Asathuthe - தமிழ் பாடல் வரிகள்
அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு
நெனச்சே பாக்கலையே
உன்ன போல ஒரு தேவதைய
ஆண் :
உசுரே போகுதடி
நீ கூட வந்தா தேவலையே
தாங்கல தாளல
காதல் சூரக்காத்து போல
ஆண் :
அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு
ஆண் :
ஹ்ம்ம்…..ம்ம்ம்ம்…
வழியில ஓன்ன இவன் அறியவோ
பயணமும் தொடங்குறேன்
அடங்கிடா குதிரையா திரிஞ்சவன்
நொடியில அடங்குனேன்
ஆண் :
தொட்டி பூவே தோட்டமாகும்
விந்தை பூத்ததிங்கே
அடடா
உன் வாசம் வீசிட
உலகே
கை சேர்ந்த மாதிரி தோணுதே…
ஆண் :
அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு
ஆண் :
ஹ்ம்ம்…..ம்ம்ம்ம்……
கடவுளே அனுப்புன பரிசு நீ
பதுக்க நான் நெனைக்குறேன்
கலகமே பதிஞ்சிடா நிலவு நீ
முழுதுமே ரசிக்கிறேன்
ஆண் :
என்றோ செய்த நன்மை ஒன்று
பெண்ணாய் வந்ததிங்கே
மனமே
ஆகாதோ மாளிகை
அதிலே
நீ வாழ இல்லையே வாடகை
ஆண் :
அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு
நெனச்சே பாக்கலையே
உன்ன போல ஒரு தேவதைய
ஆண் :
உசுரே போகுதடி
நீ கூட வந்தா தேவலையே
தாங்கல தாளல
காதல் சூரக்காத்து போல
ஆண் :
அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு
Asathuthe - English Lyrics
Male :
Asaththuthae indha ponnu ponnu
Izhukudhae rendu kannu kannu
Nenachae pakalayae
Unna pola oru devathaiya
Male :
Usurae pogudhadi
Nee kooda vandha thevalaiyae
Thangala thalala
Kaadhal soora kathu pola
Male :
Asaththuthae indha ponnu ponnu
Izhukudhae rendu kannu kannu
Male :
Hmmm…mmmm…
Male :
Vazhiyila una ivan ariyavo
Payanamum thodanguren
Adangidaa kuthiraiya thirinjavan
Nodiyila adangunen
Male :
Thotti poovae thottamagum
Vindhai poothathingae
Adada …
Un vasam veesida
Ulagae
Kai serndha mathiri thonudhae…ae…..
Male :
Asaththuthae indha ponnu ponnu
Izhukudhae…ae…. rendu kannu kannu
Male :
Hmmmm…mmm
Male :
Kadavulae anupuna parisu nee
Padhukka nan nenaikuren
Kalagamae padinjidaa nilavu nee
Muzhudhumae rasikkiren
Male :
Endro seitha nanmai ondru
Pennai vandhadhingae
Manamae
Aagatho maligai
Adhilae
Nee vazha illaiyae vadagai
Male :
Asaththuthae indha ponnu ponnu
Izhukudhae rendu kannu kannu
Nenachae pakalayae
Unna pola oru devathaiya
Male :
Usurae pogudhadi
Nee kooda vandha thevalaiyae
Thangala thalala
Kaadhal soora kathu pola
Male :
Asaththuthae indha ponnu ponnu
Izhukudhae rendu kannu kannu