Ariya Paruvamada - தமிழ் பாடல் வரிகள்
அறியா பருவமடா
அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா
மதனா
பெண் :
அறியா பருவமடா
பெண் :
மாலையில் தென்றலில்
மருவிடும் மலர் போல்
ஓஒ…..ஓஒ……ஓஒ……
மாலையில் தென்றலில்
மருவிடும் மலர் போல்
மனமே மகிழ்ந்ததடா
வாழ்வில் புது நிலை காணுதடா
பெண் :
மதனா அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா மதனா
அறியா பருவமடா
பெண் :
கொஞ்சிடும் கிளி போல்
குழவிடவே மனம்
ஆ…ஆஅ….ஆஅ….
கொஞ்சிடும் கிளி போல்
குழவிடவே மனம்
மிஞ்சியே தாவுதடா அதனால்
மேனியே சிலிர்குதடா
பெண் :
மதனா அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா மதனா
அறியா பருவமடா
பெண் :
இதய காவினிலே
இசை குயில் தானே
ஏ….ஏ…..ஏ…..
இதய காவினிலே
இசை குயில் தானே
இனிமையாய் கூவுதடா
பெண் :
மதனா அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா மதனா
அறியா பருவமடா
Ariya Paruvamada - English Lyrics
Female :
Ariyaa paruvamadaa
Ariyaa paruvamadaa
Malar ambaiyae veesaadhadaa
Madhanaa
Female :
Ariyaa paruvamadaa…
Female :
Maalaiyil thendralil
Maruvidum malar pol
Ooo… ooo… ooo…
Maalaiyil thendralil maruvidum malar pol
Manamae maghizhndhadhadaa
Vaazhvil pudhu nilai kaanudhadaa
Female :
Madhanaa ariyaa paruvamadaa
Malar ambaiyae veesaadhadaa madhanaa
Ariyaa paruvamadaa…
Female :
Konjidum kili pol
Kulavidavae manam
Aa… aaa…aaaa….
Konjidum kili pol kulavidavae manam
Minjiyae thaavudhadaa adhanaal
Maeniyum silirkkudhadaa
Female :
Madhanaa ariyaa paruvamadaa
Malar ambaiyae veesaadhadaa madhanaa
Ariyaa paruvamadaa…
Female :
Idhaya kaavinilae
Isai kuyil thaanae
Ae… ae…ae…
Idhaya kaavinilae isai kuyil thaanae
Inimayaai koovudhadaa
Female :
Madhanaa ariyaa paruvamadaa
Malar ambaiyae veesaadhadaa madhanaa
Ariyaa paruvamadaa..