Nee Oru Pattam - தமிழ் பாடல் வரிகள்
நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம்
நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம்
சந்தர்ப்பத்தால்……சந்தித்தோம்….
பெண் :
எங்கு போவது எங்கு வாழ்வது
எங்கு வாழ்வது எங்கு போவது
இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்….
ஆண் :
பறக்கும் வரையில் பற
பழைய நினைப்பை மற
பெண் :
இந்த முடிவை எடுத்துக்கொண்டு….
இறந்த காலத்தை மன்னித்தோம்
ஆண் :
நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம்
சந்தர்ப்பத்தால்……சந்தித்தோம்….
பெண் :
எங்கு போவது எங்கு வாழ்வது
எங்கு வாழ்வது எங்கு போவது
இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்….
ஆண் :
லட்சம் வேண்டாம் லட்சியம் வேண்டாம்
அச்சம் வேண்டாம் அழுகையும் வேண்டாம்
பெண் :
இரண்டு கைகளும் சிறகாய் போனால்
இரவும் வேண்டாம் பகலும் வேண்டாம்
ஆண் :
பூக்களை மெல்ல திறந்து பார்ப்போம்
பூமியை மெல்ல நுகர்ந்து பார்ப்போம்
பெண் :
கடலை மெல்ல கடைந்து பார்ப்போம்
கவிதை கூட எழுதிப் பார்ப்போம்
ஆண் :
நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம்
சந்தர்ப்பத்தால்……சந்தித்தோம்….
பெண் :
எங்கு போவது எங்கு வாழ்வது
எங்கு வாழ்வது எங்கு போவது
இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்….
பெண் :
இன்பம் வேண்டும் இன்னும் வேண்டும்
இருவர் பாடும் பாடல் வேண்டும்
ஆண் :
உன்னை அணைத்து உறங்கும் போது
ஓசை இல்லா உலகம் வேண்டும்
பெண் :
வாலிபம் கொஞ்சம் துடிக்க வேண்டும்
வாழ்க்கையை மெல்ல ரசிக்க வேண்டும்
ஆண் :
நேற்று நாளை மறக்க வேண்டும்
இன்றில் மட்டுமே வசிக்க வேண்டும்
ஆண் :
நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
பெண் :
நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம்
இருவர் :
சந்தர்ப்பத்தால்……சந்தித்தோம்….
பெண் :
எங்கு போவது எங்கு வாழ்வது
ஆண் :
எங்கு வாழ்வது எங்கு போவது
இருவர் :
இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்
பெண் :
பறக்கும் வரையில் பற
ஆண் :
பழைய நினைப்பை மற
இருவர் :
இந்த முடிவை எடுத்துக்கொண்டு
இறந்த காலத்தை மன்னித்தோம்….
Nee Oru Pattam - English Lyrics
Male :
Nee oru pattam naan oru pattam
Naan oru pattam nee oru pattam
Nee oru pattam naan oru pattam
Naan oru pattam nee oru pattam
Santharpathaal……..santhithom….
Female :
Engu povathu engu vaazhvathu
Engu vaazhvathu engu povathu
Iruvarum ondraai sinthippom….
Male :
Parakkum varaiyil para
Palaya ninaippai mara
Female :
Indha mudivai eduthukondu
Irandha kaalathai mannithom
Male :
Nee oru pattam naan oru pattam
Naan oru pattam nee oru pattam
Santharpathaal……..santhithom….
Female :
Engu povathu engu vaazhvathu
Engu vaazhvathu engu povathu
Iruvarum ondraai sinthippom….
Male :
Latcham vendaam latchiyam vendaam
Achcham vendaam azhugaiyum vendaam
Female :
Irandu kaigalum siragaai ponaal
Iravum vendaam pagazhum vendaam
Male :
Pookkalai mella thirandhu paarpom
Boomiyai mella nugarnthu paarpom
Female :
Kadalai mella kadainthu paarpom
Kavithai kooda ezhuthi paarpom
Male :
Nee oru pattam naan oru pattam
Naan oru pattam nee oru pattam
Santharpathaal……..santhithom….
Female :
Engu povathu engu vaazhvathu
Engu vaazhvathu engu povathu
Iruvarum ondraai sinthippom….
Female :
Inbam vendum innum vendum
Iruvar paadum paadal vendum
Male :
Unnai anaithu urangum podhu
Osaiyillaa ulagam vendum
Female :
Vaalibam konjam thudikka vendum
Vaazhkai mella rasikka vendum.
Male :
Netru naalai marakka vendum
Indril mattume vasikka vendum.
Male :
Nee oru pattam naan oru pattam
Female :
Naan oru pattam nee oru pattam
Both :
Santharpathaal……..santhithom….
Female :
Engu povathu engu vaazhvathu
Male :
Engu vaazhvathu engu povathu
Both :
Iruvarum ondraai sinthippom….
Female :
Parakkum varaiyil para
Male :
Palaya ninaippai mara
Both :
Indha mudivai eduthukondu
Irandha kaalathai mannithom…..