Athani Mandabathil - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
பெண் :
மை போட்ட கண்களில் நட்சத்திரக் கூட்டம்
மங்காத புன்னகையோ திராட்சைப் பழத்தோட்டம்
கைவீசும் பாவனையில் புள்ளிமான்கள் ஆட்டம்
கைவீசும் பாவனையில் புள்ளிமான்கள் ஆட்டம்
அடி ராஜாத்தி
பெண் :
மான் குட்டின்னா எனக்கு
ரொம்பப் பிடிக்கும் உங்ககிட்ட இருக்கா………..
பெண் :
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
பெண் :
பௌர்ணமியில் நிலவுப் பொண்ணு
பார்க்க வந்தாள் கண்ணா
பால் குடிக்கும் கன்றுக் குட்டி
தமிழைத் தந்தாள் அம்மா
பெண் :
தென்மதுரை மீனாட்சி
சேர்த்தணைத்தாள் அம்மா
தென்மதுரை மீனாட்சி சேர்த்தணைத்தாள்
அம்மாடி ராஜாத்தி
பெண் :
யார் அந்த மீனாட்சி ?….
எனக்கு தெரியாதே
பெண் :
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
பெண் :
பொதியமலை சந்தனத்தைப் பூசுவதும் யாரோ
பூத்து வந்த மல்லிகையைச் சூடுவதும் யாரோ
சேர்த்து வைக்கும் தெய்வங்களின்
சிந்தனையும் ஏதோ
சேர்த்து வைக்கும் தெய்வங்களின்
சிந்தனையும் ஏதோ..அடி …ராஜாத்தி……
பெண் :
சாமி எங்கே இருக்கு
பெண் :
எங்கேயும் இருக்கு
பெண் :
இங்கேயும் இருக்கா
சாமி சாமி என்னக் காப்பாத்து
பெண் :
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
Athani Mandabathil - English Lyrics
Female :
Athaani mandabathil muthu muthu pappa
Athaani mandabathil muthu muthu pappa
Ammavai eppodhum en mugathil pappa
Athaani mandabathil muthu muthu pappa
Female :
Mai potta kangalil natchathira koottam
Mangaadha punnagaiyo thiratchai pazhathottam
Kai veesum baavanaiyil pulli maangal aattam
Kai veesum baavanaiyil pulli maangal aattam
Adi raajathi
Female :
Maan kuttinaa enakku
Rombha pudikkum ungakitta irukka
Female :
Athaani mandabathil muthu muthu pappa
Ammavai eppodhum en mugathil pappa
Athaani mandabathil muthu muthu pappa
Female :
Pournamiyil nilavu ponnu
Paarkka vandhaal kanna
Paal kudikkum kandru kutti
Thamizhai thandhaal amma
Female :
Thenmadhurai meenatchi
Serthanaithaal amma
Thenmadhurai meenatchi
Serthanaithaal amma di raajathi
Female :
Yaar andha meenatchi?
Enakku theriyaadhe
Female :
Athaani mandabathil muthu muthu pappa
Ammavai eppodhum en mugathil pappa
Athaani mandabathil muthu muthu pappa
Female :
Podhiyamalai sandhnathai
Poosuvadhum yaaro
Poothu vandha malligaiyai
Sooduvdhum yaaroo
Female :
Serthu vaikkum deivangalin
Sindhanaiyum yedho
Serthu vaikkum deivangalin
Sindhanaiyum yedho
Adi raajathi
Female :
Saami enge irukku
Female :
Engaeyum irukku
Female :
Ingaeyum irukka
Saami saami ennai kaappathu
Female :
Athaani mandabathil muthu muthu pappa
Athaani mandabathil muthu muthu pappa
Ammavai eppodhum en mugathil pappa
Athaani mandabathil muthu muthu pappa