Yaavalo - தமிழ் பாடல் வரிகள்
யாவளோ யாவளோ
உயிர்த்தூவளோ தூவளோ
தாகமோ தாகமோ
வழி நீளுமோ நீளுமோ
ஆண் :
தழலான தடாகமே
எழிலாக உலாவுதே
மெதுவாய் நிதானமே
கொதி நீராய் தள்ளாடுதே
புரியாமல் தவித்தேனோ
அன்பே அலையே….
ஆண் :
யாவளோ யாவளோ
உயிர்த்தூவளோ தூவளோ
தாகமோ தாகமோ
வழி நீளுமோ நீளுமோ
ஹம்மிங் :
………………………
பெண் :
ம்ம்ம்….காலங்கள் நரைத்தாளும்
நரை படியாத நிலை சேருமா
நேசங்கள் குறுங்காமல்
தினம் மருகாமல் தொடுமா
ஆண் :
ஏ….ஹா….ஏகாந்தம் நெருங்காமல்
நிழல் துணையாக உன்னை கூடுவேன்
மின்காந்த அலையாக
உன்னை பிரியாமல் தொடர்வேன்
பெண் :
காதல் பேச்சு
காணாமல் போகுமோ
ஆண் :
நீயே மூச்சு
சந்தேகம் தீருமோ
இருவர் :
புரியாமல் தவித்தேனோ
அன்பே அலையே
ஆண் :
அன்பே அலையே
ஆண் :
யாவளோ யாவளோ
உயிர்த்தூவளோ தூவளோ
பெண் :
தாகமோ தாகமோ
வழி நீளுமோ நீளுமோ
ஆண் :
தழலான தடாகமே
எழிலாக உலாவுதே
பெண் :
ம்ம்ம்….மெதுவாய் நிதானமே
கொதி நீராய் தள்ளாடுதே
இருவர் :
புரியாமல் தவித்தேனோ
அன்பே அலையே….
ஆண் :
யாவளோ யாவளோ
உயிர்த்தூவளோ தூவளோ
தாகமோ தாகமோ
வழி நீளுமோ நீளுமோ
Yaavalo - English Lyrics
Music Director :
Ashwin Vinayagam
Lyricist :
Ku. Karthik
Male :
Yaavalo yaavalo
Uyirthoovalo thoovalo
Dhaagamo dhaagamo
Vazhi neelumo neelumo
Male :
Thazhalaana thadaagame
Ezhilaaga ulaavudhe
Medhuvaai nidhaaname
Kodhineeraai thallaadudhe
Puriyaamal thavitheno
Anbe alaiye
Male :
Yaavalo yaavalo
Uyirthoovalo thoovalo
Dhaagamo dhaagamo
Vazhi neelumo neelumo
Humming :
………….
Female :
Kaalangal naraithaalum
Narai padiyaadha nilai seruma
Nesangal kurugaamal
Dhinam marugaamal thoduma
Male :
Egaandham nerungaamal
Nizhal thunayaaga unai kooduven
Mingaandha alayaaga
Unai piriyaamal thodarven
Female :
Kaadhal pechu
Kaanaamal pogumo
Male :
Neeye moochu
Sandhegam theerumo
Both :
Puriyaamal thavitheno
Anbe alaiye
Male :
Anbe alaiye
Male :
Yaavalo yaavalo
Uyirthoovalo thoovalo
Female :
Dhaagamo dhaagamo
Vazhi neelumo neelumo
Male :
Thazhalaana thadaagame
Ezhilaaga ulaavudhe
Female :
Hmm medhuvaai nidhaaname
Kodhineeraai thallaadudhe
Both :
Puriyaamal thavitheno
Anbe alaiye