Kadhale Enthan Idhayam - தமிழ் பாடல் வரிகள்
காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ….
காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே……ஓ….
ஆண் :
உன் நினைவில் என்றும் மனம்
இருக்கிறதே தவிக்கிறதே
புரிந்துகொள் என் காதலே வா முன்னே……ஓ….
ஆண் :
காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ….
ஆண் :
உன் கண்களில்
என்னை நான் தொலைத்தேனே
நான் மறுபடி பிறந்து வந்தேன்
உயிரே உனக்காக
ஆண் :
காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ….
காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே……
வா முன்னே……
ஆண் :
காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ….
காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே……ஓ….
Kadhale Enthan Idhayam - English Lyrics
Male :
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…ooo…..
Male :
Un ninaivil endrum manam
Irukkirathae thavikkirathar
Purinthukol en kadhalae vaa munnae….oo….
Male :
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Male :
Un kangalil
Ennai naan tholaiththaenae
Naan marupadi piranthu vanthaen
Uyirae unakkaaga
Male :
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…ooo…..
Vaa munnae….
Male :
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…ooo…..