Karppenna Sivappenna - தமிழ் பாடல் வரிகள்
ஓஹ்ஹோ ஹோ ஹோ ஓஓஹோ
ஹோ ஹோ ஹோ
பெண் :
ஆஹா ஹாஹ் அஹ அஹ
ஹ அஹ ஹா
ஆண் :
கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே
சுடும் நெருப்பென்ன நிலவென்ன
பெண்ணுக்குள்ளே
கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே
சுடும் நெருப்பென்ன நிலவென்ன
பெண்ணுக்குள்ளே
பெண் :
முதலென்ன முடிவென்ன
உறவுக்குள்ளே
கதை தொடங்கட்டும் முடியட்டும்
மனதுக்குள்ளே
முதலென்ன முடிவென்ன
உறவுக்குள்ளே
கதை தொடங்கட்டும் முடியட்டும்
மனதுக்குள்ளே
ஆண் :
கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே
ஆண் :
கடவுள் சாட்சியா கண்கள் சாட்சியா
காதல் வழக்கிலே நீதி சொல்ல
பெண் :
ஆஹா ஹா அஹ ஹ ஆஆஹா….ஆ…
ஆண் :
கடவுள் சாட்சியா கண்கள் சாட்சியா
காதல் வழக்கிலே நீதி சொல்ல
ஆண் :
உனக்கும் எனக்கும் திருமணமென்று
ஊருக்கெல்லாம் ஒரு சேதி சொல்ல
பெண் :
ஓஹ் ஓஓ…..
ஆண் :
உனக்கும் எனக்கும் திருமணமென்று
ஊருக்கெல்லாம் ஒரு சேதி சொல்ல
பெண் :
தலைவன் தோளிலே தழுவும் நாளிலே
காலத்தை நேரத்தை பார்த்ததில்லை
ஆண் :
ஆஹா ஹா அஹ ஹ ஓஹ் ஓ ஓ…..
பெண் :
தலைவன் தோளிலே தழுவும் நாளிலே
காலத்தை நேரத்தை பார்த்ததில்லை
பெண் :
உதடும் உதடும் பேசும் வேளையில்
வாய் விட்டு பேச வார்த்தையில்லை
ஆண் :
ஓஹ் ஹோ ஓஓ…..
பெண் :
உதடும் உதடும் பேசும் வேளையில்
வாய் விட்டு பேச வார்த்தையில்லை
ஆண் :
கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே
சுடும் நெருப்பென்ன நிலவென்ன
பெண்ணுக்குள்ளே
பெண் :
முதலென்ன முடிவென்ன
உறவுக்குள்ளே
கதை தொடங்கட்டும் முடியட்டும்
மனதுக்குள்ளே
ஆண் :
அல்லி கூட்டமோ அழகு தோட்டமோ
பார்த்த பார்வைகள் கோடி பெறும்
பெண் :
ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆ….
ஆண் :
அல்லி கூட்டமோ அழகு தோட்டமோ
பார்த்த பார்வைகள் கோடி பெறும்
ஆண் :
நினைவும் மனமும் நிழல் போல் தினமும்
தோகை மயிலைத்தான் தேடி வரும்
பெண் :
ஆஹா ஹா ஆ….
ஆண் :
நினைவும் மனமும் நிழல் போல் தினமும்
தோகை மயிலைத்தான் தேடி வரும்
பெண் :
இதய ஏட்டிலே எழுதும் பாட்டிலே
தாளத்தை ராகத்தை சேர்த்ததென்ன
ஆண் :
ஆஹா ஹா அஹ ஹ ஓஹ் ஓ ஓ…..
பெண் :
இதய ஏட்டிலே எழுதும் பாட்டிலே
தாளத்தை ராகத்தை சேர்த்ததென்ன
பெண் :
அருகே அருகே வருவதற்குள்ளே
அதையும் இதையும் கேட்பதென்ன
ஆண் :
ஓஹ் ஹோ ஓஓ…..
பெண் :
அருகே அருகே வருவதற்குள்ளே
அதையும் இதையும் கேட்பதென்ன
ஆண் :
கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே
சுடும் நெருப்பென்ன நிலவென்ன
பெண்ணுக்குள்ளே
பெண் :
முதலென்ன முடிவென்ன
உறவுக்குள்ளே
கதை தொடங்கட்டும் முடியட்டும்
மனதுக்குள்ளே
ஆண் :
ஓஹ்ஹோ ஹோ ஓஓ ஓஒ ஹோ ஓஒ
பெண் :
……………………..
ஆண் :
……………………..
பெண் :
……………………
Karppenna Sivappenna - English Lyrics
Male :
Oohho ho ho ooho
Ho ho ho
Female :
Aahaa haah aha aha
Ha aha haa
Male :
Karupenna sivappenna
Kannukkullae
Sudum nerupenna Nilavenna
Pennukkullae
Karupenna sivappenna
Kannukkullae
Sudum nerupenna Nilavenna
Pennukkullae
Female :
Mudhalenna mudivenna
Uravukkullae
Kadhai thodangattum mudiyattum
Manathukullae
Mudhalenna mudivenna
Uravukkullae
Kadhai thodangattum mudiyattum
Manathukullae
Male :
Karupenna sivappenna
Kannukkullae
Male :
Kadavul saatchiyaa kangal saatchiyaa
Kaadhal vazhakkilae needhi solla
Female :
Aahaa haa aha haa aaahaa….aa…
Male :
Kadavul saatchiyaa kangal saatchiyaa
Kaadhal vazhakkilae needhi solla
Male :
Unakkum enakkum thirumanamendru
Oorukellam oru sedhi solla
Female :
Oooh ooo….
Male :
Unakkum enakkum thirumanamendru
Oorukellam oru sedhi solla
Female :
Thalaivan tholilae thazhuvum naalilae
Kaalaththai neraththai paaraththaillai
Male :
Aahaa haa ahaa ha ooh ooo….
Female :
Thalaivan tholilae thazhuvum naalilae
Kaalaththai neraththai paaraththaillai
Female :
Udhadum udhadum pesum velaiyil
Vaai vittu pesa vaarththaiyillai
Male :
Ooh ho ooo….
Female :
Udhadum udhadum pesum velaiyil
Vaai vittu pesa vaarththaiyillai
Male :
Karupenna sivapenna
Kannukullae
Sudum nerupenna Nilavenna
Pennukkullae
Female :
Mudhalenna mudivenna
Uravukkullae
Kadhai thodangattum mudiyattum
Manathukullae
Male :
Alli koottamo azhagu thottamo
Paarththa paaravaigal kodi perum
Female :
Aaha haa aahaa haa aahaa haa aa…
Male :
Alli koottamo azhagu thottamo
Paarththa paaravaigal kodi perum
Male :
Ninaivu manamum nizhal pol thinamum
Thogai mayilaiththaan thedi varaum
Female :
Aahaa haa aa…
Male :
Ninaivu manamum nizhal pol thinamum
Thogai mayilaiththaan thedi varaum
Female :
Idhaya yaettilae ezhuthum paattilae
Thaalaththai raagaththai searnthathenna
Male :
Aahaa haa aha ha ooh oo oo….
Female :
Idhaya yaettilae ezhuthum paattilae
Thaalaththai raagaththai searnthathenna
Female :
Arugae arugae varuvatharkullae
Adhaiyum idhayum ketpathenna
Male :
Ooh ho ooo…
Female :
Arugae arugae varuvatharkullae
Athaiyum idhayum ketpathenna
Male :
Karupenna sivappenna
Kannukkullae
Sudum nerupenna Nilavenna
Pennukkullae
Female :
Mudhalenna mudivenna
Uravukkullae
Kadhai thodangattum mudiyattum
Manathukullae
Male :
Oohhhoo ho ooo oo ooo ho ooo
Female :
………………….
Male :
……………..
Female :
…………..