Avana Nee - தமிழ் பாடல் வரிகள்
ஆங்கா ஊங்கா லந்து விட்டு
கொங்கா மங்கா வேல காட்டும்
அவனா நீ அவனா நீ
அஞ்சா உஞ்சா கெத்து விட்டு
மாஞ்சா மாஞ்சா நூலப்போடும்
அவனா நீ அவனா நீ
ஆண் :
ஹே ஆங்கா ஊங்கா லந்து விட்டு
கொங்கா மங்கா வேல காட்டும்
அவனா நீ ஹாங்
அஞ்சா உஞ்சா கெத்து விட்டு
மாஞ்சா மாஞ்சா நூலப்போடும்
அவனா நீ ஹாங்….
ஆண் :
முக்கூடல் மதுரையே
அழகரோட குதிரையே
இவனோட ட்விஸ்ட்டு தெரியல
ஆண் :
மன்னாதி மன்னனா
வில்லாதி வில்லனா
இவனோட டிசைன்னு புரியல
ஆம்ப்ளன்ஸ் போலவும் உதவுறான்
வச்சு அண்டர்வேர் கிழியவும் ஒதைக்கிறான்
ஆண் :
ஒட்டிக்கிட்டு வாழவும் முடியல
இவன வெட்டிகிட்டு ஓடவும் பிடிக்கல
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனாடா நீ
ஆண் :
ஜிகருதண்டா
பிகர்ர நானும் கேக்கவில்லடா
சுகரு வந்த பிகரும்
ஒன்ன பாக்கவில்லடா
ஆண் :
ஏசி கோச்சில் டிராவல் பண்ணும்
ஆசை இல்லைடா
சைக்கிள் மீது போககூட
யோகம் இல்லடா
ஆண் :
சங்கம் ஹோட்டல் பிரியாணிக்கு
ஆசை இல்லடா
ரோட்டு கடை இட்லி கூட
கெடைக்கவில்லடா
ஆண் :
திருபரங்குன்றத்துல
பொறந்த எனக்கு
திரும்புன பக்கம் எல்லாம்
பழனி இருக்கு
ஆண் :
அரோஹரா
ஆண் :
மிதிச்சனா
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஆண் :
உறிச்ச கோழி உசுரு கோழி
ரேட்டு வேறடா
சமச்ச பின்னே டேஸ்ட் ரெண்டும்
ஒண்ணு பாருடா டேய் டேய் டேய்
ஆண் :
பொம்பளைங்க ஹார்ட்டுக்கூட
டூயல் சிம்டா
ஜோடி மாறி ஜோடி சேர்ந்து
நாறிப் போச்சுடா
ஆண் :
சீதையோட சிஸ்டர் எல்லாம்
இப்ப இல்லடா
போதைக்கு ஏத்த கட்டிங்கத்தான்
உள்ள தள்ளுடா
ஆண் :
பரட்டையும் வேட்டையும்
புடிக்கும் எனக்கு
அடுத்தவன் லைப்ப பத்தி
கவலை எதுக்கு
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹே ஹே ஹே அவனாடா நீ
ஆண் :
ஆங்கா ஊங்கா லந்து விட்டு
கொங்கா மங்கா வேல காட்டும்
அவனா நீ அவனா நீ
அஞ்சா உஞ்சா கெத்து விட்டு
மாஞ்சா மாஞ்சா நூலப்போடும்
அவனா நீ அவனா நீ
ஆண் :
முக்கூடல் மதுரையே
அழகரோட குதிரையே
இவனோட ட்விஸ்ட்டு தெரியல
ஆண் :
மன்னாதி மன்னனா
வில்லாதி வில்லனா
இவனோட டிசைன்னு புரியல
ஆம்ப்ளன்ஸ் போலவும் உதவுறான்
வச்சு அண்டர்வேர் கிழியவும் ஒதைக்கிறான்
ஆண் :
ஒட்டிக்கிட்டு வாழவும் முடியல
இவன வெட்டிகிட்டு ஓடவும் பிடிக்கல
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ…..
Avana Nee - English Lyrics
Male :
Aangaa oongaa lanthu vittu
Kongaa mangaa vela kaattum
Avanaa nee avanaa nee
Anjaa unjaa kethu vittu
Maanjaa maanjaa noola podum
Avanaa nee avanaa nee
Male :
Hae aangaa oongaa lanthu vittu
Kongaa mangaa vela kaattum
Avanaa nee avanaa nee
Anjaa unjaa kethu vittu
Maanjaa maanjaa noola podum
Avanaa nee avanaa nee
Male :
Mukkoodal maduraiyae
Azhagaroda kudhiraiyae
Ivanoda twisttu theriyala
Male :
Mannaathi mannanaa
Villaathi villanaa
Ivanoda disignnu puriyala
Ambulance polavum udhavuraan
Vachu underwaer kizhiyavum odhaikkiraan
Male :
Ottikittu vaazhavum mudiyala
Ivana vettikkittu odavum pidikkala
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaada nee
Male :
Jigarthanda Figura
Naanum kekkavilladaa
Sugaru vantha figurum
Onna paakkavilladaa
Male :
AC coach-il travel pannum
Aasai illaidaa
Cycle meedhu pogakooda
Yogam illadaa
Male :
Sangam hotel briyanikku
Aasai illadaa
Road-u kadai idly kooda
Kidaikkavilladaa
Male :
Thiruparangundrththula
Porantha enakku
Thirumpuna pakkam ellaam
Pazhani irukku
Male :
Aroharaa
Male :
Mithichchanaa
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaa nee
Male :
Uricha kozhi usuru kozhi
Rate-u veradaa
Samachcha pinnae taste rendum
Onnu paarudaa dei dei dei
Male :
Pombalainga hearttukkooda
Duel simda
Jodi maari jodi saernthu
Naari pochchudaa
Male :
Seethaiyoda sister ellaam
Ippa illadaa
Bodhaikku yaeththa katingaththaan
Ulla thalludaa
Male :
Parattaiyum vettaiyum
Pudikkum enakku
Aduththavan life-ah paththi
Kavalai edhukku
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaada nee
Male :
Aangaa oongaa lanthu vittu
Kongaa mangaa vela kaattum
Avanaa nee avanaa nee
Anjaa unjaa kethu vittu
Maanjaa maanjaa noola podum
Avanaa nee avanaa nee
Male :
Mukkoodal maduraiyae
Azhagaroda kudhiraiyae
Ivanoda twisttu theriyala
Male :
Mannaathi mannanaa
Villaathi villanaa
Ivanoda disignnu puriyala
Ambulance polavum udhavuraan
Vachu underwaer kizhiyavum odhaikkiraan
Male :
Ottikittu vaazhavum mudiyala
Ivana vettikkittu odavum pidikkala
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaa nee