Athirattum Dum (Happy Wedding) - தமிழ் பாடல் வரிகள்
……………
பெண் குழு :
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலா மெத்தனும்
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலையா
பெண் குழு :
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலா மெத்தனும்
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலையா
முனங்கல் :
…………….
ஆண் :
அதிரட்டும் டும் டும்
டும் டம் பீப்பீ
மேள தாளத்தோட பீ ஹேப்பி
பெண் குழு :
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலா மெத்தனும்
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலையா
ஆண் :
மனசெல்லாம் லவ்வோட மாப்பி
மாப்பி உன் கையிலுல பெண் ட்ராபி
பெண் குழு :
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலா மெத்தனும்
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலையா
ஆண் :
இதுவரையும் யாரும் வாழா வாழ்க்க வாழனும்
இறைவனும் இது போல வாழ பாத்து ஏங்கனும்
இல்லற வாழ்க்கைக்கு எல் போர்டு
எதிரே உன் ஹைடோடு
ஆண் :
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ஹாப்பி மேரிடு லைஃப்
ரெண்டு பேருக்குள்ளயும்
இனி தேவையில்ல கேப்பு
ஆண் :
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி மேரிடு லைஃப்
ஆசைபட்ட வாழ்க்க வந்தா
ஆயுளெல்லாம் சேஃபு
ஆண் :
எந்த உறவும்
இந்த உறவு போல இனிக்காது
சட்டையில பொத்தானா போல
அத்தான சேரு
ஆண் :
எந்த பொழுதும்
இந்த பொழுதைபோல கிடைக்காது
கெட்டிமேளம் மேளம் கொட்ட
கிட்ட ஒட்டி உக்காரு
ஆண் :
வா
ஏ! மஞ்சள் நிலாவே
ஏ! மந்திரப்பூவே
நீ வாடாத மணமாலை சூட்டு
ஆண் :
ஏ! மன்மத ராசா
உன் கையிலுல ரோசா
வா ஓயாமா
குத்தாட்டம் போடு
ஆண் :
மேனுக்கு மேன்தான் மேனேஜர்
மேரேஜே தான் அப்பாயிமண்ட் ஆர்டர்
லேடி தான் ஜென்சுக்கு லைஃப் லீடர்
மாமான்னு கூப்பிட்டா ஆமான்னு ஓடணும்
ஆண் :
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி மேரிடு லைஃப்
ரெண்டு பேருக்குள்ளயும்
இனி தேவையில்ல கேப்பு
ஆண் :
அதிரட்டும் டும் டும்
டும் டும் ம் பீப்பீ
மேள தாளத்தோட பீ ஹேப்பி
பெண் குழு :
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலா மெத்தனும்
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலையா
ஆண் :
மனசெல்லாம் லவ்வோட மாப்பி
மாப்பி உன் கையிலுல பெண் ட்ராபி
ஆண் :
ஏத்து ஏத்து ஏத்த ஏத்து ..(2)
பெண் குழு :
மாலை மாலை
மேலா மேலா
மாலை மாலை
மேலா மேலா
ஆண் :
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி மேரிடு லைஃப்
பெண் குழு :
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலா மெத்தனும்
ஆண் :
ரெண்டு பேருக்குள்ளயும்
இனி தேவையில்ல கேப்பு
பெண் குழு :
மாலை மாலை மாலைய மெத்தனும்
மேலா மேலா மேலையா
ஆண் :
ரெண்டு பேருக்குள்ளயும்
இனி தேவையில்ல கேப்பு
Athirattum Dum (Happy Wedding) - English Lyrics
Humming :
………………
Female Chorus :
Maalai maalai maalaiya methanam
Mela mela mela methanam
Maalai maalai maalaiya methanam
Mela mela mela yaa
Female Chorus :
Maalai maalai maalaiya methanam
Mela mela mela methanam
Maalai maalai maalaiya methanam
Mela mela mela yaa
Humming :
………….
Male :
Adhirattum dum dum dum dum pee pee
Mela thaalathoda be happy
Female Chorus :
Maalai maalai maalaiya methanam
Mela mela mela methanam
Maalai maalai maalaiya methanam
Mela mela mela yaa
Male :
Hey manasellam love oda vaa maappy
Maappy un kaiyila pen trophy
Female Chorus :
Maalai maalai maalaiya methanam
Mela mela mela methanam
Maalai maalai maalaiya methanam
Mela mela mela yaa
Male :
Idhuvaraiyum yaarum vaazha vaazhkka vaazhanum
Iraivanum idhu pola vaazha paathu yenganum
Illara vaazhkaikku l boardu
Edhirae un hike odu
Male :
Happy happy happy happy
Happy married life
Hey rendu perukullaeyum
Ini thevaiyilla gapu
Male :
Happy happy happy happy
Happy married life
Aasaipatta vaazhka vandha
Aayulellam safeuh
Male :
Endha uravum indha uravu pola inikkadhu
Sattaiyila pothaana pola athaana seru
Endha poluthum indha poluthu pola kidaikkadhu
Ketti melam kottakitta otti ukkaru
Male :
Vaa
Ye manjal nilavae
Ye mandhirapoovae
Nee vaadadha manamaalai sootu
Male :
Ye manmadha rasa
Un kaiyula rosaa
Vaa ooyaama
Kuthattam podu
Male :
Manuku man than manager
Marraige thaan appointment order
Lady thaan gents ku life leader
Maamaannu koopitta aamaannu oodanum
Male :
Happy happy happy happy
Happy married life
Hey rendu perukullaeyum
Ini thevaiyilla gapu
Male :
Adhirattum dum dum dum dum pee pee
Mela thaalathoda be happy
Female Chorus :
Maalai maalai maalaiya methanam
Mela mela mela methanam
Maalai maalai maalaiya methanam
Mela mela mela yaa
Male :
Hey mnasellam love oda vaa maappy
Maappy un kaiyila pen trophy
Male :
Yethu yethu yethu yethu..(2)
Female Chorus :
Maalai maalai
Mela mela
Maalai maalai
Mela mela
Female Chorus :
Maalai maalai maalaiya methanam
Mela mela
Maalai maalai maalaiya methanam
Mela mela
Male :
Happy happy happy happy
Happy married life
Female Chorus :
Maalai maalai maalaiya methanam
Mela mela mela methanam
Male and Chorus :
Rendu perukullaeyum
Ini thevaiyilla gapu
Female Chorus :
Maalai maalai maalaiya methanam
Mela mela mela yaa