Vegamai Adhi Vegamai - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
பெண் :
பட பட வென கால்கள் விறு விறுவென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென…
விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென
வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே..
பெண் :
வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
ஹோ ஹோ ஹோ…….
ஆண் :
அழகான ராத்திரி அதற்கான ஓகஸ்த்ரி
விளையாட்டா சாட்பூத்திரி போடவா
பெண் :
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் :
உடல் செல்கள் கண்களாக
கண் எல்லாம் விண் கல்லாக
வைலன்ட்டா கொல்கிறானே சைலன்டா….
ஆண் :
ஊ……ஊ…..ஊ……ஊ……
ஆண் :
நீ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் பார்முலா
ஸ்ட்ராபெர்ரி டேஸ்ட்டு கலக்கலா
பெண் :
என் ஏசுவின் சோத்திரம் ஜபிக்கிறேன்
இந்த சாத்தானை விரட்டி விடு…….
பெண் :
ஆர்கெஸ்ட்ரா போலத்தான்
வீடெங்கும் வாத்தியம்
வாசித்த நேசம்தான் தினமும்
குழந்தைகள் :
அப்பாதான் கீ போர்டு
அம்மாவோ ரிதம் பேடு
வாண்டுகள் சிங்கிள்ஸு வாசிப்போம்
ஆண் :
அந்த நேர்மை போலிஸ் பான்ட்டினில்
மாமுன் மியூசிக் வாசம்தான்
குழு :
ஆளில்லாத ராட்டினம்தான் இது
வெறும் காற்று போக்கில் சுழலுதே
சுழலுதே சுழலுதே சுழலுதே சுழலுதே
பெண் :
வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
பெண் :
பட பட வென கால்கள் விறு விறுவென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென…
விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென
வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே……
பெண் :
வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
பெண் :
……………………….
Vegamai Adhi Vegamai - English Lyrics
Female :
Vegamaai athi vegamaai
Thudikkithae idhayam
Thooramaai vegu thooramaai
Thuraththuthae payamum
Female :
Pada padavena kaalgal viru viruvena
Bhoomi pilanthida thikku thikku thikena
Vidumena oru paalam kidu kiduvena
Vaanam inaithida thath thathalikkuthae….
Female :
Vegamaai athi vegamaai
Thudikkithae idhayam
Thooramaai vegu thooramaai
Thuraththuthae payamum
Ho ho ho…..
Male :
Azhagaana raaththiri atharkkaana ookasthri
Vilaiyaattaa saatpoothiri podavaa
Female :
Aaa…..aa….aa….aa….
Female :
Udal cell-kal kangalaaga
Kan ellaam vinn kallaaga
Violent-aa kolgiraanae silent-aa
Male :
Oo….oo….oo….
Male :
Nee strawberry milk shake formula
Strawberry taste-u kalakkalaa
Female :
En yeshuvin soththiram jabikkiraen
Intha saaththaanai viratti vidu
Female :
Orchestra polaththaan
Veedengum vaaththiyam
Vaasiththa nesamthaan dhinamum
Childrens :
Appaathaan kee board
Ammaavo ridham pad
Vaandugal singles vaasippom
Male :
Antha naermai police font-tinil
Maamun music vaasamthaan
Chorus :
Aalillaathaa raattinamthaanithu
Verum kaatru pokkil suzhaluthae
Suzhaluthae suzhaluthae suzhaluthae suzhaluthae
Female :
Vegamaai athi vegamaai
Thudikkithae idhayam
Thooramaai vegu thooramaai
Thuraththuthae payamum
Female :
Pada padavena kaalgal viru viruvena
Bhoomi pilanthida thikku thikku thikena
Vidumena oru paalam kidu kiduvena
Vaanam inaithida thath thathalikkuthae….
Female :
Vegamaai athi vegamaai
Thudikkithae idhayam
Thooramaai vegu thooramaai
Thuraththuthae payamum
Female :
…………………