Kadhale Enthan Idhayam Female - தமிழ் பாடல் வரிகள்
தீப்தி
பாடலாசிரியர் :
ஆர். பி. பாலா
பெண் :
காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ……
காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே…..ஓ…….
பெண் :
உன் நினைவில் என்றும் மனம்
இருக்கிறதே தவிக்கிறதே
புரிந்துகொள் என் காதலே வா முன்னே……..ஓ…..
பெண் :
காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ…..ஓ….
பெண் :
உன் கண்களில்
என்னை நான் தொலைத்தேனே
நான் மறுபடி பிறந்து வந்தேன்
உயிரே உனக்காக
பெண் :
ஓ உன் மனதினில் கலந்திட
நான் நினைத்தேனே….ஏ…..
உன் சுவாசகாற்றாய்
நான் என்றும் இருப்பேனே
பெண் :
என்னை நான் மறந்திடவே
என் நெஞ்சில் நிறைவாயா……
பெண் :
காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ…….ஓ…..
பெண் :
ஆ….ஆ…..ஆஹ்….ஆ…ஹா….
இளம் தென்றலாய் என் வாழ்வினில்
நீ வருவாயா……ஆ….
இதயத்தின் ஏக்கமிது
உனக்கு தெரியாதா
பெண் :
எப்பொழுதும் என் கனவுகள்
முழுவதும் நீயே
இதயத்தின் ஏக்கமிது
உனக்கு புரியாதா
பெண் :
என்னை நான் மறந்திடவே
என் நெஞ்சில் நிறைவாயா……
பெண் :
காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ…….ஓ…..
காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே……
Kadhale Enthan Idhayam Female - English Lyrics
Female :
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…ooo…..
Female :
Un ninaivil endrum manam
Irukkirathae thavikkirathar
Purinthukol en kadhalae vaa munnae….oo….
Female :
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Female :
Un kangalil
Ennai naan tholaiththaenae
Naan marupadi piranthu vanthaen
Uyirae unakkaaga
Female :
Hoo oo ooo
Un manathinil kalanthida
Naan ninaiththaenae….yae….
Un suvaasakaattraai
Naan endrum iruppaenae
Female :
Ennai naan maranthidavae
En nenjil niraivaaiyaa
Female :
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Female :
Aa….aa….aah….aa….haa….
Ilam thendralaai en vaazhvinil
Nee varuvaayaa….aa….
Idhaiyaththin yaekkamithu
Unakku theriyaathaa
Female :
Eppozhuthum en kanavugal
Muzhuvathum neeyae
Idhayaththin yaekkamithu
Unakku puriyaathaa
Female :
Ennai naan maranthidavae
En nenjil niraivaaiyaa
Female :
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…ooo…..