Ayya Ooru Africa - தமிழ் பாடல் வரிகள்
……………….
ஆண் :
ஐயா ஊரு ஆப்ரிக்கா காடு
உங்க அம்மா வீடு எங்கே
ஐயா ஊரு ஆப்ரிக்கா காடு
உங்க அம்மா வீடு எங்கே
ஆண் :
ஐயா பேரு கானலீலலாலு
உங்க அம்மா பேரு என்ன…….
ஐயா பேரு கானலீலலாலு
உங்க அம்மா பேரு என்ன…….
ஆண் :
……………
ஆண் :
ஹோ…குலுக்கடி மினுக்கடி
பறந்து வா காதல் ஜோடி
அடிக்கடி தளுக்கடி
அழைத்து வா இன்பம் கோடி
ஆண் :
ஆடை பாதி போன பின்பு
அச்சம் என்ன நாணம் என்ன
ஆண் :
வானம் பார்த்த மேனி தன்னை
நானும் பார்த்த கோலம் என்ன
ஆண் :
பாடாமல் என்னைப் பாட வைத்த சிட்டு
ஆண் :
ஆடாமல் என்னை ஆட வைத்த மொட்டு
பபபிபுபுபா…. பபபிபுபுபா…….
பபபிபுபுபா…. பபபிபுபுபா…….
ஆண் :
ஐயா ஊரு ஆப்ரிக்கா காடு
உங்க அம்மா வீடு எங்கே
ஆண் :
ஐயா பேரு கானலீலலாலு
உங்க அம்மா பேரு என்ன…….
ஆண் :
ஹே…தவிக்குது துடிக்குது
தனித்து வா பேச வேண்டும்
ஆண் :
அழைக்குது மயங்குது அணைத்து
நான் ஆட வேண்டும்
ஆண் :
மேடை போட்டு பூ விரித்து
மெல்ல வந்து பள்ளிக் கொண்டு
ஆண் :
ஜாடை காட்டி வாடை தந்து
மார்பில் என்னைச் சூடிக் கொண்டு
ஆண் :
காணாமல் என்னைக் காண வந்த சுட்டி
ஆண் :
கூடாமல் என்னைக் கூட வந்த குட்டி
பபபிபுபுபா…. பபபிபுபுபா….
பபபிபுபுபா…. பபபிபுபுபா….
ஆண் :
ஐயா ஊரு ஆப்ரிக்கா காடு
உங்க அம்மா வீடு எங்கே
ஆண் :
ஐயா பேரு கானலீலலாலு
உங்க அம்மா பேரு என்ன…….
Ayya Ooru Africa - English Lyrics
Male :
……………
Male :
Aiyaa ooru africaa kaadu
Unga amma veedu engae
Aiyaa ooru africaa kaadu
Unga amma veedu engae
Male :
Aiyaa peru kaanaleelalaalu
Unga amma peru enna
Aiyaa peru kaanaleelalaalu
Unga amma peru enna
Male :
……………
Male :
Ho..kulukkadi minukkadi
Parandhu vaa kaadhal jodi
Adikkadi thalikkadi
Azhathu vaa inbam kodi
Male :
Aadai paadhi pona pinbu
Atcham enna naanam enna
Male :
Vaanam paartha maeni thannai
Naanum paartha kolam enna
Male :
Paadamal ennai paada vaitha sittu
Aadaamal ennai aada vaitha mottu
Bababibububaa bababibububaa
Bababibububaa bababibububaa
Male :
Aiyaa ooru africaa kaadu
Unga amma veedu engae
Male :
Aiyaa peru kaanaleelalaalu
Unga amma peru enna
Male :
Hae ..thavikkudhu thudikkuthu
Thanithu vaa pesa vendum
Male :
Azhaikuthu mayanguthu anaithu
Naan aada vendum
Male :
Maedai pottu poo virithu
Mella vandhu palli kondu
Male :
Jaadai kaatti vaadai thandhu
Maarbil ennai soodi kondu
Male :
Kaanamal ennai kan vandha sutti
Koodaamal ennai kooda vandha kutty
Bababibububaa bababibububaa
Bababibububaa bababibububaa
Male :
Aiyaa ooru africaa kaadu
Unga amma veedu engae
Male :
Aiyaa peru kaanaleelalaalu
Unga amma peru enna