Thottu Thottu Ennai - தமிழ் பாடல் வரிகள்
ஹரிச்சரன்
இசையமைப்பாளா் :
ஜோஷ்வா ஸ்ரீதர்
ஆண் :
தொட்டு தொட்டு
என்னை வெற்று கழி
மண்ணை சிற்பமாக
யார் செய்ததோ
ஆண் குழு :
சிற்பமாக
யார் செய்ததோ
பெண் :
தொட்டு தொட்டு
என்னை பட்டாம்பூச்சி
பெண்ணை திட்டமிட்டு
யார் வென்றதோ
பெண் குழு :
திட்டமிட்டு
யார் வென்றதோ
ஆண் :
விழியில் விழுந்து
வழியினை மறக்கிறேன்
பெண் :
உனக்குள் உம்
தொலைந்து உயிரோடு
கலக்கிறேன்
ஆண் :
தொட்டு தொட்டு
என்னை வெற்று கழி
மண்ணை சிற்பமாக
யார் செய்ததோ
ஆண் குழு :
சிற்பமாக
யார் செய்ததோ
பெண் :
தொட்டு தொட்டு
என்னை பட்டாம்பூச்சி
பெண்ணை திட்டமிட்டு
யார் வென்றதோ
பெண் குழு :
திட்டமிட்டு
யார் வென்றதோ
குழு :
……………………………
ஆண் :
தாய் உடன்
பேசும் வார்த்தைகள்
எல்லாம் உடனே
மறக்கும் உன்னுடன்
பேசும் வார்த்தைகள்
எல்லாம் உள்ளே நிலைக்கும்
குழு :
ஹ்ம்ம்ம்ம்ம் ம்ம்
பெண் :
முதல் முறை
உன்னை பார்த்தது எங்கே
மனதும் தேடும் மலை நின்ற
பின்னும் மரகிளை இங்கே
மெதுவாய் தூவும்
ஆண் :
இதயத்தின் உள்ளே
இமயத்தை போலே சுமைகளை
வைத்தால் காதல்
பெண் :
உலகத்தில் உள்ள
சித்ரவதைகெல்லாம் செல்ல
பெயர் வைத்தால் காதல்
ஆண் :
எங்கே நான்
போனாலும் என் வாழ்வில்
என்றும் உன் நிழலில் இளைப்பாற
வருவேன் கண்ணே மரணம் தான்
வந்தாலும் பூசெண்டு தந்து உன்
மடியில் தலைசாய்த்து இறப்பேன்
பெண்ணே
ஆண் :
கருவிழி ரெண்டும்
கருவறை தானோ மீண்டும்
பிறந்தேன் கங்கரூவை போல
நெஞ்சுக்குள்ளே நானும்
உன்னை சுமந்தேன்
குழு :
ஹ்ம்ம்ம்ம்ம் ம்ம்
பெண் :
உன்னை போல
யாரும் என்னை தாண்டி
போனால் உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து
கிடக்கத்தான் உயிரை சுமப்பேன்
ஆண் :
நெருங்கவும் இல்லை
விலகவும் இல்லை நெஞ்சம்
செய்யும் தொல்லை காதல்
பெண் :
தொடக்கமும்
இல்லை முடிவுகள் இல்லை
கடவுளை போலே காதல்
குழு :
……………………………………
பெண் :
தொட்டு தொட்டு
என்னை வெற்று கழி
மண்ணை சிற்பமாக
யார் செய்ததோ
ஆண் குழு :
சிற்பமாக
யார் செய்ததோ
ஆண் :
தொட்டு தொட்டு
என்னை பட்டாம்பூச்சி
பெண்ணை திட்டமிட்டு
யார் வென்றதோ
பெண் குழு :
திட்டமிட்டு
யார் வென்றதோ
பெண் :
விழியில் விழுந்து
வழியினை மறக்கிறேன்
ஆண் :
உனக்குள் ஆ ஆ
தொலைந்து உயிரோடு
கலக்கிறேன்
பெண் :
தொட்டு தொட்டு
என்னை வெற்று கழி
மண்ணை சிற்பமாக
யார் செய்ததோ
ஆண் :
தொட்டு தொட்டு
என்னை பட்டாம்பூச்சி
பெண்ணை திட்டமிட்டு
யார் வென்றதோ
Thottu Thottu Ennai - English Lyrics
Male :
Thottu thottu ennai vetrukali mannai
Sirpamaaga yaar seithadho
Male chorus :
Sirpamaaga yaar seithadho
Female :
Thottu thottu ennai pataampoochi pennai
Thitamitu yaar vendradho
Female chorus :
Thitamitu yaar vendradho
Male :
Vizhiyil vizhunthu vazhiyinai marakiren
Female :
Unakul umm tholainthu uyirodu kalakiren
Male :
Thottu thottu ennai vetrukali mannai
Sirpamaaga yaar seithadho
Male chorus :
Sirpamaaga yaar seithadho
Female :
Thottu thottu ennai pataampoochi pennai
Thitamitu yaar vendradho
Female chorus :
Thitamitu yaar vendradho
Chorus :
…………………………………………..
Male :
Thaayudan pesum vaarthaigal ellam udanae marakum
Unnudan pesum vaarthaigal ellam ullae nilaikum
Chorus :
Hmm mmm mmmm
Female :
Mudhal murai unnai paarthadhu engae manathum…mm thedum
Mazhai nindra pinnum marakilai ingae methuvaai thoovum
Male :
Idhayathin ullae imayathai polae
Sumaigalai vaithaal kaadhal ….
Female :
Uzhagathil ulla chithravathaikellaam
Chella peyar vaithaal kaadhal
Male :
Yengae naan ponaalum en vaazhvil endrum
Un nizhalil ilaipaara varuven kannae
Maranam thaan vanthaalum poochendu thanthu
Un madiyil thali saaithu irapen pennae
Male :
Karuvizhi rendum karuvarai thaano
Meendum piranthen
Kangaaroovai polae nenjukullae naanum
Unnai chumanthen
Chorus :
Hmm mmm mmmm
Female :
Unnai polae yaarum ennai
Thaandi ponaal unnai ninaipen
Unthan aasai mugam paarthu
Kidakathaan uyirai sumapen
Male :
Nerungavum illai vilagavum illai
Nenjam seiyum thollai kaadhal ….
Female :
Thodakamum illai mudivugal illai
Kadavulai polae kaadhal
Chorus :
……………………………………….
Female :
Thottu thottu unnai vetrukali mannai
Sirpamaaga yaar seithadho
Male chorus :
Sirpamaaga yaar seithadho
Male :
Thottu thottu unnai pataampoochi pennai
Thitamitu yaar vendradho
Female chorus :
Thitamitu yaar vendradho
Female :
Vizhiyil vizhunthu vazhiyinai marakiren
Male :
Unakul aa aa tholainthu uyirudan kalakiren
Female :
Thottu thottu unnai vetrukali mannai
Sirpamaaga yaar seithadho
Male :
Thottu thottu unnai pataampoochi pennai
Thitamitu yaar vendradho