Ava Varuvaalaa Varamaattaala - தமிழ் பாடல் வரிகள்
நாட்டுப்புற மார்லி அந்தோணி தாசன்
பாடலாசிரியர் :
லாவரதன்
ஆண் :
அட சீவி சினுக்கெடுத்து புள்ள
சிங்கார பொட்டு வச்சு
ஒத்தையில வாடி புள்ள
காத்திருக்கேன்
நானும் நல்ல கூட்டிட்டுத்தான்
போரம்புள்ளே
ஆண் :
என் கட்டழகே…ஏ…..ஏ….
இங்க ஜில்லாவ சுத்திருக்க
அவ போல யாருமில்ல
அவ முகத்தை பார்க்கத்தானே
இங்க ஓடோடி வந்திருக்கேன்
ஆண் :
ஆமா ராசா
அப்படி வாடி தங்கம்
ஆண் :
அவ வருவாளா…..ஆ….
அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் :
முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
ஆண் :
அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் :
முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
ஆண் :
அந்தி வெடவெடுத்து
தூக்கம் கேட்டு எழுந்துக்கிறேன்
ஆண் :
குந்தி நடுநடுங்கி
கூறுகெட்டு அலைஞ்சுடுறேன்
ஆண் :
முந்தியில முடிஞ்சுக்கடி
சேலை போல அடங்கிக்கிறேன்
ஆண் :
அங்கம் மினுக்குற
அன்ன நடையில
கன்னி கழியிறேன்
கண்ட நொடியில
ஆண் :
அவ வருவாளா…..ஆ….
அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் :
முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
பெண் :
எங்கப்பந்தானே
பாத்து வச்சுருக்கான் மாப்பிள்ளை
ஆண் :
ஹாங்
பெண் :
நீ வந்து பூறாதடா
வேணுமுன்னே கேப்புல
ஆண் :
அப்புடியா
ஆண் :
என் மாமன் பார்த்து வச்ச
மாப்புள்ளதான் மப்புல
நான் வந்து தூங்கட்டுமா
உன்கூடத்தான் தப்பில்ல
பெண் :
நான் தன்னால வளர்ந்து நிக்கும்
உச்சிமல தேக்கு
ஆண் :
ஆஹா
பெண் :
தில்லான ஆம்பளைன்னா
என்ன நீயும் தூக்கு
ஆண் :
அடியே
ஆண் :
அம்மாடி பத்தாதடி
பொம்பளைக்கு நேக்கு
வாயோட மாத்திக்குவோம்
வாடி புள்ள பாக்கு
பெண் :
ஏ கண்ட நெனைப்புல
கைய புடிக்குற
தின்ன கொழுப்புல
என்னை இழுக்குற
ஆண் :
கிச்சிக்குனக்குன
கிச்சிக்குனக்குன
ஆண் :
ஏ நிக்கும் நெலையில
நெஞ்சம் உலுக்குற
சொக்கும் அழகுல
குத்திக் கிழிக்கிற
ஆண் :
அவ வருவாளா…..ஆ….
ஆண் :
அவ வருவாளா….
பெண் :
வரமாட்டேன் போடா
ஆண் :
அவ வருவாள வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் :
முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
பெண் :
ஹேய் ஹேய்
ஆண் :
அய்யயையோ
பெண் :
ஹேய்
ஆண் :
ஹேய்
ஆண் :
போடு…………
ஓஹோ…..
பெண் :
டேய் முன்னால நீயும் வந்து
காட்டுடா உன் வீரத்தை
தேகமெங்கும் வச்சிருக்கேன்
உப்பு மொளகா காரத்தை
ஆண் :
உன் மேனி ஏத்துதடி
சும்மாருந்தும் மோகத்தை
ஆண் :
தள்ளிதான் போயி நீயும்
ஏத்தாதடி வேகத்தை
பெண் :
ஆஹ் என்னோட அழகுக்குத்தான்
சும்மா வந்தா போதுமா
வாயால வடை சுட்டா
அந்த கதை ஆகுமா
ஆண் :
அரியலூர நானும்
எழுதித்தாரேன் போதுமா
ஜெயங்கொண்டம் முந்திரிக்கு
ஈடு இணை ஏதம்மா
பெண் :
ஆ….மண்ட உடைஞ்சிடும்
சண்டை கெளம்பிடும்
எட்டி நகர்ந்திடு
சட்டை கிழிஞ்சிடும்
விசில் :
…………………
ஆண் :
ஏ வெக்கம் எதுக்கது
வெட்டி எறிஞ்சிரு
முட்டி இழுக்குது
ரத்தம் நளவது
ஆண் :
அவ வருவாளா…..ஆ….
ஆண் :
அவ வருவாள….
பெண் :
போயா
ஆண் :
அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் :
முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
பெண் :
நீங்க வரிசை கட்டி வந்தாலுமே
நான் வரமாட்டேன்
ஆண் :
ஏன் புள்ள
பெண் :
பணத்தைக்கொட்டி தந்தாலுமே
முத்தம் தரமாட்டேன்
ஆண் :
ஏ புள்ள
ஆண்கள் :
அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண்கள் :
முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
ஆண்கள் :
அவ வரவை கேளுங்க
அவ தயவ கேளுங்க
அவ வரவை கேளுங்க
அவ தயவ கேளுங்க
Ava Varuvaalaa Varamaattaala - English Lyrics
Music Director :
G. V. Prakash Kumar and Folk Marley Anthony Daasan
Lyricist :
Lavarathan
Male :
Ada seevi sinukeduththu pulla
Singaara pottu vachchu
Oththaiyila vaadi pulla
Kaaththirukken
Naanum nalla koottittuththaan
Porampullae
Male :
En kattazhakae…yae….yae…
Inga jillaava suththirukka
Ava pola yaarumilla
Ava mugaththai paarkkaththaanae
Inga ododi vanthirukkaen
Male :
Aamaa rasaa
Appadi vaadi thangam
Male :
Ava varuvaalaa….aa…
Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male :
Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Male :
Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male :
Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Male :
Anthi vedaveduththu
Thokkam kettu ezhunthukkiraen
Male :
Kunthi nadunadungi
Koorukettu alainjuduraen
Male :
Munthiyila mudinjukkadi
Selai pola adangikkiraen
Male :
Angam minukkura
Anna nadaiyila
Kanni kazhiyiraen
Kanda nodiyila
Male :
Ava varuvaalaa….aa…
Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male :
Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Female :
Engappanthaanae
Paaththu vachchurukkaan mappillai
Male :
Haang
Female :
Nee vanthu poorathadaa
Venumunnae gapula
Male :
Appudiyaa
Male :
En maman paarththu vachcha
Maappullathaan mappula
Naan vanthu thoongattumaa
Unkoodaththaan thappilla
Female :
Naan thannaala valarnthu nikkum
Uchchimala thekku
Male :
Aahaa
Female :
Thillaana aampalainnaa
Enna neeyum thookku
Male :
Adiyae
Male :
Ammaadi paththaathadi
Pompalaikku nekku
Vaayoda maaththikkuvom
Vaadi pulla paakku
Female :
Yae kanda nenaippula
Kaiya pudikkura
Thinna kozhuppula
Ennai izhukkura
Male :
Kichchikkunakuna
Kichchikkunakuna
Male :
Yaae nikkum nelaiyila
Nenjam ulukkura
Sokkum azhagula
Kuththi kizhikira
Male :
Ava varuvaalaa…aa…
Male :
Ava varuvaalaa…
Female :
Varamaatten podaa
Male :
Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male :
Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Female :
Haei haei
Male :
Aiyayaiyo
Female :
Haei
Male :
Haei
Male :
Podu…
Oho….
Female :
Dei munnaala neeyum vanthu
Kaattudaa un veeraththai
Thegamengum vachchirukken
Uppu molagaa karaththai
Male :
Un maeni yaeththuthadi
Summaarunthum mogaththai
Male :
Tahllithaan poyi neeyum
Yaeththaathadi vegaththai
Female :
Aah ennoda azhagukkuththaan
Chummaa vanthaa pothumaa
Vaayaala vadai suttaa
Antha kadhai aagumaa
Male :
Ariyaloora naanum
Ezhuthiththaaraen pothumaa
Jayangondam munthirikku
Eedu inai yaethammaa
Female :
Aa….manda udainjidum
Sandai kelambidum
Etti nagarnthidu
Sattai kizhinjidum
Whistle :
………………
Male :
Yae vekkam edhukathu
Vetti erinjiru
Mutti izhukkuthu
Raththam analavathu
Male :
Ava varuvaalaa…aa…
Male :
Ava varuvaalaa…
Female :
Poyaa
Male :
Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male :
Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Female :
Neega varisai katti vanthaalumae
Naan varamaattaen
Male :
Yaen pulla
Female :
Panaththaikotti thanthaalumae
Muththam tharamaattaen
Male :
Yae pulla
Males :
Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Males :
Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Males :
Ava varavai kelunga
Ava thayava kelunga
Ava varavai kelunga
Ava thayava kelunga