Atho Vanile Nila - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
குழு :
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
குழு :
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ ஹோ
ஆண் :
அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி
அதை கேட்கலாம்
துணையாகவே
என்னோடு வா நீ
ஆண் :
அதோ வானிலே நிலா
எதை தேடுதோ நிலா
பெண் :
அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி
தனக்கேற்ற ஒரு
துணை யாரென
மலை மீது ஏறி
ஆண் :
துணை கிடைத்தபின்
துணை தேடினா
சரி தானா கூறு
பெண் :
இணையான துணை
சரியாயென
சரிபார்த்தல் நன்று
ஆண் :
ஹே ஹே ஹே
துணை கிடைத்தபின்
துணை தேடினா
சரி தானா கூறு
பெண் :
இணையான துணை
சரியாயென
சரிபார்த்தல் நன்று
ஆண் :
அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி
பெண் :
அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி
ஆண் மற்றும் பெண் :
……………………………….
பெண் :
நிலா மயங்குதே ஹோ ஓ ..
நிலா மயங்குதே
பின்பு நிலா தயங்குதே ஹோ ஓ ..
நிலா தயங்குதே
பெண் :
குளத்து நீருல
கல்ல எறிஞ்சி
வளச்சி வளச்சி நெஞ்ச பிழிஞ்சி
திட்டம் போட்டு
தீண்ட துடிச்சா தயங்குதே
பெண் :
நிலா தயங்குதே
நிலா தயங்குதே ஹோ ஓ ..
நிலா மயங்குதே
உன்ன பாக்க தயங்குதே
ஆண் :
நெஞ்சு துண்டதானே
நானும் கல்லா வீசினேன்
நீரில் வட்டம் போட்டு
உனக்கு வளையல் மாட்டினேன்
பெண் :
பேச்சு மட்டுந்தான்
பெருசா இருக்கு
செயலில் சேட்டை
கண்ட நிலவோ மிரண்டு இருக்கு
ஆண் :
உன் மிரளுற
முழியையும் பாத்தேன்
அன்பு திரளுற
மனசையும் பாத்தேன்
இந்த வளருர தேயிற
பழக்கம் ஏனடி
ஆண் :
சொல்லு நிலவே ஹோ ஓ ..
வெள்ளி நிலவே
நில்லு நிலவே
பதில் சொல்லு நிலவே
ஆண் :
அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி
பெண் :
அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி
ஆண் :
நிலவே……ஏ……
நிலவே…..நிலவே……
வெள்ளி நிலவே
துள்ளி துள்ளி துள்ளி
வரும் நிலவே
நெஞ்சை கிள்ளி கிள்ளி
கிள்ளி விடும் நிலவே
அதைஅள்ளி அள்ளி
ஒளி வீசி வீசி
தினம் பேசும் நிலவே….
ஆண் :
என் அன்னை
அருள் பெற்ற நிலவே
இனி அன்பு
தமிழ் பேசு நிலவே
எங்கள் நிலவே வான் நிலவே
பெண் :
………………………………………
பெண் :
நிலா தாக்குதே ஹோ ஓ ..
நிலா தாக்குதே
எனை பார்க்குதே ஹோ ஓ ..
நிலா தாக்குதே
ஆண் :
வெட்க பார்வ
நெஞ்சை கொளுத்த
கொழுத்த இதழில்
இதழை அழுத்த
ஒரு முத்தம் தந்து
தீய அணைக்க வா
ஆண் :
நிலா ஓடி வா ஹோ ஓ ..
நிலா ஓடி வா
முத்தம் கொடுக்க வா ஹோ ஓ ..
நிலா ஓடி வா
வா வா வா வா
பெண் :
முத்தம் என்ன முத்தம்
என்னை மொத்தம் தருகிறேன்
சத்தம் இன்றி நித்தம்
மேகம் மெத்தை விரிக்கிறேன்
பெண் :
மங்கை கழுத்தில்
மாலை விழவும் வேளை வரவும்
மடியில் விழுவேன்
மயக்கம் தருவேன்
ஆண் :
நீ பௌர்ணமி
ஆகிடும் போது
அங்கு பனி விழும்
மலர்களின் மீது
ஆண் :
என் உயிரையும் உன் கழுத்துல
கயிறா மாட்டுவேன்
மாலை சூட்டுவேன்
நிலவே மாலை சூட்டுவேன்
மாலை சூட்டுவேன்
உன்னை மனதில் பூட்டுவேன்
ஆண் :
அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி
அதை கேட்கலாம்
துணையாகவே
என்னோடு வா நீ
பெண் :
அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி
{தனக்கேற்ற ஒரு
துணை யாரென
மலை மீது ஏறி} (3)
Atho Vanile Nila - English Lyrics
Chorus :
Hmm mm mmm
Hmmm mmm mm mmm
Hmm mm mmm
Hmmm mmm mm mmm
Chorus :
Hoho hoho hoho
Hoho hoho hoho hoho
Hoho hoho hoho
Hoho hoho hoho hoho…hoo
Male :
Atho vanilae
Nila pogudhae
Edhai thedi thedi
Adhai ketkalaam
Thunaiyaagavae
Ennodu vaa nee
Male :
Atho vanilae nila
Edhai thedudho nila
Female :
Atho vanilae
Nila pogudhae
Adhan jodi thedi
Thanakkaettra oru
Thunai yaarena
Malai meedhu yeri
Male :
Thunai kidathapin
Thunai thedina
Sarithaana kooru
Female :
Inaiyaana thunai
Sariyaa ena
Sariparthal nandru
Male :
Hey hey hey
Thunai kidathapin
Thunai thedina
Sarithaana kooru
Female :
Inaiyaana thunai
Sariyaa ena
Sariparthal nandru
Male :
Atho vanilae
Nila pogudhae
Edhai thedi thedi
Female :
Atho vanilae
Nila pogudhae
Adhan jodi thedi
Male & Female :
………………………..
Female :
Nila mayangudhae ho ooo
Nila mayangudhae
Pinbu nila thayangudhae oh ooo
Nila thayangudhae
Female :
Kolathu neerula
Kalla erinji
Valachi valachi nenja pilingi
Thittam pottu theenda
Thudichaa thayangudhae
Female :
Nila thayangudhae
Nila thayangudhae ho ooo
Nila mayangudhae
Unna parkka thayangudhae
Male :
Nenju thunda thaanae
Naanum kalla veesinen
Neeril vattam pottu
Unaku valayal maattinen
Female :
Pechu mattumthaan
Perusaa irukku
Seyalil saettai
Kanda nilavo mirandu irukku
Male :
Un meralura
Muzhiyaiyum parthen
Anbu theralura
Manasaiyum parthen
Indha valarura thaeyira
Valakkam yenadi
Male :
Sollu nilavae oh ooo
Velli nilavae
Nillu nilavae
Padhil sollu nilavae
Male :
Atho vanilae
Nila pogudhae
Edhai thedi thedi
Female :
Atho vanilae
Nila pogudhae
Adhan jodi thedi
Male :
Nilavae…..ae……
Nilavae nilavae
Velli nilavae
Thulli thulli thulli
Varum nilavae
Male :
Nenjai killi killi
Killi vidum nilavae
Adhai alli alli
Oli veesi veesi dhinam
Pesum nilavae
Male :
En annai arul petra nilavae
Ini anbu thamil pesu nilavae
Engal nilavae… vaanilavae
Female :
{Thom thom thomkku
Thakajhuna
Thom thom thomkku
Thakajhuna} (2)
Male :
Nila thaakkudhae ho ooo
Nila thaakkudhae
Enai paakkudhae ho ooo
Nila thaakkudhae
Male :
Vetkka paarva
Nenja kolutha
Kolutha idhalil
Idhala aluththa
Oru mutham thandhu
Theeya anaikkavaa
Male :
Nila odivaa oh ooo
Nila odivaa
Mutham kodukkavae oh ooo
Nila odivaa va va va va
Female :
Mutham enna mutham
Ennai motham tharugiren
Saththam indri niththam
Megam meththai virikkiren
Female :
Mangai kaluthil
Malaiyidavum velaivaravum
Madiyil viluven
Mayakkam tharuven
Male :
Nee pournami
Aagidum podhu
Angu pani vilum
Malargalin meedhu
Male :
En uyira un kaluthula
Kayiraa maatuven
Maalai suttuven
Nilavae maalai suttuven
Maalai suttuven
Unnai manadhil poottuven
Male :
Atho vanilae
Nila pogudhae
Edhai thedi thedi
Adhai ketkalaam
Thunaiyaagavae
Ennodu vaa nee
Female :
Atho vanilae
Nila pogudhae
Adhan jodi thedi
{Thanakkaettra oru
Thunai yaarena
Malai meedhu yeri} (3)