Kangale Kadhal Seithale - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ…..ஆ……ஆ…..ஆ……ஆ…..ஆ….
பெண் :
கண்களே காதல் செய்தாலே பாவம்
கானல் நீராலே தீராது தாகம்
நெஞ்சமே அன்பு வைத்தாலே சோகம்
அது நிலைக்காமல் கலைகின்ற மேகம்
பெண் :
கண்களே காதல் தெய்வீக ராகம்
கானல் நீரல்ல காவேரி ஆகும்
நெஞ்சமே அன்பு வைத்தாலே பாசம்
அது பிரிந்தாலும் மறையாத வாசம்
பெண் :
காதல் பெண்மைக்கு பகையானது
காணும் உண்மைக்கு புறம்பானது
பெண் :
காதல் கண் பேசும் மொழியாவது
இன்ப வாழ்வுக்கு வழியாவது
பெண் :
போதும் போதும் அலை பாயும் உள்ளம்
என்ன காதல் ஒரே சோக வெள்ளம்
பெண் :
கண்களே காதல் தெய்வீக ராகம்
கானல் நீரல்ல காவேரி ஆகும்
பெண் :
காதல் பூவல்ல முள்ளானது
என்றும் கனியல்ல கல்லானது
பெண் :
காதல் பார்வைக்கு தெரியாதது
காலம் கனியாமல் புரியாதது
பெண் :
காதல் வாழ்க்கை ஓர் போராட்டம்தானோ
கண்ணில் வழியாத நீரோட்டம்தானோ
கண்களே காதல் செய்தாலே பாவம்
கானல் நீராலே தீராது தாகம்
பெண் :
கண்களே காதல் தெய்வீக ராகம்
கானல் நீரல்ல காவேரி ஆகும்
நெஞ்சமே அன்பு வைத்தாலே பாசம்
அது பிரிந்தாலும் மறையாத வாசம்
Kangale Kadhal Seithale - English Lyrics
Female :
Aaa……aa…..aa….aa….aa…..aa….
Female :
Kangalae kadhal seithaalae paavam
Kaanal neeraalae theeraathu dhaagam
Nenjamae anbu vaiththaalae sogam
Adhu nilaikkaamal kalaigindra megam
Female :
Kangalae kadhal dheiveega raagam
Kaanal neeralla kaaveri aagum
Nenjamae anbu vaiththaalae paasam
Adhu pirinthaalum maraiyaatha vaasam
Female :
Kadhal penmaikku pagaiyaanathu
Kaanum unmaikku purampaanathu
Female :
Kadhal kann pesum mozhiyaavathu
Inba vaazhvukku vazhiyaavathu
Female :
Pothum pothum alai paayum ullam
Enna kadhal orae soga vellam
Female :
Kangalae kadhal dheiveega raagam
Kaanal neeralla kaveri aagum
Female :
Kadhal poovalla mullaanathu
Endrum kaniyalla kallaanathu
Female :
Kadhal paarvaikku theriyaathathu
Kaalam kaniyaamal puriyaathathu
Female :
Kadhal vaazhkkai orr poraattamthaano
Kannil vazhiyaatha neerottamthaano
Kangalae kadhal seithaalae paavam
Kaanal neeraalae theeraathu thaagam
Female :
Kangalae kadhal dheiveega raagam
Kaanal neeralla kaaveri aagum
Nenjamae anbu vaiththaalae paasam
Adhu pirinthaalum maraiyaatha vaasam