Athikaalaiyil Sevalai - தமிழ் பாடல் வரிகள்
அஹா…ஆஆ….
ஆண் :
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
ஆண் :
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
ஆண் :
இன்னும் வாசலில்
கோலத்தை காணவில்லை
உன் வளையொலி கொலுசுகள்
கேட்கவில்லை
ஏன் தாமரை பூக்கவில்லை
ஆண் :
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
குழு :
மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன்
விண்மீன்கள் பூக்கள் தூவக் கண்டேன்
ஆழ்வார்கள் போற்றிப் பாடக் கண்டேன்
ஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்
பெண் :
காலைப் பொழுதில் காதல் கூடாது
குழு :
கூடாது
ஆண் :
காதல் பொழுதில் வேலைக் கூடாது
குழு :
கூடாது கூடாது
ஆண் :
ஆசையில் நெஞ்சம் ஏங்கக் கூடாது
குழு :
கூடாது
பெண் :
அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது
குழு :
கூடாது கூடாது
ஆண் :
கோவை கனி இதழ் மூடக் கூடாது
கொத்தும் கிளியைத் திட்டக் கூடாது
அன்பே என்னைக் கனவில்
கூட மறக்கக் கூடாது
பெண் :
உறங்கும் போதும் உயிரே
உன்னைப் பிரியக் கூடாது
ஆண் :
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
ஆண் :
மாலைத் தென்றல் வீசக் கூடாது
குழு :
கூடாது
பெண் :
மாநிலச் செய்திகள் கேட்க கூடாது
குழு :
கூடாது கூடாது
பெண் :
சூரியன் மேற்கை பார்க்க கூடாது
குழு :
கூடாது
ஆண் :
சூரிய காந்தியும் பார்க்க கூடாது
குழு :
கூடாது கூடாது
பெண் : ஆலய சங்கொலி ஊதக் கூடாது
அஞ்சு மணிக்கு பூக்க கூடாது
மாலை என்ற சொல்லை
யாரும் நினைக்க கூடாது
ஆண் :
இரவு என்ற சொல்லே
தமிழில் இருக்கக் கூடாது
பெண் :
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
பெண் :
என் வாசலில் கோலத்தை
வரைந்தது யார்
என் வளையொலி கொலுசுகள்
திருடியது யார்
இரு விழிகளில் கலந்தது யார்
ஆண் :
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று கெஞ்சியவன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சியவன்
Athikaalaiyil Sevalai - English Lyrics
Female :
Ahaaa…aaaa…..
Male :
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Male :
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Male :
Innum vaasalil kolathai kaanavilllai
Un valaiyoli kolusugal ketkavillai
Yen thaamarai pookkavillai
Male :
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Chorus :
Minnalgal rendu modha kanden
Vinmeengal pookkal thoova kanden
Aazhwargal pottri paada kanden
Srirangan maarbil sera kanden
Female :
Kaalai pozhuthil kaadhal koodaathu
Chorus :
Koodaathu ..
Male :
Kaadhal pozhuthil velai koodaathu
Chorus :
Koodaathu koodaathu ..
Male :
Aasaiyil nenjam yenga koodaathu
Chorus :
Koodaathu ..
Feamle :
Anbin ellai thaanda koodaathu
Chorus :
Koodaathu koodaathu
Male :
Kovaikani idhazh mooda koodaathu
Koththum kiliyai thitta koodaathu
Male :
Anbae ennai kanavil kooda
Marakka koodaathu
Female :
Urangum podhum uyirae
Unnai piriya koodaathu
Male :
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Male :
Malai thendral veesa koodaathu
Chorus :
Koodaathu
Female :
Maanila sedhigal ketka koodaathu
Chorus :
oodaathu koodaathu
Female :
Sooriyan merkkai paarka koodaathu
Chorus :
Koodaathu
Male :
Sooriya gandhiyum paarka koodaathu
Chorus :
Koodaathu koodaathu
Female :
Aalaya sangoli oodha koodaathu
Anju manikku pookkakkoodaathu
Female :
Maalai endra sollai yaarum
Ninaikka koodaathu
Male :
Iravu endra sollae
Thamizhil irukka koodaathu
Female :
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Female :
En vaasalil kolathai
Varaindhadhu yaar
En valaiyoli kolusugal thirudiyathu yaar
Iru vizhigalil kalanthathu yaar
Male :
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru kenjiyavan
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjiyavan