Aathangarai Mettorama - தமிழ் பாடல் வரிகள்
ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
ஆண் :
ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
ஆண் :
ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
பெண் :
காவேரி ஓரம் மாலை நன்னேரம்
குழந்தைகள் படைத்தது சிருஞ்சேறு
பூவான நெஞ்சில் தோன்றிடும் எண்ணம்
புதுவித ரசனையின் அழகோடு
சிறுமனம் முல்லை இடைவெளி இல்லை
தினமும் தொடரும் என்னென்னவோ
பெண் :
ஆத்தங்கரை மேட்டோரமா
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
பெண் :
ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
ஆண் :
ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட
இதைவிட இனிமைகள் கிடைக்காது
ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட
இதைவிட இனிமைகள் கிடைக்காது
எங்கெங்கு தோன்றி வளர்ந்தால் கூட
எனக்கேதும் புதுமைகள் தெரியாது
இறைவனைக் கேட்டேன் எனக்கென ஒன்று
கொடுத்தால் மகிழ்வேன் வேறென்னவோ
ஆண் :
ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
பெண் :
ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
Aathangarai Mettorama - English Lyrics
Female :
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae… hae..
Male :
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae… hae
Aavarang kattoram joraaga kai korthu
Male :
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae…
Female :
Kaaveri oram maalai nannaeram
Kuzhandhaigal padaithathu sirungseru
Poovaana nenjil thondridum ennam
Pudhuvidha rasanaiyin azhagodu
Sirumanam mullai idaiveli illai
Dhinamum thodarum ennennavoo
Female :
Aathangarai mettorama …
Aadi pala naalaachumaa hae… aa
Aavarang kattoram joraaga kai korthu
Female :
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae…
Male :
Ezezhu jenmam eduthaal kooda
Idhaivida inimaigal kidaikaadhu
Ezezhu jenmam eduthaal kooda
Idhaivida inimaigal kidaikaadhu
Engengu thondri valarndhaal kooda
Enakedhum pudhumaigal theriyaadhu
Iraivanai ketten enakkena ondru
Koduthaal magizhven verennavoo
Male :
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae… hae
Female :
Aavarang kattoram joraaga kai korthu
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa ha…