Appo Ippo - தமிழ் பாடல் வரிகள்
காலையில் எழுந்தவுடன்
கணவன் காலை தொட்டு கும்பிட்டு
காபி கொடுத்து எழுப்பும் பெண்கள் அப்போ
ஆண் :
ஹேய் காலையில் எழுந்தவுடன்
கணவன் காலை தொட்டு கும்பிட்டு
காபி கொடுத்து எழுப்பும் பெண்கள் அப்போ
ஆண் :
இப்போ காலு மேல கால போட்டு
வாஷிங் மெஷின்ல துணிய போட்டு
பிக் பாஸ் நாடகம் பார்க்குது இப்போ
ஆண் :
இப்போ காலு மேல கால போட்டு
வாஷிங் மெஷின்ல துணிய போட்டு
பிக் பாஸ் நாடகம் பார்க்குது இப்போ
ஆண் :
அப்போதான் இப்போ இப்போதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பாதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பா
தப்பா தப்பா தப்பா தப்பாதான்
ஆண் :
ஹேய்…….
அப்போதான் இப்போ இப்போதான்
ஆண் :
என்னா என்னா
ஆண் :
அப்போதான் இப்போ இப்போதான்
ஆண் :
மாமனிடம் பேசும் போது
அக்கம் பக்கம் பாத்து பாத்து
பயந்து பயந்து பேசும் பெண்கள் அப்போ
ஆண் :
ஹோய் மாமனிடம் பேசும் போது
அக்கம் பக்கம் பாத்து பாத்து
பயந்து பயந்து பேசும் பெண்கள் அப்போ
ஆண் :
இப்போ சாம்சங்-கு போன்ன வாங்கி
சிம்-மு ரெண்டு உள்ள போட்டு
உம்மா உம்மா குடுக்குறாளுங்க இப்போ
ஆண் :
என்னாது….
ஆண் :
சாம்சங்-கு போன்ன வாங்கி
சிம்-மு ரெண்ட உள்ள போட்டு
உம்மா உம்மா உம்மா உம்மா
உம்மா உம்மா குடுக்குறாளுங்க இப்போ
இப்போ இப்போ
ஆண் :
அப்போதான் இப்போ இப்போதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பாதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பா
தப்பா தப்பா தப்பா தப்பாதான்
ஆண் :
ஹேய்…….
அப்போதான் இப்போ இப்போதான்
ஆண் :
என்னா என்னா
ஆண் :
அப்போதான் இப்போ இப்போதான்
ஆண் :
ஏய் ஏய் அச்சக்
ஆண் :
ஏய் அச்சா மேல தாபோ
ஏய் அச்சா மேல தாபோ
ஏய் அச்சா அச்சா அச்சா அச்சா
பகூத் அச்சாலே
குழு :
ஏன் மா இப்டிகீங்களே மா
ஐயோ பொண்ணுங்களா பொண்ணுங்களா
இப்டிகீங்களே மா ஐயோ பொண்ணுங்களா
குழு :
இப்டிகீங்களே மா
ஐயோ பொண்ணுங்களா இப்படிங்கலே மா
ஐயோ பொண்ணுங்களா
ஆண் :
ஹான் பட்டு சேல கட்டிகிட்டு
நெத்தி பொட்ட வெச்சிக்கிட்டு
மகாலட்சுமி போல் இருந்தாங்க அப்போ
ஆண் :
ஹோய் பட்டு சேல கட்டிகிட்டு
நெத்தி பொட்ட வெச்சிக்கிட்டு
மகாலட்சுமி போல் இருந்தாங்க அப்போ
ஆண் :
யம்மா கிழிஞ்ச பேண்ட் போட்டுக்கிட்டு
புருவத்ததான் தூக்கிக்கின்னு
பேய்ய போல அலையுறாலுங்க இப்போ
ஆண் :
இப்போ கிழிஞ்ச பேண்ட் போட்டுக்கிட்டு
புருவத்ததான் தூக்கிக்கின்னு
பேய்ய போல அலையுறாலுங்க இப்போ
ஆண் :
அப்போதான் இப்போ இப்போதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பாதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பா
தப்பா தப்பா தப்பா தப்பாதான்
ஆண் :
ஹேய்…….
அப்போதான் இப்போ இப்போதான்
ஆண் :
என்னா என்னா
ஆண் :
அப்போதான் இப்போ இப்போதான்
Appo Ippo - English Lyrics
Music Director :
Ashwin Vinayagamoorthy
Lyricist :
Gana Ruthra
Male :
Kaalaiyil ezhunthavudan
Kanavan kaalai thottu kumbittu
Coffee koduththu ezhuppum pengal appo
Male :
Haei kaalaiyil ezhunthavudan
Kanavan kaalai thottu kumbittu
Coffee koduththu ezhuppum pengal appo
Male :
Ippo kaalu mela kaala pottu
Washing mechine-la thuniya pottu
Bigg boss naadagam paarkkuthu ippo
Male :
Ippo kaalu mela kaala pottu
Washing mechine-la thuniya pottu
Bigg boss naadagam paarkkuthu ippo
Male :
Appothaan ippo ippothaan
Naanga eppothum paadamaattom thappaathaan
Naanga eppothum paadamaattom thappaa
Thappaa thappaa thappaa thappaathaan
Male :
Haei…
Appothaan ippo ippothaan
Male :
Ennaa ennaa
Male :
Appothaan ippo ippothaan
Male :
Maamanidam pesumpothu
Akkam pakkam paaththu paaththu
Payanthu payanthu pesum pengal appo
Male :
Haei maamanidam pesumpothu
Akkam pakkam paaththu paaththu
Payanthu payanthu pesum pengal appo
Male :
Ippo samsung-ku phone vaangi
Sim-u rendu ulla pottu
Ummaa ummaa kudukkuraalunga ippo
Male :
Ennaathu….
Male :
Samsung-ku phone vaangi
Sim-u rendu ulla pottu
Ummaa ummaa ummaa ummaa
Ummaa ummaa kudukkuraalunga ippo
Ippo ippo
Male :
Appothaan ippo ippothaan
Naanga eppothum paadamaattom thappaathaan
Naanga eppothum paadamaattom thappaa
Thappaa thappaa thappaa thappaathaan
Male :
Haei…
Appothaan ippo ippothaan
Male :
Innaa innaa
Male :
Appothaan ippo ippothaan
Male :
Yaei yaei achchak
Male :
Yaei achchaa mela thaabo
Yaei achchaa mela thaabo
Yaei achchaa achchaa achchaa achchaa
Pahooth achchaale
Chorus :
Yaen maa ipdikkeengalae maa
Aiyo ponnungalaa ponnungalaa
Ipdikkeengalae maa
Aiyo ponnungalaa
Chorus :
Ipdikkeengalae maa
Aiyo ponnungalaa ippadingalae maa
Aiyo ponnungalaa
Male :
Haan pattu sela kattikittu
Neththi potta vechchikkittu
Mahalakshmi pol irunthaanga appo
Male :
Hoi pattu sela kattikittu
Neththi potta vechchikkitti
Mahalakshmi pol irunthaanga appo
Male :
Yamma kizhincha pant pottukittu
Puruvaththathaan thookkikkinnu
Peiya pola alaiyuraalunga ippo
Male :
Ippo kizhincha pant pottukittu
Puruvaththathaan thookkikkinnu
Peiya pola alaiyuraalunga ippo
Male :
Appothaan ippo ippothaan
Naanga eppothum paadamaattom thappaathaan
Naanga eppothum paadamaattom thappaa
Thappaa thappaa thappaa thappaathaan
Male :
Haei…
Appothaan ippo ippothaan
Male :
Ennaa ennaa
Male :
Appothaan ippo ippothaan