Tamil Lyrics

Kadhalikka song lyrics

Movie — Vedi

Singer(s) — Naresh Iyer, Emcee Jezz

Lyricist — Kabilan

Music Director — Vijay antony

Kadhalikka - தமிழ் பாடல் வரிகள்

பாடகிகள் :
ஆண்ட்ரியா ஜெரேமியா, ரப் வோகல்ஸ் ஷர்மிளா

பெண் :
………………………….

ஆண் :
காதலிக்க பெண்ணொருத்தி
பார்த்து விட்டேனே என் கண்களுக்குள்
உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு
இந்த யாரு இந்த ஆரவார பூ என்
சட்டையின் மேல் குத்தி வச்ச
பட்டு ரோஜா பூ

பெண் :
மன்மதனின் தாய்மொழி
நான் மீசை இல்லா மின்மினி
நான் தித்தித்திடும் தீக்குச்சி
நான் தென்றலுக்கு தங்கச்சி
நான்

ஆண் :
காதலிக்க பெண்ணொருத்தி
பார்த்து விட்டேனே என் கண்களுக்குள்
உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு
இந்த யாரு இந்த ஆரவார பூ என்
சட்டையின் மேல் குத்தி வச்ச
பட்டு ரோஜா பூ

பெண் :
…………………………

ஆண் :
நான் ஒரு விண்மீனை
கண்டேனடி பகலில்

பெண் :
ஓஹோ ஓஓ
நீ இவன் கண்ணுக்குள் கை
தட்டினாய் இரவில்

பெண் :
திகு சிக்

ஆண் :
கூந்தல் வீசி தூண்டில்
போட்டால் மீசை யாவும்
மீனாய் மாட்டும் பாம்பை
போல பார்வை பார்த்து
ஆணின் நெஞ்சை கோதாதே

ஆண் :
வீணை வேகம் யானை
தந்தம் நீதான் எந்தன் ஆதி
அந்தம் வெள்ளி பற்கள்
வைர கற்கள் என்னை
மென்று தின்னாதே

ஆண் :
காதலிக்க பெண்ணொருத்தி
பார்த்து விட்டேனே என் கண்களுக்குள்
உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு
இந்த யாரு இந்த ஆரவார பூ என்
சட்டையின் மேல் குத்தி வச்ச
பட்டு ரோஜா பூ

குழு :
……………………….

ஆண் :
யார் இவள் பூ பூத்த
பூகம்பம் போல் அழகா

பெண் :
ஆஹா நான் இவள்
வெப்பத்தில் விழுந்தேனடா
மெழுகாய்

பெண் :
திகு சிக் திகு சிக்

ஆண் :
பூக்கள் எல்லாம்
ஒவ்வோர் வண்ணம் பூவே
உன்னில் ஏழு வண்ணம்
கிள்ளி பார்க்க கைகள் நீளும்
தள்ளி தள்ளி செல்லாதே

ஆண் :
வானம் விட்டு பூமி
வந்த ஆதென் தோட்ட
ஏஞ்சள் நீயோ பாதி கண்ணால்
பார்த்து நெஞ்சை பத்த வச்சி
கொல்லாதே

ஆண் :
காதலிக்க பெண்ணொருத்தி
பார்த்து விட்டேனே என் கண்களுக்குள்
உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு
இந்த யாரு இந்த ஆரவார பூ என்
சட்டையின் மேல் குத்தி வச்ச
பட்டு ரோஜா பூ

பெண் :
மன்மதனின் தாய்மொழி
நான் மீசை இல்லா மின்மினி
நான் தித்தித்திடும் தீக்குச்சி
நான் தென்றலுக்கு தங்கச்சி
நான்

Kadhalikka - English Lyrics

Female :

Aahaaaa….

Common girls… its time to play

Lets have fun in my own way

Put your hands up in the air and

Push yourself… lets go somewhere

This is for people out there

……………………………………

Pull your leg to have some fun

Lets laugh out loud and I’ll be done

Male :

Kaadhalika pennoruthi

Paarthuvitenae

En kangalukul un mugathai

Naathu nattenae

Yaaru indha yaaru indha

Aaraavaara poo

En sattayin mel kuthi vacha

Pattu roja poo..

Female :

Manmadhanin thaaimozhi naan

Meesai illaa minmini naan

Thithithidum theekuchi naan

Thendraluku thangachi naan

Male :

Kaadhalika pennoruthi

Paarthuvitenae

En kangalukul un mugathai

Naathu nattenae

Yaaru indha yaaru indha

Aaraavaara poo

En sattayin mel kuthi vacha

Pattu roja poo..

Female :

Aahaaaa….

Common girls… its time to play

Lets have fun in my own way

Put your hands up in the air and

Push yourself… lets go somewhere

This is for people out there

……………………………………

Pull your leg to have some fun

Lets laugh out loud and I’ll be done

Male :

Naan oru vinmeenai kandenadi..

Pagalil…

Female :

Ohooo…ooo

Nee ivan kannukul kaithattinaai

Iravil….

Female :

Thighu chig..

Male :

Koondhal veesi thoondil pottal

Meesai yaavum meenaai maattum

Paambai pola paarvai paarthu

Aanin nenjai kothaadhae

Male :

Veenai vegam yaanai thandham

Neethaan endhan aadhi andham

Velli parkkal vaira karkkal

Ennai mendru thinnaadhae

Male :

Kaadhalika pennoruthi

Paarthuvitenae

En kangalukul un mugathai

Naathu nattenae

Yaaru indha yaaru indha

Aaraavaara poo

En sattayin mel kuthi vacha

Pattu roja poo..

Chorus :

…………………………

Male :

Yaar ival poo pootha boogambam

Pol azhaga …

Female :

Ahaaa….

Naan ival veppathil vilundhenada

Melugaai..

Female :

Thighu chig thighu chig

Male :

Pookal ellam ovvor vannam

Poovae unnil 7-lu vannam

Killi paarka kaigal neelum

Thalli thalli chellaadhae

Male :

Vaanam vittu boomi vandha

Aedhen thoota angel neeyo

Paadhi kannaal paarthu nenjai

Pathavachi kollaadhae…

Male :

Kaadhalika pennoruthi

Paarthuvitenae

En kangalukul un mugathai

Naathu nattenae

Yaaru indha yaaru indha

Aaraavaara poo

En sattayin mel kuthi vacha

Pattu roja poo..

Female :

Manmadhanin thaaimozhi naan

Meesai illaa minmini naan

Thithithidum theekuchi naan

Thendraluku thangachi naan ..aaann

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhalikka

Which movie does the song Kadhalikka belong to?

The song Kadhalikka is from the movie Vedi.

Who is the music director of Kadhalikka?

The music for Kadhalikka is composed by Vijay antony.

Who wrote the lyrics for Kadhalikka?

The lyrics for Kadhalikka are penned by Kabilan.

Who sang the Kadhalikka song?

Kadhalikka is sung by Naresh Iyer, Emcee Jezz.

Related Songs

Movie — Vedi

Music Director — Vijay antony

Movie — Vedi

Music Director — Vijay antony

Movie — Vedi

Music Director — Vijay antony

Movie — Vedi

Music Director — Vijay antony

Movie — Dishyum

Music Director — Vijay antony

Movie — Sukran

Music Director — Vijay antony

Movie — Vettaikaaran

Music Director — Vijay antony

Movie — Velayudham

Music Director — Vijay antony