Kannanin Sannathiyil (Duet) - தமிழ் பாடல் வரிகள்
கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை
பெண் :
உன்னைப் போல பிள்ளை
நான் பெற்றெடுக்கவில்லை
அன்னை என்று என்னை
நீ ஏற்று கொண்ட முல்லை
பெண் :
மாலையிட்ட மன்னன்
என் மனதை பார்க்கவில்லை
ஏழை சொன்ன சொல்லை
என் தெய்வம் கேட்கவில்லை
பெண் :
நாயகன் ஓரிடமும் அன்பின்
நாயகி ஓரிடமும்
வாழும் காவியம் எனதம்மா
எல்லாம் காரணம் விதியம்மா
பெண் :
கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை
பெண் :
கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
ஆண் :
மாலை சூடிகொண்டு
என் மஞ்சள் வாழைத்தண்டு
வாழ வேண்டுமென்று
நான் வாடி நின்றதுண்டு
ஆண் :
மாலை சூடிகொண்டு
என் மஞ்சள் வாழைத்தண்டு
வாழ வேண்டுமென்று
நான் வாடி நின்றதுண்டு
பெண் :
அண்ணன் செய்த யாவும்
என் நன்மைக்காக என்று
கண்டு கொண்ட பின்பு நான்
அமைதி கொண்டதுண்டு
ஆண் :
கொண்டவன் துணையோடு
நெற்றி குங்கும மலரோடு
தங்கை மங்கலம் பெறவேண்டும்
அந்நாள் கண்களில் வரவேண்டும்
ஆண் :
கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை
Kannanin Sannathiyil (Duet) - English Lyrics
Female :
Kannanin sannathiyil
Enthan kanmani punnagaiyil
Inimel kaalangal ullavarai
Enthan ponmanikenna kurai
Female :
Unnai pola pillai
Naan pettredukkavillai
Annai endru ennai
Nee yaettru konda mullai
Female :
Maalaiyitta mannan
En manaathai paarkkavillai
Yaezhai sonna sollai
En deivam ketkkavillai
Female :
Naayagan ooridamum anbin
Naayagi ooridamum
Vaazhum kaaviyam enathammaa
Ellaam kaaranam vithiyammaa
Female :
Kannanin sannathiyil
Enthan kanmani punnagaiyil
Inimel kaalangal ullavarai
Enthan ponmanikenna kurai
Female :
Kannanin sannathiyil
Enthan kanmani punnagaiyil
Male :
Maalai soodikondu
En manjal vaazhaithandu
Vaazha vendumendru
Naan vaadi nindrathundu
Female :
Annan seitha yaavum
En nanmaikkaaga endru
Kandu konda pinbu naan
Amaithi kondathundu
Male :
Kondavan thunaiyodu
Nettri kunguma malarodu
Thangai mangalam peravendum
Annaal kangalil varavendum
Male :
Kannanin sannathiyil
Enthan kanmani punnagaiyil
Inimel kaalangal ullavarai
Enthan ponmanikenna kurai