Malare Malare Mounam Enna - தமிழ் பாடல் வரிகள்
மலரே மலரே ஏய்…
மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன
தென்றல்தான் தொடத்தான் சுகமோ……ஓ….
மலரே மலரே மலரே மலரே..
பெண் :
ஓர் வாலிபன் நேர் வந்ததும்
ஆசைதான் விளைந்ததோ
பூமேனியில் ஏன் வேர்வைகள்
ஆடைதான் நனைந்ததோ
பெண் :
கண்கள் பாதியும் கைகள் பாதியும்
உன்னைத் தொட்டதோ உள்ளம் சுட்டதோ
உன் மனம் உன் வசம் இல்லையோ
பெண் :
மலரே மலரே மலரே மலரே…
பெண் :
யார் கைகளில் யார் சாய்வதோ
சொல்லத்தான் தயக்கமோ
ஓர் லீலைதான் பொன் மாலையில்
மெல்லத்தான் தொடங்குமோ
பெண் :
காதல் வேதனை காவல் மீறுமோ
காவல் மீறினால் ஆவல் தீருமோ
யாரிடம் சொல்வதோ அம்மம்மா
பெண் :
மலரே மலரே ஏய்…
மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன
தென்றல்தான் தொடத்தான் சுகமோ……ஓ….
மலரே மலரே மலரே மலரே…..
Malare Malare Mounam Enna - English Lyrics
Female :
Malare malare yaei
Malare malare mounamenna mayakkamenna
Thendralthaan thodaththaan sugamo….oo….
Malare malare malare malare…..
Female :
Orr vaalipan ner vanthathum
Aasaithaan vilainthatho
Poomaeniyil yaen vervaigal
Aadaithaan nanainthatho
Female :
Kangal paadhiyum kaigal paadhiyum
Unnai thottatho ullam suttatho
Un manam un vasam illaiyo
Female :
Malare malare malare malare…..
Female :
Yaar kaigalil yaar saaivatho
Sollaththaan thayakkamo
Orr leelaithaan pon maalaiyil
Mellaththaan thodangumo
Female :
Kadhal vedhanai kaaval meerumo
Kaaval meerinaal aaval theerumo
Yaaridam solvatho ammammaa
Female :
Malare malare yaei
Malare malare mounamenna mayakkamenna
Thendralthaan thodaththaan sugamo….oo….
Malare malare malare malare…..