Aruvaa Minuminungha - தமிழ் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் :
ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் :
எட்டு தெய்வத்துக்கும்
மூத்த கருப்பா…ஆஹா
எட்டு நாட்ட காக்க வந்த
பெரிய கருப்பா…ஆஹா
ஆண் :
எட்டு வச்சு
நடந்து வாரோம்
கருப்பன் எல்லைக்குத்தான்
உருண்டு வாரோம்
குழு :
ஓஓஓஓஒ…..
குழு :
அருவா மினுமினுங்க
கருப்பானோட ஆவேசம்
அருள் பொங்க
குழு :
திருக்கு மீச பாரு
திருநீறு பூச பாரு
உருட்டு பல்ல பாரு
குங்கும பொட்ட பாரு
குழு :
கருப்பனோட வெட்டு பாரு
கருங்கெடா குட்டி சோறு
துண்டு பீடி கட்ட பாரு
சுதி ஏத்த பட்ட சாரு
குழு :
கட்ட செருப்பு மாட்டி
கருப்பனுக்கு காலுக்கு
சலங்க கட்டி
குழு :
காக்கும் கருப்ப சாமி
கால மாத்தி ஆடி வாடா
குழு :
அருவா மினுமினுங்க
கருப்பனோட ஆவேசம்
அருள் பொங்க
ஆண் :
பட்டி பேச்சி ஆத்தா
பள பளக்கும் சேலைய கட்டி
ஜாக்கெட்டு போடாம வந்தாளே
ஆண் :
பேச்சி ஆத்தா அழக கண்டு
எத்தனையோ பெருசுக
எச்சிய ஒழுக விட்டு நிண்டாய்ங்க
ஆண் :
அவ சட்ட மட்டும்
போட்டுருந்தா ஜூப்பரு
ஜாக்கெட்டு போடாம
வந்தது க்லாமரு
ஆண் :
எத்தனையோ பெருசுக
தவிக்கிறான்
அவ அழக கண்டு நம்மாளு
இளைக்கிறான்
இளைக்கிறான் ஆத்தாடி துடிக்கிறான்
அடிக்கிறான் சுருட்ட குடிக்கிறான்
ஆண் :
மாட்டுக்கு பட்ட போட்டான்
மனுசனுக்கு நாமம் போட்டான்
பேச்சிக்கு பேச்சு இங்கு
தலைய ஆட்ட விட்டான்
ஆண் :
அண்ணணுக்கு ரெண்டு தாரம்
அதுக்கொரு தலையாட்டு
கெழவி சமயப் போரா
அதுக்கொரு தலையாட்டு
ஆண் :
புருசன் இல்லாம புள்ளப் பெத்தா
அதுக்கொரு தலையாட்டு
பொண்டாட்டி ஊருக்கு போனா
கொழுந்தியாளுக்கு தலையாட்டு
ஆண் :
வீட்டுக்கு வீடு டீவீ
புள்ள எங்க படிப்பாண்டி போயி
அவன் ராங்கு கார்டா வாங்கி பாத்தா
நெஞ்சு கொதிக்குது பாவி
ஆண் :
அடிக்கடி முத்த காட்சி
வருகுதடி
நாம இப்படியா காதலிச்சோம்
பாத்துக்கடி
ஆண் :
தொப்புளுக்கும் கீழ
சேலையடி
புள்ள பம்பரமா வாங்குறான்
புரிஞ்சுக்கடி
ஆண் :
அட தெனம் தெனம்
என்ன மோதி
கலர் டீவீய வாங்க
சொன்ன பாவி
ஆண் :
சாமிக்கு மால மிச்சம்
பூசாரிக்கு பொங்க மிச்சம்
இளந்தாரிக்கு நட தான் மிச்சம்
கொமாரிக்கு நெனப்பு மிச்சம்
ஆண் :
பூட்டுக்கு சாவி மிச்சம்
ஆட்டுக்கு புழுக்க மிச்சம்
கெழவனுக்கு இளப்பு மிச்சம்
கெழவிக்கு உலக்க மிச்சம்
பெண் :
எவன்டா அவன் எடுபட்ட பய
எடு வெளக்கு மாத்த
பெண் :
அட குடிக்க இப்ப கூழும் இல்ல
உடுத்த ஒரு துணியும் இல்ல
இப்படி குடிச்சிபுட்டு வந்தியின்னா
குடும்பம் என்ன ஆகுறது
பெண் :
நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு
நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு
ஆண் :
அடி வெட்டி வெட்டி
வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா
ஹே ஹே ஹே
ஆண் :
அடி வெட்டி வெட்டி
வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா
அடி ஊருப் பய பேச்ச கேட்டு
காறித் துப்ப வைக்கிறியே
ஆண் :
அடி அருவா எடுத்து வந்தா
நாக்க அறுத்து புடுவேன்
அடி அருவா எடுத்து வந்தா
நான் நாக்க அறுத்து புடுவேன்
பெண் :
கண்டவங்க நின்டவங்க
காறி துப்ப நிப்பவனே
இப்படி கட்டுனவள விட்டுபுட்டு
வப்பாட்டி கூட திரியுறியே
பெண் :
இப்போ ஒனக்கு ஒரு வேட்டி
நிக்கிற மானத்த காட்டி
ஒனக்கு ஒரு வேட்டி
நிக்கிற மானத்த காட்டி
ஆண் :
அடி வேதனைய சொல்லி சொல்லி
என்ன சோதனைக்கு ஆக்காத்தடி
அடியோய்….
அடி வேதனைய சொல்லி சொல்லி
என்ன சோதனைக்கு ஆக்காத்தடி
ஆண் :
இப்போ போத கலஞ்சுருச்சு
அடிச்சி நொறுக்கப் போறேன்
ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்
ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்
குழு :
ஓஓஓஓஓஓ……………………..
Aruvaa Minuminungha - English Lyrics
Male :
Ettu dheivathukkum
Muthu karuppa..ahaan
Ettu naatta kaakka vandha
Periya karuppa..ahaan
Male :
Yettu vechu
Nadanthu vaarom
Karuppan ellaikku thaan
Urundu vaarom
Chorus :
Ooooooooooooooo
Chorus :
Aruva minuminungha
Karuppanoda aavesam arul pongha
Chorus :
Thirukku meesa paaru
Thiruneeru poosa paaru
Uruttu pallu paaru
Kunkuma potta paaru
Chorus :
Karuppanoda vetta paaru
Karungkeda kutty sooru
Thundu bedi katta paaru
Sudhi yetha patta chaaru
Chorus :
Katta seruppu maati
Karuppanukku kaalukku
Salanga katti
Kaakkum karuppa sami
Kaala maathi aadi vaada
Chorus :
Aruva minuminungha
Karuppanoda aavesam arul pongha
Male :
Patti pechi aathaa
Palapalakkum selai katti
Jackettu podaama vandhaalae
Male :
Pechi aathaa azhaga kandu
Yethanaiyoo perusungha
Yechi olugha vittu nindaangha
Male :
Ava satta mattum
Pottu irundha jooperu
Jackettu podaama
Vandhadhu dhaan glamour-ru
Male :
Yethanaiyo perusugha
Thavikkiraan
Ava azhaga kandu namma aalu
Elaikkiraan
Elaikkiraan aathadi thudikkiraan
adikkiraan suruttu kudikkiraan
Male :
Maatukku patta pottaan
Manusanukku naamam pottaan
Pechikku pechu inghu
Thalaiya aati vittaan
Male :
Annanukku rendu thaaram
Athukku oru thalai aattu
Kelavi samaya poraa
Athukku oru thalai aattu
Male :
Purushan illaama
Pullaiya peththaa
Athukku oru thalai aattu
Pondaati oorukku ponaa
Kolunthiyaalukku thalai aattu
Male :
Veetukku veedu tv
Pulla enga padipaandi poyi
Avan ranku card-a vaangi paartha
Nenju kothikudhu paavi
Male :
Adikadi muththa kaatchi
Varugudhadi
Naama ippadiya kaadhalichom
Paarthukkadi
Male :
Thoppulukku kezha
Selayadi
Pulla pombaramaa vanguraan
Puringikkadi
Male :
Ada dhenam dhenam
Enna modhi
Color tv-ya vaanga sonna paavi
Male :
Saamikku maala micham
Poosaarikku ponga micham
Ilandharikku nadai thaan micham
Komarikku nenappu micham
Male :
Pootukku saavi micham
Aatukku pulukka micham
Kelavanukku ilappu micham
Kilavikku ulakka micham
Female :
Evandaa avan edupatta paya
Edu velakka maathaa
Female :
Ada kudikka ippo koozhum illa
Uduthaa oru thuniyum illa
Ippadi kudichi puttu vandhiyinna
Kudumbam enna aghurathu
Female :
Nee pattadha enni paaru
Nalla padhaiya enakku kooru
Nee pattadha enni paaru
Nalla padhaiya enakku kooru
Male :
Adi vetti vetti
Veraghu vetti
Vedhanaikku naan kudichaa
Haaa…haaa…haaa
Male :
Adi vetti vetti
Veraghu vetti
Vedhanaikku naan kudichaa
Adi ooru paya pecha kettu
Kaari thuppa veikkiriyae
Male :
Adi aruva eduthu vandhaa
Naakka aruthu puduven
Adi aruva eduthu vandhaa
Naakka aruthu puduven
Female :
Kandavanga nindavanga
Kaari thuppa nippavanae
Ippadi kattunavala vittu puttu
Veppaati kuda thiriyiriyae
Female :
Ippo unakku oru vaetti
Nikkura maanatha kaati
Unakku oru vaetti
Nikkura maanatha kaati
Male :
Adi vedhanaiya solli solli
Enna sodhanaikku aakadhadi
Adiyaee
Adi vedhanaiya solli solli
Enna sodhanaikku aakadhadi
Male :
Ippo bodhai kalanchirukku
Adichi norukka poren
Un mandaiya odachu paaru
Ippo sandaiya mudikka poren
Un mandaiya odachu paaru
Ippo sandaiya mudikka poren
Chorus :
Oooooooooo……………..