Atcham Vetkam - தமிழ் பாடல் வரிகள்
World is in my ah eyes
Eyes of full of love love
World is in my ah eyes
Eyes of full of love love
பெண் :
அச்சம் வெட்கம்
அச்சம் வெட்கம்
பெண் :
அச்சம் வெட்கம்
எங்க வயசுல
ஹால்ப் ஆப் பேசைனட
ஆடி பாடி ஆட்டம் போடும்
இளமை சீசன்னடா
பெண் :
அச்சம் வெட்கம்
எங்க வயசுல
ஹால் ஆப் பேசைனட
ஆடி பாடி ஆட்டம் போடும்
இளமை சீசன்னடா
பெண் :
தினமும் புதியதாய்
பிறக்கலாம்
ஆண் :
பிறக்கலாம்
பெண் :
நினைக்கிற மாதிரி
இருக்கலாம்
ஆண் :
இருக்கலாம்
பெண் :
Ok lets go
One – girls is in my eyes
Two – eyes of full of love
Three – love is colour and fun
One one …one two three ..go
பெண் :
நாணம் என்றால்
என்னவென்று நானும் கேட்டேனே
நாகரீகம் கல்ச்சர் எல்லாம்
நம்ப மாட்டேனே
பெண் :
நாணம் என்றால்
என்னவென்று நானும் கேட்டேனே
நாகரீகம் கல்ச்சர் எல்லாம்
நம்ப மாட்டேனே
பெண் :
இரவை என் பகலாக்கி
சிறகை நான் விரிப்பேன்
எல்லைகள் இல்லமல் எங்கெங்கும் பறப்பேன்
காதல் என்றும் ட்ராப்பிக் ரோடு
தாண்டி போவோம் எல்லை கோடு
பெண் :
தினமும் புதிதாய்
பிறக்கலாம்
ஆண் :
பிறக்கலாம்
பெண் :
நினைக்கிற மாதிரி
இருக்கலாம்
ஆண் :
இருக்கலாம்
பெண் :
Ok lets go
One – girls is in my eyes
Two – eyes of full of love
Three – love is colour and fun
One one …one two three ..go
பெண் :
பூமி எங்கும் புன்னகையாலே
பூக்க வைப்பேனே
நிலவும் ஒரு நாள் பார்க்க வந்தால்
காக்க வைப்பேனே
பெண் :
பூமி எங்கும் புன்னகையாலே
பூக்க வைப்பேனே
நிலவும் ஒரு நாள் பார்க்க வந்தால்
காக்க வைப்பேனே
பெண் :
தூண்டில்கள் போட்டாலும்
மாட்டாது மீன்கள்
தூங்காமல் குதித்தாடும்
விண்மீன்கள் நாங்கள்
வேண்டாம் வேண்டாம்
வேலி வேலி
வாழ்க்கை எல்லாம் ஜாலி ஜாலி
பெண் :
தினமும் புதிதாய்
பிறக்கலாம்
ஆண் :
பிறக்கலாம்
பெண் :
நினைக்கிற மாதிரி
இருக்கலாம்
ஆண் :
இருக்கலாம்
பெண் :
Ok lets go
One – girls is in my eyes
Two – eyes of full of love
Three – love is colour and fun
One one …one two three ..go
பெண் :
அச்சம் வெட்கம்
அச்சம் வெட்கம்
பெண் :
அச்சம் வெட்கம்
எங்க வயசுல
ஹால் ஆப் பேசைனட
ஆடி பாடி ஆட்டம் போடும்
இளமை சீசன்னடா
Atcham Vetkam - English Lyrics
Chorus :
World is in my ah eyes
Eyes of full of love love
World is in my ah eyes
Eyes of full of love love
Female :
Achcham vetkam
Achcham vetkam
Female :
Achcham vetkam
Enga vayasula
Hall of fashionada
Aadi paadi aatam podum
Ilama seasonada
Female :
Achcham vetkam
Enga vayasula
Hall of fashionada
Aadi paadi aatam podum
Ilama seasonada
Female :
Dhinamum puthithaai
Pirakkalaam
Male :
Pirakkalaam
Female :
Ninaikkira maathiri
Irukkalam
Male :
Irukkalam
Female :
Ok lets go
One – girls is in my eyes
Two – eyes of full of love
Three – love is colour and fun
One one …one two three ..go
Female :
Naanam endraal
Ennavendru naanum kettenae
Naagareegam culture ellaam
Namba maatenae
Female :
Naanam endraal
Ennavendru naanum kettenae
Naagareegam culture ellaam
Namba maatenae
Female :
Iravai en pagalaakki
Siragai naan virippen
Ellaigal illamal engengum parappaen
Kaadhal endrum traffic roadu
Thaandi povom ellai kodu
Female :
Dhinamum puthithaai
Pirakkalaam
Male :
Pirakkalaam
Female :
Ninaikkira maathiri
Irukkalam
Male :
Irukkalam
Female :
Ok lets go
One – girls is in my eyes
Two – eyes of full of love
Three – love is colour and fun
One one …one two three ..go
Female :
Boomi engum punnagaiyaalae
Pookka vaippenae
Nilavum oru naal paarkka vanthaal
Kaakka vaippenae
Female :
Boomi engum punnagaiyaalae
Pookka vaippenae
Nilavum oru naal paarkka vanthaal
Kaakka vaippenae
Female :
Thoondilgal pottalum
Maatathu meengal
Thoongamal kuthithaadum
Vinmeengal naangal
Vendaam vendaam
Vaeli vaeli
Vaazhkai ellam jolly jolly
Female :
Dhinamum puthithaai
Pirakkalaam
Male :
Pirakkalaam
Female :
Ninaikkira maathiri
Irukkalam
Male :
Irukkalam
Female :
Ok lets go
One – girls is in my eyes
Two – eyes of full of love
Three – love is colour and fun
One one …one two three ..go
Female :
Achcham vetkam
Achcham vetkam
Female :
Achcham vetkam
Enga vayasula
Hall of fashionada
Aadi paadi aatam podum
Ilama seasonada