Tamil Lyrics

Kathal Oru Pallikodam song lyrics

Movie — Solla Solla Inikkum

Singer(s) — Chorus, MM. Abdulla

Lyricist — Viveka

Music Director — Bharathwaj

Kathal Oru Pallikodam - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹோஹோஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோஹஓஹோ

ஆண் :
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

ஆண் :
இரவெல்லாம் முழிச்சு
முழிச்சு
தினம் தினம் படிக்கிறோம்
பரிச்சைக்கு போனதும்
ஊமையா முழிக்கிறோம்

ஆண் :
காபி அடிச்சவன்கூட
டிகிரி வாங்குறான் நண்பா
படிச்ச நாம அர்ரியர் ஆகுறோம்

குழு :
{சென்டம் இங்கே வாங்க
தேவை இல்ல
நண்பா நாற்பதுக்கே
இங்க நூறு தொல்லை} (2)

குழு :
…………………

ஆண் :
கொலுசொலி கேட்டதும்
மனசுகள் அதிருது
பிகருகள பார்த்துட்டா
பிபி ஏறுது
கிழிஞ்ச ஜீன்ஸ் இங்க
ஸ்டைல்லா மாறுது
மனச கிழிபதுங்க
ஸ்டைல்லா ஆனது

ஆண் :
புது புது காரோட
திரிய வழி இல்ல
ஹைடெக் ஆங்கிலத்தில்
பேச மொழி இல்ல

குழு :
நூறு கோடி லேடி
பூமியில
சரியா நூறு கோடி தாடி
பூமியிலே

ஆண் :
படுத்தா படுத்தா தூக்கம் இல்ல
குடிச்சா எதுவும் ஏறவில்ல
பரிட்சை பேப்பர் எல்லாம்
உங்க பேர கிறுக்குறோம்
மனசுல பார்த்து பார்த்து
காதல் வளர்க்குறோம்

குழு :
பால் திரிஞ்சா
அதுல மோர் கெடைக்கும்
நம்ம கால் திரிஞ்சா
கெட்ட பேர் கிடைக்கும்

ஆண் :
உருகுற பசங்கள
ஒதுக்கி நடபீங்க
யூஎஸ் மாப்பிள்ளை கெடச்சா
பறப்பீங்க

ஆண் :
அருகில தாய் இல்ல
அணைச்சிக்க உறவில்ல
சாப்ட்வேர் மாப்பிள்ளை
சாத்துவான் முதுகுல

ஆண் :
புது புது வழக்கோடு
கோர்ட்டு நெறையாது
பசங்க தவறில்ல
பொண்ணுங்க தவறிது

குழு :
காத்திருக்கோம்
நாங்க பாருங்கடி
பழகி காதலிலே
புடிச்சா சேருங்கடி

ஆண் :
ஓகே சொன்னா உயிர் கொடுப்போம்
பேரெண்ட்ஸ் எதிர்த்தா போர் தொடுப்போம்
போன் பில்ல கட்டுவோம்
கரண்ட்டு பில்ல கட்டுவோம்
மெதுவா அப்புறம்தான்
பொண்ண கட்டுவோம்

குழு :
தேசத்தையும் மறந்து
போறதில்ல நாங்க
பாசத்தையும் மறந்து போறதில்ல

ஆண் :
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

ஆண் :
இரவெல்லாம் முழிச்சு
முழிச்சு
தினம் தினம் படிக்கிறோம்
பரிச்சைக்கு போனதும்
ஊமையா முழிக்கிறோம்

ஆண் :
காபி அடிச்சவன்கூட
டிகிரி வாங்குறான் நண்பா
படிச்சா நாம அர்ரியர் ஆகுரோம்

ஆண் மற்றும் குழு :
{சென்டம் இங்கே வாங்க
தேவை இல்ல
நண்பா நாற்பதுக்கே
இங்க நூறு தொல்ல} (2)

ஆண் :
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

Kathal Oru Pallikodam - English Lyrics

Chorus :

Hohohooooo hoh hoohohoo

Hohohooooo hoh hoohohoo

Male :

Kaadhal oru pallikoodam nanbaa

Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Kaadhal oru pallikoodam nanbaa

Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Male :

Iravellam muzhichi

Muzhichi

Dhenam dhenam padikkirom

Paritchaiku ponathum

Oomaiyaa muzhikkirom

Male :

Copy adichavan kooda

Degree vaanguraan nanba

Padicha naama arrear aagurom

Chorus :

{Centum ingae vaanga

Thevai illa

Nanba naarpathukkae

Inga nooru tholla} (2)

Chorus :

……………………………..

Male :

Kolusoli kettadhum

Manasugal athiruthu

Figuregala paarthutta

BP yeruthu

Kizhinja jeans inga

Style-ah maaruthu

Manasa kizhipathunga

Style-ah aanathu

Male :

Pudhu pudhu car-oda

Thiriya vazhi illa

Hitechu aangilaththil

Pesa mozhi illa

Chorus :

Nooru kodi lady

Boomiyila

Sariya nooru kodi thaadi

Boomiyilae

Male :

Padutha padutha thookkam illa

Kudicha edhuvum yera villae

Paritchai paper ellam

Unga pera kirukkurom

Manasula paarthu paarthu

Kaathal valarkkurom

Chorus :

Paal thirinja

Adhula mor kedaikkum

Namma kaal thirinja

Ketta per kidaikkum

Male :

Urugura pasangala

Othukki nadappeenga

US maapilla kedacha

Parappeenga

Male :

Arugila thaai illa

Anaichikka uravilla

Software maapilla

Saathuvaan muthugula

Male :

Pudhu pudhu vazhakkodu

Courtu nerayuthu

Pasanga thavarilla

Ponnunga thavarithu

Chorus :

Kaathirukkom

Naanga paarungadi

Pazhagi kaadhalilae

Pudicha serungadi

Male :

OK sonna uyir koduppom

Parents ethirtha por thoduppom

Phone billa kattuvom

Currentu billa kattuvom

Medhuva appuram thaan

Ponna kattuvom

Chorus :

Dhesathaiyum maranthu

Porathilla naanga

Paasaththaiyum maranthu porathilla

Male :

Kaadhal oru pallikoodam nanbaa

Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Kaadhal oru pallikoodam nanbaa

Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Male :

Iravellam muzhichi

Muzhichi

Dhenam dhenam padikkirom

Paritchaiku ponathum

Oomaiyaa muzhikkirom

Male :

Copy adichavan kooda

Degree vaanguraan nanba

Padicha naama arrear aagurom

Male & Chorus :

{Centum ingae vaanga

Thevai illa

Nanba naarpathukkae

Inga nooru tholla} (2)

Male :

Kaadhal oru pallikoodam nanbaa

Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kathal Oru Pallikodam

Which movie does the song Kathal Oru Pallikodam belong to?

The song Kathal Oru Pallikodam is from the movie Solla Solla Inikkum.

Who is the music director of Kathal Oru Pallikodam?

The music for Kathal Oru Pallikodam is composed by Bharathwaj.

Who wrote the lyrics for Kathal Oru Pallikodam?

The lyrics for Kathal Oru Pallikodam are penned by Viveka.

Who sang the Kathal Oru Pallikodam song?

Kathal Oru Pallikodam is sung by Chorus, MM. Abdulla.

Related Songs

Movie — Solla Solla Inikkum

Music Director — Bharathwaj

Movie — Solla Solla Inikkum

Music Director — Bharathwaj

Movie — Pallikoodam

Music Director — Bharathwaj

Movie — Gemini

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Ayya

Music Director — Bharathwaj

Movie — Rojavanam

Music Director — Bharathwaj