Tamil Lyrics

Arthamulla Pattu song lyrics

Movie — Rojavai Killathe

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra, Baby Sujatha

Lyricist — Vairamuthu

Music Director — Deva

Arthamulla Pattu - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் குழந்தை சுஜாதா

குழு :
…………………..

பெண் :
அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

ஆண் :
ம்ம் அப்படியா சரி ஓகே ஓகே
ஹான் அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு

பெண் :
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

பெண் :
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு

ஆண் :
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்

பெண் :
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

ஆண் :
ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு

பெண் :
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு

அனைவரும் :
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

பெண் :
ம்ம் ஆரம்பிக்கலாம ரெடியா ஜூட்…

பெண் :
வானவில் பற்றி என்ன நினைக்கிறாய்

ஆண் :
மழையில் காயும் வர்ண்ணச் சேலை
எப்படிடா ஓகே யா

பெண் :
பரவாயில்ல

ஆண் :
அடி வாங்குவ படவா நீ சொல்லு

ஆண் :
பூவினம் பற்றி என்ன நினைக்கிறாய்

பெண் :
கொடிகள் வண்டுக்கு எழுதிய ஓலை

ஆண் :
சபாஷ்…

பெண் :
அருவி என்பது மலையின் தாய்ப்பால்

பெண் :
ம்ம்…..இரவு என்பது பகலின் தாழ்ப்பாள்

ஆண் :
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு

பெண் :
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு

பெண் :
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்

அனைவரும் :
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

பெண் :
அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு

பெண் :
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

பெண் :
நிலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்

ஆண் :
வெள்ளி வீதியில் வெள்ளைத் தேரு
பரவயில்லையாட

பெண் :
ஹ்ம்ம் தேவலாம்

ஆண் :
நிலாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்

பெண் :
ஆகாயத்தின் அமுதச் சாறு

பெண் :
நிலாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்

ஆண் :
நைனா உன்னத்தான்

பெண் :
ஏழைக்கு எட்டாத சோளச் சோறு

ஆண் :
சபாஷ்

ஆண் :
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு

பெண் :
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு

பெண் :
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்

அனைவரும் :
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

ஆண் :
அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு

பெண் :
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

பெண் :
ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு…

ஆண் :
அடடாடா…………..

குழு :
………………………..

பெண் :
சாவு என்பது என்ன நினைக்கிறாய்…
ம்ம்ம் கமான்..
சாவு என்பது என்ன நினைக்கிறாய்…

ஆண் :
உயிருக்கும் உடம்புக்கும் ஒப்பந்த முடிவு
சாவு என்பது என்ன நினைக்கிறாய்

பெண் :
கனவுகள் இல்லாத கடைசி நித்திரை

பெண் :
சாவு என்பது நீ என்ன நினைக்கிறாய்

பெண் :
நான் எழுதிய கவிதைக்கு
யாரோ வந்து வைக்கும் முற்றுப்புள்ளி…..

வசனம் :
………………………….

ஆண் :
ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

பெண் :
ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு

அனைவரும் :
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு…..

Arthamulla Pattu - English Lyrics

Chorus :

…………….

Female :

Arthamulla paattu vanthu rompa naallachchu

Ada aalukkoru vari sonnaa sariyaa pochchu

Male :

Mm appadiyaa sari ok ok

Haan arthamulla paattu vanthu rompa naalaachchu

Female :

Ada aalukoru vari sonna sariya pochchu

Female :

Yaa yamma yamma yamma pallavi edhukku

Male :

Yaa yamma yamma yamma pall vazhi edhukku

Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal

Female :

Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Male :

Aalukoru variya solli paattu paadu

Female :

Yaar arthamulla vari sonnaalum thaalam podu

All :

Yaa yamma yamma yamma pallavi edhukku

Yaa yamma yamma yamma pall vazhi edhukku

Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal

Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Female :

Mm aarambikkalaama rediyaa joot

Female :

Vaanavil patri enna ninaikkirai

Male :

Mazhaiyil kaayum varnnaa cholai

Eppadidaa ok yaa

Female :

Paravaayilla

Male :

Adi vaanguva paadavaa nee sollu

Male :

Poovinam pattri enna ninaikkiraai

Female :

Kodigal vandukku ezhuthiya olai

Male :

Sabaash…

Female :

Aruvi enbathu malaiyin thaippaal

Female :

Mm….iravu enbathu pagalin thaazhpaal

Male :

Yaa yamma yamma yamma pallavi edhukku

Female :

Yaa yamma yamma yamma pall vazhi edhukku

Female :

Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal

All :

Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Female :

Arthamulla paattu vanthu rompa naalaachchu

Female :

Ada aalukoru vari sonna sariya pochchu

Female :

Nilaavai patri enna ninaikkiraai

Male :

Velli veedhiyil Vellai theru

Paravaayillaiyaada

Female :

Hmm thevalaam

Male :

Nilaavai patri nee enna ninaikirai

Female :

Aagaayaththin amutha saaru

Female :

Nilaavai patri nee enna ninaikkiraai

Male :

Nainaa unnaththaan

Female :

Yaezhaikku ettaatha sola soru

Male :

Sabaash…

Male :

Yaa yamma yamma yamma pallavi edhukku

Female :

Yaa yamma yamma yamma pall vazhi edhukku

Female :

Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal

All :

Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Male :

Arthamulla paattu vanthu rompa naallachchu

Female :

Ada aalukkoru vari sonnaa sariyaa pochchu

Female :

Aalukoru variya solli paattu paadu

Yaar arthamulla vari sonnaalum thaalam podu

Male :

Adadaadaa…..

Chorus :

………………..

Female :

Saavu enbathu enna ninaikkiraai

Mmm come on…

Saavu enbath enna ninaikkiraai

Male :

Uyirukkum udambukkum oppantha mudivu

Saavu enbath enna ninaikkiraai

Kanavugal illatha kadaisi niththirai

Female :

Saavu enbathu enna ninaikkiraai

Female :

Naan ezhuthiya kavithaikku

Yaaro vanthu vaikkum muttrupulli

Dialogue :

………………….

Male :

Aalukoru vari sonna sariyaa pochchu

Female :

Aalukoru variya solli paattu paadu

Yaar arthamulla vari sonnaalum thaalam podu

All :

Yaa yamma yamma yamma pallavi edhukku

Yaa yamma yamma yamma pall vazhi edhukku

Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal

Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Arthamulla Pattu

Which movie does the song Arthamulla Pattu belong to?

The song Arthamulla Pattu is from the movie Rojavai Killathe.

Who is the music director of Arthamulla Pattu?

The music for Arthamulla Pattu is composed by Deva.

Who wrote the lyrics for Arthamulla Pattu?

The lyrics for Arthamulla Pattu are penned by Vairamuthu.

Who sang the Arthamulla Pattu song?

Arthamulla Pattu is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra, Baby Sujatha.

Related Songs

Movie — Rojavai Killathe

Music Director — Deva

Movie — Rojavai Killathe

Music Director — Deva

Movie — Rojavai Killathe

Music Director — Deva

Movie — Rojavai Killathe

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva