Ippadi Mazhai Adithal - தமிழ் பாடல் வரிகள்
……………………….
பெண் :
இப்படி மழை
அடித்தால் நான் எப்படி
குடை பிடிப்பேன் இப்படி
அலை அடித்தால் நான்
எப்படி கால் நனைப்பேன்
ஆண் :
இப்படி கண்
இமைத்தால் நான்
எப்படி உன்னை
ரசிப்பேன் இப்படி
நீ சிரித்தால் நான்
எப்படி உயிர்
பிழைப்பேன்
பெண் :
{ ஓ ஹோ
ஹோ ஹோ ஓ
ஹோ ஓஹோ
ஹோ } (2)
ஆண் :
இப்படி மழை
அடித்தால் நான் எப்படி
குடை பிடிப்பேன்
பெண் :
இப்படி
அலை அடித்தால் நான்
எப்படி கால் நனைப்பேன்
பெண் :
இப்படி இப்படியே
வழி மறித்தால் எப்படி எப்படி
நான் நடந்திடுவேன்
ஆண் :
இப்படி இப்படியே
முகம் சிவந்தால் எப்படி
எப்படி நான் முத்தம்
இடுவேன்
பெண் :
இப்படி இப்படியே
பூ கொய்தால் எப்படி எப்படி
நான் மலர்ந்திடுவேன்
ஆண் :
இப்படி இப்படியே
தடை விதித்தால் எப்படி
எப்படி நான் நெருங்கிடுவேன்
பெண் :
{ ஓ ஹோ
ஹோ ஹோ ஓ
ஹோ ஓஹோ
ஹோ } (2)
ஆண் :
இப்படி மழை
அடித்தால் நான் எப்படி
குடை பிடிப்பேன் இப்படி
அலை அடித்தால் நான்
எப்படி கால் நனைப்பேன்
ஆண் :
இப்படி இப்படியே
போர்த்தி கொண்டால் எப்படி
எப்படி நான் திறந்திடுவேன்
பெண் :
இப்படி இப்படி
நீ அடம் பிடித்தால்
எப்படி எப்படி நான்
விலகிடுவேன்
ஆண் :
இப்படி இப்படியே
கிறங்கடித்தால் எப்படி
எப்படி நான் உறங்கிடுவேன்
பெண் :
இப்படி இப்படி
நீ காதலித்தால் எப்படி
எப்படி நான் மறுத்திடுவேன்
பெண் :
{ ஓ ஹோ
ஹோ ஹோ ஓ
ஹோ ஓஹோ
ஹோ } (2)
பெண் :
இப்படி மழை
அடித்தால் நான் எப்படி
குடை பிடிப்பேன் இப்படி
அலை அடித்தால் நான்
எப்படி கால் நனைப்பேன்
Ippadi Mazhai Adithal - English Lyrics
Male :
……………………………………..
Female :
Ippadi mazhai adithaal
Naan eppadi kudai pidipen
Ippadi alai adithaal
Naan eppadi kaal nanaipen
Male :
Ippadi kan imaithaal
Naan eppadi unnai rasipen
Ippadi nee sirithaal
Naan eppadi uyir pizhaipen
Female :
{ Oh hoo hoo hoo oho oho hoo } (2)
Male :
Ippadi mazhai adithaal
Naan eppadi kudai pidipen
Female :
Ippadi alai adithaal
Naan eppadi kaal nanaipen
Female :
Ippadi ippadiyae vazhi marithaal
Eppadi eppadi naan nadandhiduven
Male :
Ippadi ippadiyae mugam sivandhaal
Eppadi eppadi naan mutham iduven
Female :
Ippadi ippadiyae poo koidhaal
Eppadi eppadi naan malarndhiduven
Male :
Ippadi ippadiyae thadai vidhithaal
Eppadi eppadi naan nerungiduven
Female :
{ Oh hoo hoo hoo oho oho hoo } (2)
Male :
Ippadi mazhai adithaal
Naan eppadi kudai pidipen
Ippadi alai adithaal
Naan eppadi kaal nanaipen
Male :
Ippadi ippadiyae porthi kondaal
Eppadi eppadi naan thirandhiduven
Female :
Ippadi ippadi nee adam pidithaal
Eppadi eppadi naan vilagiduven
Male :
Ippadi ippadiyae kirangadithaal
Eppadi eppadi naan urangiduven
Female :
Ippadi ippadi nee kaadhalithaal
Eppadi eppadi naan maruthiduven
Female :
{ Oh hoo hoo hoo oho oho hoo } (2)
Female :
Ippadi mazhai adithaal
Naan eppadi kudai pidipen
Ippadi alai adithaal
Naan eppadi kaal nanaipen