Tamil Lyrics

Arachu Arachu song lyrics

Movie — Maharasan

Singer(s) — S. Janaki, Mano

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Arachu Arachu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண் :
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண் :
அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண் :
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண் :
இள மானே மல்லிகையே
நல்ல முக்கனி சக்கரையே
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே

பெண் :
பட்டுப் பாய போடட்டுமா
புது பல்லவி பாடட்டுமா
சிறு பூவே உன்ன தோளில் வச்சு ஆடட்டுமா

ஆண் :
அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண் :
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண் :
இன்னொருத்தன் டாவடிச்சா ஏத்துக்குமா
என் மனசு
நான் பறிக்க இருக்கு இந்தத் தாமரைப் பூவு

பெண் :
காதுகளில் பூ சுத்துவான்
புதுப் புது ரீல் விடுவான்
குள்ள நரி இவனா இந்த மானுக்குத் தோது

ஆண் :
நம்பி என்ன காதலிச்சா
நல்ல படி வாழ வைப்பேன்
ஊரச் சுத்தி மேளம் கொட்டி
உன் தலையில் பூவ வைப்பேன்

பெண் :
என்ன விட்டு என் குருவி
உன்னிடத்தில் சிக்கிடுமா
காசு பணம் ஆடம்பரம்
காதலுக்கு முக்கியமா

ஆண் :
விட மாட்டேன் கண்மணியே
கண்ணில் மிண்ணுர பொன்மணியே
கிளி கொத்த இங்கு காத்திருக்கு செங்கனியே

பெண் :
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண் :
அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண் :
என்னுடைய மார்பழகும்
நீண்டிருக்கும் தோள் அழகும்
எங்கிருக்கு கிளியே இத நீ கொஞ்சம் யோசி

ஆண்:
வேண்டியத வாங்கித் தரேன்
கைய கட்டிக் கூட வறேன்
உன் அடிமை இவன்தான் இந்த காளைய நேசி

பெண் :
ராணியம்மா ஆணையிட்டால்
ஏவல் செய்யக் காத்திருக்கேன்
ராத்திரியில் காலமுக்கி
நீவி விட நானிருக்கேன்

ஆண் :
காலையில கண் முழிச்சா
காப்பி போட்டு நான் கொடுப்பேன்
சேலைகளை எடுத்தெறிஞ்சா
சோப்பு போட்டு நான் துவைப்பேன்

பெண் :
சின்ன சேலம் மாம்பழமே
மச்சான் தட்டுற மத்தளமே
எந்த நாளும் வந்து நெஞ்சில் சுத்தும் பம்பரமே

ஆண் :
அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண் :
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண் :
இள மானே மல்லிகையே
நல்ல முக்கனி சக்கரையே
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே

பெண் :
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண் :
அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

Arachu Arachu - English Lyrics

Male :

Adi arachu arachu kozhachu kozhachu

Thadava thadava manakkum sandhanamae

Female :

Unna nenachu nenachu elachu elachu

Thavichu thavichu kidakkum en manamae

Male :

Adi arachu arachu kozhachu kozhachu

Thadava thadava manakkum sandhanamae

Female :

Unna nenachu nenachu elachu elachu

Thavichu thavichu kidakkum en manamae

Male :

Ila maanae malligaiyae

Nalla mukkani sakkaraiyae

Andhi neram vandhaa orangatti nikkiryae

Female :

Pattu paaya podattumaa

Pudhu pallavi paadattumaa

Siru poovae unna tholil vachu aadattumaa

Male :

Adi arachu arachu kozhachu kozhachu

Thadava thadava manakkum sandhanamae

Female :

Unna nenachu nenachu elachu elachu

Thavichu thavichu kidakkum en manamae

Male :

Innoruthan daavadichaa yaethukkumaa

En manasu

Naan parikka irukku indha thaamarai poovu

Female :

Kaadhugalil poo suthuvaan

Pudhu pudhu reel viduvaan

Kulla nari ivanaa indha maanukku thodhu

Male :

Nambi enna kaadhalichaa

Nalla padi vaazha vaippen

Oora suthi melam kotti

Un thalaiyil poova vaippen

Female :

Enna vittu en kuruvi

Unnidathil sikkidumaa

Kaasu panam aadambaram

Kaadhalukku mukkiyamaa

Male :

Vida maatten kanmaniyae

Kannil minnura ponmaniyae

Kili kotha ingu kaathirukku senganiyae

Female :

Unna nenachu nenachu elachu elachu

Thavichu thavichu kidakkum en manamae

Male :

Adi arachu arachu kozhachu kozhachu

Thadava thadava manakkum sandhanamae

Female :

Ennudaiya maarbazhagum

Neendirukkum thol azhagum

Engirukku kiliyae idha nee konjam yosi

Male :

Vaendiyadha vaangi thaaren

Kaiya katti kooda vaaren

Un adimai ivan thaan indha kaalaiyai naesi

Female :

Raaniyammaa aanaiyittaal

Yaeval seiya kaathirukken

Raathiriyil kaalamukki

Neevi vida naanirukken

Male :

Kaalaiyla kan muzhichaa

Kaappi pottu naan koduppen

Saelaigalai edutherinjaa

Soap pottu naan thuvaippen

Female :

Chinna saelam maambazhamae

Machaan thattura mathalamae

Endha naalum vandhu nenjil suthum bambaramae

Male :

Adi arachu arachu kozhachu kozhachu

Thadava thadava manakkum sandhanamae

Female :

Unna nenachu nenachu elachu elachu

Thavichu thavichu kidakkum en manamae

Male :

Ila maanae malligaiyae

Nalla mukkani sakkaraiyae

Andhi neram vandhaa orangatti nikkiryae

Female :

Unna nenachu nenachu elachu elachu

Thavichu thavichu kidakkum en manamae

Male :

Adi arachu arachu kozhachu kozhachu

Thadava thadava manakkum sandhanamae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Arachu Arachu

Which movie does the song Arachu Arachu belong to?

The song Arachu Arachu is from the movie Maharasan.

Who is the music director of Arachu Arachu?

The music for Arachu Arachu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Arachu Arachu?

The lyrics for Arachu Arachu are penned by Vaali.

Who sang the Arachu Arachu song?

Arachu Arachu is sung by S. Janaki, Mano.

Related Songs

Movie — Maharasan

Music Director — Ilayaraja

Movie — Maharasan

Music Director — Ilayaraja

Movie — Maharasan

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja