Naan Vazhkiren - தமிழ் பாடல் வரிகள்
நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே
குழு :
…………………………
ஆண் :
நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே
இந்த ராகங்களே என் தோழர்களே
இசையில் கலையில் எனக்கொரு மயக்கம்
நான் வாழ்கிறேன் தேன் இசையிலே
ஆண் :
நீரோடை அலை தாளமிட
பூங்காற்று இசை கோலமிட
நீரோடை அலை தாளமிட
பூங்காற்று இசை கோலமிட
ஆண் :
நாமெல்லாம் பாடும் மணிப் பறவைகள்
நினைவிலே ஊறும் புது கவிதைகள்
இசை போலே வேறு சுகம் எதுவோ
ஆண் :
நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே
குழு :
…………………………..
ஆண் :
தாலாட்ட கலைத் தாயிருக்க
பாலூட்ட தமிழ் மொழியிருக்க
தாலாட்ட கலைத் தாயிருக்க
பாலூட்ட தமிழ் மொழியிருக்க
ஆண் :
உலகெல்லாம் நமது கலைக்கூடமே
இசையெல்லாம் நமது குரல் கேட்குமே
கலைக்காக வாழும் வாழ்க்கை இது
ஆண் :
நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே
குழு :
…………………………..
ஆண் :
ஹே ஏஏ…..ஏ…..ஏ…..ஏ…….
நான் கூட கொஞ்சம் பாடட்டுமா
பெண் :
நான்தானே மெல்ல ஒடட்டுமா
ஆண் :
ஓடினால் துரத்தி உன்னை மடக்குவேன்
பெண் :
பாடினால் நிறுத்தி உன்னை அடக்குவேன்
ஆண் :
வேண்டாத வேளை உனக்கெதுக்கு
ஆண் :
நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே
இந்த ராகங்களே என் தோழர்களே
இசையில் கலையில் எனக்கொரு மயக்கம்
நான் வாழ்கிறேன் தேன் இசையிலே
Naan Vazhkiren - English Lyrics
Male :
Naan vaazhgiren….thaen isaiyilae
Chorus :
……………..
Male :
Naan vaazhgiren….thaen isaiyilae
Intha raagangalae en thozhargale
Isaiyila kalaiyil enakkoru mayakkam
Naan vaazhgiren….thaen isaiyilae
Male :
Neerodai alai thaalamida
Poongaattu isai kolamida
Neerodai alai thaalamida
Poongaattu isai kolamida
Male :
Naamellam paadum mani paravaigal
Ninaivilae oorum pudhu kavithaikal
Isai polae veru sugam edhuvo
Male :
Naan vaazhgiren….thaen isaiyilae
Chorus :
……………
Male :
Thaalaatta kalai thaayirukka
Paalootta tamil mozhiyirukka
Thaalaatta kalai thaayirukka
Paalootta tamil mozhiyirukka
Male :
Ulakellam namathu kalaikoodamea
Isaiyellam namathu kural ketkumae
Kalaikkaaga vaazhum vaazhkkai idhu
Male :
Naan vaazhgiren….thaen isaiyilae
Chorus :
……………
Male :
Hae ae..ae….ae….ae….ae..ae..
Naan kooda konjam paadattumaa
Female :
Naanthanae mella odattumaa
Male :
Oodinaal thuraththi unnai madakkuven
Female :
Paadinaal niruththu unnai adakkuvean
Male :
Vendaatha velai unakkethukku
Male :
Naan vaazhgiren….thaen isaiyilae
Intha raagangalae en thozhargale
Isaiyila kalaiyil enakkoru mayakkam
Naan vaazhgiren….thaen isaiyilae