேல
குழு :
………………..
Bombay Ponnu - English Lyrics
Chorus :
……………………
Female :
Haa haa haa
Aek… dho… theen… chaar…
Haa haa haa
Female :
Naan bombay ponnu
Lucknow lucknow lucknow
Idhu lucknow kannu
Jiginaa jinnu
Yen pinnaala yen munnaala
Yen kai mela yen mela
Male :
Mela mela mela
Mela mela…
Female :
Kaarakkudi kaanaamoona
Kavundhadhu yen kannaala
Thoothukudi aanaaronnaan
Vizhundhuputtaan munnaala
Male :
Mela mela mela
Mela mela mela… melaela…
Female :
Mela…
Male :
Mela mela mela
Mela mela mela… melaela…
Female :
Haann…
Mei bombay ponnu
Male :
Mela mela
Female :
Lucknow lucknow lucknow
Idhu lucknow kannu
Male :
Mela mela
Female :
Jiginaa jinnu
Male :
Mela …
Chorus :
Thithom thom thom tha thikithom
Thithom thom thom tha thikithom
Thaki thithom thom thom tha
Thaki kithom thom thom tha
Thaki thom thom thom thathiki thom
Female :
Alcohollu yen kaalu
Aattu paalu yen thozhu
Sexy yaana sendheluu
Sixty litre petrollu
Male :
Matthalam thaan pinnaadi
Maada pura munnaadi
Kaal mulacha kannaadi
Unmayaa nee ponnaadi
Female :
Mae kabhutharu jaa
Mae kabhutharu jaa
Mae kabhutharu jaa
Mae kabhutharu jaa
Male :
Aajaa aajaa aajaa aajaa
Female :
Kaarakkudi kaanaamoona
Kavundhadhu yen kannaala
Male :
Hae kabutharu
Female :
Thoothukudi aanaaronnaan
Vizhundhuputtaan munnaala
Male :
Hae kabutharu
Male :
Mela mela mela
Mela mela mela… melaela…
Mela mela mela
Mela mela mela… melaela…
Female :
Naan bombay ponnu
Male :
Mela mela
Female :
Lucknow lucknow lucknow
Idhu lucknow kannu
Male :
Mela mela
Female :
Jiginaa jinnu
Male :
Aa… aajaa… aarae…
Meri jaan…
Mehu ..aa… jaa… rae…
Female :
Moochu vaangum moonaaru
Moodi vacha paalaaru
Nootthuku naan iynooru
Theeppidicha thanneeru
Male :
Saamburaani un meni
Un sirippu symphoni
Pallu vella pattaani
Yesukristhu thottaa nee
Female :
Mae kabhutharu jaa
Mae kabhutharu jaa
Mae kabhutharu jaa
Mae kabhutharu jaa
Male :
Aajaa aajaa aajaa aajaa
Kaarakkudi kaanaamoona
Kavundhadhu …un kannaala..
Female :
Hae thu jaa rae jaa
Male :
Yerae thoothukudi aanaaronnaan
Vizhundhuputtaan munnaala
Male :
Yaerae Mela mela mela
Mela mela mela… melaela…
Mela mela mela
Mela mela mela… melaela…
Female :
Naan bombay ponnu
Male :
Mela mela
Female :
Lucknow lucknow lucknow
Idhu lucknow kannu
Male :
Mela mela
Female :
Jiginaa jinnu
Male :
Mela….
Chorus :
Thithom thom thom tha thikithom
Thithom thom thom tha thikithom
Thaki thithom thom thom tha
Thaki kithom thom thom tha
Thaki thom thom thom thathiki thom