Kaliamman Koyilile Ponga - தமிழ் பாடல் வரிகள்
காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்
குழு :
காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்
பெண் :
அழகான கன்னிகளாம்
சிறுவாழை தண்டுகளாம்………
குழு :
அழகான கன்னிகளாம்
சிறுவாழை தண்டுகளாம்………
காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்
பெண் :
வானம் பூமி அவதான் படைச்சா
வளரும் தடையை அவதான் அழிச்சா
குழு :
வானம் பூமி அவதான் படைச்சா
வளரும் தடையை அவதான் அழிச்சா
பெண் :
வேலி வரப்பு உனக்கு கொடுத்து காளி காத்திருப்பா
குழு :
அவ போடும் கோட்டெல்லாம் நீதாண்டி போனாக்கா
வழிச் சொல்லும் மாகாளித் தாயே…….
குழு :
காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்
குழு :
………………………………….
பெண் :
சாதி சனத்தை சுகமா இருக்கும்
நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்
குழு :
சாதி சனத்தை சுகமா இருக்கும்
நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்
பெண் :
கன்னி மனசு கொஞ்சம் அழுதா
தாலி தந்தாத்தா
குழு :
நீதானே எல்லாமும் நேராக தாராயே
நம்மூரு மாகாளி தாயே
குழு :
காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்
அழகான கன்னிகளாம்
சிறுவாழை தண்டுகளாம்………
குழு :
தானானானே தானானானே தானானானே தன்னானானே
தானானானே தானானானே தானானானே தன்னானானே
தானானானே தானானானே தானானானே தன்னானானே…….
Kaliamman Koyilile Ponga - English Lyrics
Female :
Kaaliyamman koyililae
Ponga veikka naanga vandhom
Chorus :
Kaaliyamman koyililae
Ponga veikka naanga vandhom
Female :
Azhagaana kannigalaam
Siru vaazhai thandugalaam
Chorus :
Azhagaana kannigalaam
Siru vaazhai thandugalaam
Kaaliyamman koyililae
Ponga veikka naanga vandhom
Female :
Vaanam boomi ava thaan padaichaa
Valarum thadaiyai avathaan azhichaa
Chorus :
Vaanam boomi ava thaan padaichaa
Valarum thadaiyai avathaan azhichaa
Female :
Vaeli varappu unakku koduthu kaali kaathiruppaa
Chorus :
Ava podum kottellaam nee thandi ponaakkaa
Vazhi sollum maakaaali thaayae
Chorus :
Kaaliyamman koyililae
Ponga veikka naanga vandhom
Chorus :
……………………………………..
Female :
Saadhi sanathai sugamaa irukkum
Needhi nilaikka ninaichaa nadakkum
Chorus :
Saadhi sanathai sugamaa irukkum
Needhi nilaikka ninaichaa nadakkum
Female :
Kanni manasu konjam azhudhaa
Thaali thandha aathaa
Chorus :
Needhaanae ellamum neraaga thaaraayae
Namooru mahakaali thaayae
Chorus :
Kaaliyaamman koyililae
Ponga veikka naanga vandhom
Azhagaana kannigalaam
Siru vaazhai thandugalaam
Chorus :
Thaanaanaanae thaanaanaanae thaanaanaanae thaanaanaanae…(3)