Tamil Lyrics

Radha Radha song lyrics

Movie — Kula Gouravam

Singer(s) — S. P. Balasubramaniam, P.Suseela

Lyricist — Vaali

Music Director — S. M. Subbaih Naidu

Radha Radha - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………………………………….

ஆண் :
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
பெண் :
உன்னை கொஞ்சம் பிரிந்தால்
உயிர் தடுமாறும்
உன்னை தொடும்போது
உயிர் கொஞ்சம் ஊறும்
ஆண் :
உனக்குள்ளே எனதுயிர் வாழும்
வாழும்

ஆண் :
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

குழு :
……………………………..

ஆண் :
பைங்கிளி பேசாமல் இருப்பதேனடி
மௌனத்தை முத்தத்தால் உடைக்கிறேனடி
பெண் :
காதலன் கையேடு மிதக்கும் வேலையில்
கண்களை மூடாது வெடித்த பூங்கொடி

ஆண் :
வான்வெளியில் ஒரு வீடு செய்து
அங்கு வாழ்ந்திருப்போமா பனிமலரே
பெண் :
பூமிக்குள்ளே ஒரு பாதை செய்து
அங்கு பொய் விடுவோமா சொல் உயரே
ஆண் :
உலகம் சுழலுவது நின்றாலும்
உள்ளம் கொண்ட அன்பு மாறாது

ஆண் :
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா

குழு :
……………………………..

பெண் :
எத்தனை இளம்பூக்கள்
உதிர்ந்து போனதோ
எத்தனை இளம் காதல்
பிரிந்து போனதோ

ஆண் :
பூக்களாய் இருந்தால்
நாம் உதிர்ந்து போகலாம்
பூமியை இருப்போம்
நாம் நிறைந்து வாழலாம்

பெண் :
காதலனே உன் கண்களிலே
உன் காதலில் வாழ வீடு கொடு
ஆண் :
கண்களுக்குள் சில தூசு வரும்
என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்து விடு

பெண் :
துணிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடு
மாலை தந்து பின்னே மார்போடு

ஆண் :
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
பெண் :
உன்னை கொஞ்சம் பிரிந்தால்
உயிர் தடுமாறும்
உன்னை தொடும்போது
உயிர் கொஞ்சம் ஊறும்
ஆண் :
உனக்குள்ளே எனதுயிர் வாழும்
வாழும்………………………

குழு :
…………………………………………

Radha Radha - English Lyrics

Chorus :

………………………..

Male :

Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa

Female :

Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum

Male :

Unakkullae enadhuyir vaazhum Vaazhumm….

Male :

Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa

Chorus :

………………………….

Male :

Payingili pesaamal iruppadhaenadi Mounathai muthathaal udaikkirenadi

Female :

Kaadhalan kaiyodu midhakkum velayil Kangalai moodaadhu veditha poongodi

Male :

Vaanveliyil oru veedu seidhu Angu vaazhndhiruppomaa panimalarae

Female :

Bhoomikkullae oru paadhai seidhu Angu poi viduvomaa sol uyirae

Male :

Ulagam suzhaluvadhu nindraalum Ullam konda anbu maaraadhu

Male :

Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa

Chorus :

………………………………….

Female :

Ethanai ilampookkal Udhirndhu ponadho Ethanai ilamkaadhal Pirindhu ponadho

Male :

Pookkalaai irundhaal Naam udhirndhu pogalaam Bhoomiyaai iruppom Naam niraindhu vaazhalaam

Female :

Kaadhalanae un kangalilae Un kaadhali vaazha veedu kodu

Male :

Kangalukkul sila dhoosu varum En nejukkul vandhu vaazhndhu vidu

Female :

Thunindhu saaindhuvitten tholodu Maalai thandha pinnae maarbodu

Male :

Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa

Female :

Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum

Male :

Inakkullae enadhuyir vaazhum Vaazhumm…………………

Chorus :

……………………………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Radha Radha

Which movie does the song Radha Radha belong to?

The song Radha Radha is from the movie Kula Gouravam.

Who is the music director of Radha Radha?

The music for Radha Radha is composed by S. M. Subbaih Naidu.

Who wrote the lyrics for Radha Radha?

The lyrics for Radha Radha are penned by Vaali.

Who sang the Radha Radha song?

Radha Radha is sung by S. P. Balasubramaniam, P.Suseela.

Related Songs