Athangaraiyil Poththa - தமிழ் பாடல் வரிகள்
………………
ஆண் :
ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது
ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது
பெண் :
காத்து நொழைஞ்சு பருத்திக்குள்ளே நடனமாடுது
காலமறிந்து சேல கொஞ்சம் பறந்து காட்டுது
காத்து நொழைஞ்சு பருத்திக்குள்ளே நடனமாடுது
காலமறிந்து சேல கொஞ்சம் பறந்து காட்டுது
ஆண் :
ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது
ஆண் :
சல்சல்லுங்குது சலசலங்குது
சலங்கை காலு ரெண்டு
பெண் :
சரசமாட அழைக்குதையா
கன்னியுள்ளே வண்டு
ஆண் :
ஹான் சல்சல்லுங்குது சலசலங்குது
சலங்கை காலு ரெண்டு
பெண் :
சரசமாட அழைக்குதையா
கன்னியுள்ளே வண்டு
முனங்கல் :
………………
ஆண் :
கல்கல்லுங்குது கலகலங்குது
பொண்ணு சிரிக்கும் சிரிப்பு
பெண் :
கன்னி பொண்ணு சிரிப்புதானே
காதல் பேசும் அழைப்பு
ஆண் :
கல்கல்லுங்குது கலகலங்குது
பொண்ணு சிரிக்கும் சிரிப்பு
பெண் :
கன்னி பொண்ணு சிரிப்புதானே
காதல் பேசும் அழைப்பு
ஆண் :
ஆங்…..
ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது
பெண் :
அடக்கமான காட்டுக்குள்ளே
யானை போகும் பாதை
ஆண் :
யானை போகும் பாதையிலே
மானை பார்த்த போதை
பெண் :
மானைப் பார்த்த போதையிலே
மயங்கி நின்னா கோதை
ஆண் :
மயங்கி நின்ன கோதையிடம்
விழுந்து விட்டான் மேதை..
ஆண் :
ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
பெண் :
ஹாஹான்
ஆண் :
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது
பெண் :
அஹாஹாஹா
பெண் :
எலய விரிச்சு பூவப் போட்டு
மஞ்சம் போடப் போறேன்
ஆண் :
எல மறைவா காய் மறைவா
கொஞ்சிப் பேச வாரேன்
பெண் :
எலய விரிச்சு பூவப் போட்டு
மஞ்சம் போடப் போறேன்
ஆண் :
எல மறைவா காய் மறைவா
கொஞ்சிப் பேச வாரேன்
பெண் :
அங்கே இங்கே கைய வச்சா
அனுமதிக்க மாட்டேன்
ஆண் :
ஹா அவசரமா இருந்தபோதும்
தவறு செய்ய மாட்டேன்……
பெண் :
ஹான் அங்கே இங்கே கைய வச்சா
அனுமதிக்க மாட்டேன்
ஆண் :
அவசரமா இருந்தபோதும்
தவறு செய்ய மாட்டேன்……
பெண் :
ஹான்
ஆண் :
ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
பெண் :
ஹாஹான்
ஆண் :
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது
பெண் :
ஹாஹான்
ஆண் :
ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
பெண் :
ஹாஹான்
ஆண் :
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது
Athangaraiyil Poththa - English Lyrics
Music Director :
M. S. Vishwanathan
Lyricist :
Kannadasan
Humming :
………………..
Male :
Athangaraiyil pootha malli kanna parikkudhu
Asainju nadakkum annakkili enna izhukkudhu
Athangaraiyil pootha malli kanna parikkudhu
Asainju nadakkum annakkili enna izhukkudhu
Female :
Kaathu nozhainju paruthikkullae nadanam aadudhu
Kaalam arindhu saela konjam parandhu kattudhu
Kaathu nozhainju paruthikkullae nadanam aadudhu
Kaalam arindhu saela konjam parandhu kattudhu
Male :
Athangaraiyil pootha malli kanna parikkudhu
Asainju nadakkum annakkili enna izhukkudhu
Male :
Salsalangudhu salasalangudhu
Salangai kaalu rendu
Female :
Sarasamaada azhaikkudhaiyaa
Kanniyullae vandu
Male :
Haan salsalangudhu salasalangudhu
Salangai kaalu rendu
Female :
Sarasamaada azhaikkudhaiyaa
Kanniyullae vandu
Humming :
……………….
Male :
Kal kalangudhu kalakalangudhu
Ponnu sirikkum sirippu
Female :
Kanni ponnu sirippu thaanae
Kaadhal pesum azhaippu
Male :
Kal kalangudhu kalakalangudhu
Ponnu sirikkum sirippu
Female :
Kanni ponnu sirippu thaanae
Kaadhal pesum azhaippu
Male :
Aang
Athangaraiyil pootha malli kanna parikkudhu
Asainju nadakkum annakkili enna izhukkudhu
Female :
Adakkamaana kaattukullae
Yaanai pogum paadhai
Male :
Yaanai pogum paadhaiyilae
Maanai paartha bodhai
Female :
Maanai paartha bodhaiyilae
Mayangi ninnaa kodhai
Male :
Mayangi ninna kodhaiyidam
Vizhundhu vittan maedhai
Female :
Elaya virichu pooav pottu
Manjam poda poren
Male :
Ela maraivaa kaai maraivaa
Konji pesa vaaren
Female :
Elaya virichu pooav pottu
Manjam poda poren
Male :
Ela maraivaa kaai maraivaa
Konji pesa vaaren
Female :
Angae ingae kaiya vechaa
Anumadhikka matten
Male :
Haa avasarama irundha bodhum
Thavaru seiay matten
Female :
Haan angae ingae kaiya vechaa
Anumadhikka matten
Male :
Avasarama irundha bodhum
Thavaru seiay matten
Female :
Haan
Male :
Athangaraiyil pootha malli kanna parikkudhu
Female :
Haahaan
Male :
Asainju nadakkum annakkili enna izhukkudhu
Female :
Haahaan
Male :
Athangaraiyil pootha malli kanna parikkudhu
Female :
Haahaan
Male :
Asainju nadakkum annakkili enna izhukkudhu